Category Archives: முக்கிய செய்திகள்

கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை- அதே போல்…மூத்த பத்திகையாளர் அன்பழகனை கொலை செய்ய முயற்சி

கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை            அதே போல்..          தமிழகத்தில் அதிமுக அரசின் ஊழல்களை  ஆதாரங்களுடன் வெளியிட்ட  மூத்த           பத்திரிகையாளர் அன்பழகனை 19.12.18ம் தேதி 6.10க்கு சுட்டு கொல்ல           முயற்சி..மாடுகளால் தப்பித்தார் அன்பழகன்…           அடுத்து…

பத்திரிகையாளர் அன்பழகனை மீண்டும் கைது செய்ய- கொலை செய்ய முயற்சி..ஜாதியை விசாரிக்கும் பூந்தமல்லி தாசில்தார்..கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு எங்கே?

மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான அன்பழகன் மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு(1379/18) செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.  19.12.18ம் தேதி மாலை 6.10க்கு பூந்தமல்லியின் அன்பழகன் வீட்டு அருகே…

நகராட்சிகளில் அப்ரூவல் ஊழல்….ரூ1000கோடி இலஞ்சம்..ரூ100கோடி சொத்து டாப் -10 நகரமைப்பு அதிகாரிகள்..

திருவேற்காடு நகராட்சியில் மே 2017 முதல் அக்டோபர் 2018 வரை சுமார் 350 வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நகரமைப்பு ஆய்வாளர்  அப்ரூவல் கொடுத்துள்ளார். இதில் 200க்கு அடுக்குமாடி குடியிருப்புகள், சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறிதான் கொடுக்கப்பட்டுள்ளது.  வீட்டுமனைகள் அதாவது லே…