Category Archives: முக்கிய செய்திகள்

தேர்தலை ஆணையத்தை ஏமாற்றும் தமிழக அரசு – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படாதது ஏன்? -நகரமைப்பு அதிகாரி மாறன் தூத்துக்குடியில் ஏன் சேரவில்லை

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. மக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்ந்து மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் மாற்ற வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு சில அதிகாரிகளை…

அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO.. முறையான திட்டமின்மை – மந்தமான செயல்பாடு.. 7.3.200ல் முதல்வர் ஜெயலலிதா கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 19 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.   ஜெ கடிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்துப்படுகின்ற…

திருச்செங்கோடு நகராட்சி.. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

நகராட்சி நிர்வாகத்தின் ஆணையராக மியூச்சல் மாற்றத்தில், பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் பதவியிலிருந்து  மாறுதல் பெற்று வந்த முனைவர் தா.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக மாறிவிட்டார்.  மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும்  பெரு நகர சென்னை மாநகராட்சியின்…