முதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…
தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு முடிந்தவுடன் ரூ2.50 இலட்சம் கோடி முதலீடு செய்வதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று உலக முதலீட்டாளர்களுடன் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட போட்டோவும்,…