Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197
மின்சார வாரியம் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)

Category Archives: மின்சார வாரியம்

புழல் நீர்த் தேக்கமா-குப்பை கிடங்கா !பொதுப்பணித்துறையின் அலட்சியம்..

சென்னைக்கு குடி நீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் வறண்டுவிட்டது. ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. ஆனால் சென்னைக்கு குடி நீர் வழங்கும்…

கோயம்புத்தூர் TNEB…தலைமைப் பொறியாளர் T. கால்துரையின் ஊழல்…ன்சாரவாரியத்திற்கு ரூ2 கோடி இழப்பு…

   நீலகிரி மாவட்டத்தில்  தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக T. கால்துரை[T.Haldorai] இருந்த போது, அதாவது 2010ல் உதவியாளர் ரவிக்குமார், மக்களின் மின் கட்டணம் செலுத்திய பணம் ரூ83.40 இலட்சத்தை தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக…

TNEB 2017 ஜனவரி to 2018 ஜனவரி வாங்கிய கடன் ரூ31,591 கோடி…மொத்த கடன் ரூ1.31 இலட்சம் கோடி..

தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின்  மொத்த கடன் என்று கணக்கீட்டால் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்… இதுதான் 2011 மே மாதம் முதல் பிப்ரவரி 2018 வரை அதிமுக ஆட்சியின் மெகா சாதனை…  தமிழ்நாடு மின்சாரவாரியம் ஜனவரி…