Category Archives: முக்கிய செய்திகள்

நகராட்சிகளில்அப்ரூவல் ஊழல்- ரூ1000கோடி இலஞ்சம்.. தாம்பரம் – பல்லவபுரம் நகராட்சிகளில் அப்ரூவல் ஊழல் கோப்புகள் மாயம்.. ரூத்ரமூர்த்திக்கு இலஞ்சம் பல கோடி..

தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது நகராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சி.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுக்கப்பட்டதில் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் வாங்கிய இலஞ்சம் ரூ1000கோடி…..

அன்பழகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய இடம்..

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் மீது பொய் வழக்கு பதிவு செய்தவுடன், கோவையிலிருந்து கூலிப்படை கும்பலை அனுப்பி 19.12.18ம் தேதி மாலை 6.10க்கு மல்லியம் நரசிம்மன் நகரில் துப்பாக்கியால் சூட்டு, கொலை வெறி தாக்குதல்…

ஆவடி பெரு நகராட்சி-ராஜேந்திரன் & பாலசுப்ரமணியன் ரூ20கோடி வசூல்-டி.டி.வி தினகரன் தான் முதல்வர்…பாலசுப்ரமணியன்..

ஆவடி பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருந்த ராஜேந்திரன் அப்ரூவல் ஊழலில் சிக்கி, திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். ராஜேந்திரன் அப்ருவல் தருவதாக ரூ2கோடி வசூல் செய்திருந்தார். திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டதும், பணம் கொடுத்தவர்களிடம் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன், டி.டி.வி தினகரனுக்கு நெருக்கமானவர்….