February, 2022

January, 2022

 • 26 January

  அனைத்திருக்கும் TNPSC..!!

  தமிழக அரசு போக்குவரத்து கழகம் உட்பட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் என அனைத்திற்குமான பணியாளர்கள் TNPSC மூலம் தேர்வு செய்ய ஏதுவாக தமிழக சட்டசபையில் கடந்த 07.01.2022 அன்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது தொடர்பான தமிழக அரசின் அரசிதழ் செய்தி குறிப்பு.

December, 2021

 • 19 December

  மாரிதாஸ் கைது சரி.!

  மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார். காவல்துறை குற்றத்தை புலன் …

October, 2021

 • 28 October

  அன்புவின் இதயம் . . .

  அன்புவின் இதயமாகிய நான், 13-10-2021 அன்று மதியம் 01:15க்கு என் இயக்கத்தை நிறுத்தி கொண்டேன். கடந்த 28 ஆண்டுகளில் நான் பல கண்டனங்கள், பல அழுகுரல்கள், பல கோபதாபங்களை கண்டு இருக்கிறேன். என் அன்பு எழுத ஆரம்பித்தபோது, நான் உற்சாகமாய் துடித்தேன். என் துடிப்பு பலமுறை அதிகரித்து வந்தது. ஏது தெரியுமா? சக பேனா இதயங்களில் ஏற்பட்ட வலி, ரணம், ஏக்கம் காரணமாக. என்ன செய்வேன்!? நான் வெறும் துடிக்கும் …

 • 27 October

  நெஞ்சார்ந்த நன்றிகள்.!

  சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் மற்றும் சென்னை பிரஸ் கிளப் பொருளாளரும் ஆன வி. அன்பழகன் அவர்களின் படதிறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம் பூவாளூரில் 24-10-2021 காலை 10-00 மணியளவில் நடைபெற்றது. பல்வேறு பணிகளுக்கிடையே நமது மாவட்ட அமைச்சர் மாண்புமிகு திரு. கே.என். நேரு அவர்கள் கலந்துக் கொண்டு திரு. வி.அன்பழகன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் …

 • 25 October

  மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் படத்திறப்பு – நினைவேந்தல்

  மறைந்த மூத்த பத்திரிக்கையாளரும், மக்கள் செய்தி மையம் நிறுவனரும், சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றதின் பொருளாளருமாகிய வி. அன்பழகன் அவர்களின் படத்திறப்பு மற்றம் நினைவேந்தல் நிகழ்வு, திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளூரில் அவர்கள் குடும்பத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தி.மு.க தலைமை கழக முதன்மை செயலாளரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு அவர்கள் கலந்து கொண்டு படத்தை …

 • 18 October

  அன்புவின் பேனா .. .. ..

  அன்புவின் பேனா .. .. .. தினம், தினம், ஆயிரகணக்கான இளைஞர்கள், ஏழை எளிய மக்கள் முன்னேற, அதன் மூலம் சமூகம் செழிப்படைய, தடைக்கற்களாயுள்ள பல செய்திகளை, வெளிக் கொணர, பத்திரிக்கைத் துறைக்கு வந்துக் கொண்டே இருக்கின்றனர். பலர் அதில் வெற்றி பெற்று, சமூக வளர்ச்சிக்கு பயன்பட்டு கொண்டு உள்ளனர். அதே போல், கிட்டத்தட்ட 1980, ஆம் ஆண்டு சமூக தடைக்கற்களாயிருந்த ஊழல், லஞ்சம், சுயநலம் போன்ற பல்வேறு காரணிகளை …

September, 2021

 • 29 September

  அதிமுக ஆட்சியில் – 20 W LED LAMP-ரூ200கோடி ஊழல்- கே.சி.பி இன்ஜினியர்ஸ் கொள்ளையோ..கொள்ளை…

   அதிமுக ஆட்சியில்  ஊழல் வேலுமணி,  8 இலட்சத்து 46,000,  20 W LED STREET LAMP FITTING கொள்முதலில் ரூ200கோடிக்கு ஊழல்/மோசடி செய்துள்ளார்.  தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளின் தெருக்களில் உள்ள 16 இலட்சத்துக்கு 46ஆயிரம் குழல் விளக்குகளை அனைத்தையும் LED STREET LAMP மாற்ற முடிவு செய்து, முதல் கட்டமாக  8 இலட்சத்துக்கு 22ஆயிரம் LED STREET LAMP FITTING கொள்முதல் செய்ய அரசாணை எண்.11/26.01.2017 ரூ300கோடி ஒதுக்கீடு செய்து, …