Category Archives: முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 24.4.17 நள்ளிரவு 1.30க்கு நடந்தது என்ன.. ஜெயலலிதாவின் டிரைவர் எடப்பாடி கனகராஜ் பின்னணியில் சயன், மனோஜ் தலைமையில் சந்தோஷ், சதீஷ், தீபக், சிபு உள்ளிட்ட 11 பேர்க்கொண்ட கூலிப்படை கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய கொள்ளை…

பல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு..நகரமைப்பு பெண் ஆய்வாளர் வாக்குமூலம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழலை மக்கள்செய்தி வெளியிட்டது. பல்லவபுரம் நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக கொடுக்கப்பட்ட 90 சதவிகித அப்ரூவல்கள் விதிமுறைகளை மீறியது, சட்டத்துக்கு புறம்பானது. மேலும் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு…

பல்லவபுரம் நகராட்சி- நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரின் 18 ஆண்டுகால அப்ரூவல் ஊழல்..சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ100கோடி..

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார், சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தி கூட்டணி கடந்த 18 ஆண்டுகளாக ஆலந்தூர், பல்லவபுரம், தாம்பரம், ஆவடி ஆகிய நான்கு நகராட்சிகளில் மட்டுமே பணிபுரிந்து ஊழல் சாதனையை படைத்த சிவக்குமாருக்கு  ஊழல் ரத்னா விருது கொடுக்கலாம்….