பிற செய்திகள்

பல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..

பல்லவபுரம் நகராட்சியில் பகுதியில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பை குவியல்தான். குப்பை குவியல்கள் டெங்கு கொசு உற்பத்தி செய்யும், கொசு பண்ணையாக மாறி பல்லவபுரம் நகராட்சி மக்களிடம் டெங்கு காய்ச்சலாக பரவுகிறது.      பல்லவபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே கழிவு நீர் ஒடிக்கொண்டு இருக்கிறது. திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் ஆசி இருப்பதால், நகராட்சிகள் அதிகாரிகள் மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை  என்று அதிமுகவினர் புலம்புகிறார்கள்..  பல்லவபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…

தூத்துக்குடி மாவட்டம் கீழ்த்தட்டப்பாறை கிராமத்தில் உள்ள ஒடையில் வருடம், வருடம் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து புதுக்கோட்டை நல்லமலை ஜமீன் வழியாக கோரம்பள்ளம் அந்தோணியார்புரம் குளத்திற்கு சென்று நிரம்பி அங்கிருந்து கடலை நோக்கி செல்கிறது. கீழ்த்தட்டப்பறை கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஒடையின் நடுவில் ரூ7.61இலட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பில் திட்டத்தில்  தடுப்பணை 27.6.2018ல் கட்டிமுடிக்கப்பட்டது.  தடுப்பணையை மண்ணால் கட்டி, சிமெண்ட் பூசிவிட்டார்கள். கடந்த …

Read More »

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..

          இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  ஜூன் 2017, டிசம்பர் 2017 கோட்டக்கணக்கர் பதவி உயர்வு தேர்வில் இலஞ்சம் கொடுத்து 24 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேர்ச்சி பெற்றார்கள். இந்திய தணிக்கைத்துறை பரிந்துரையின் படி தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ரெ.கோதண்டராமன்  செ.மு.ஆ.எண்.கணக்கு.முஇ/144/2019 தேதி 17.10.19 வெளியான உத்தரவின் படி 8 பேரின் பதவி உயர்வை  மட்டும் …

Read More »

528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…

உள்ளாட்சித்துறை அமைச்சராக  இருந்த கே.பி.முனுசாமியிடம், அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்மாநாயுடுவின் நெருங்கிய உறவினர்  சேகர் சிறப்பு உதவியாளராக அதிகாரமையத்தில் வலம் வந்தார். சேகரின் ஆசியால் உள்ளாட்சித்துறை அமைச்சரின் பேரூராட்சிகளின் உதவியாளராக ஒய்வு பெற்ற சுபாஷ் நியமிக்கப்பட்டார்.  கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி அய்யா நியமிக்கப்பட்டார். கொஞ்ச நாள் சுபாஷ் அமைச்சர் அலுவலகம் பக்கம் தலைகாட்டினார். …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…

    தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஊழல், முறைகேடுகளால் சீரழிந்து போய்விட்டது. தூத்துக்குடி மாநகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்த மாறன், பணியில் சேர்ந்த நாள் மற்றும் மாறனின் பணி விவரங்கள்(Nature of duties) கூட தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் தகவல் தர மறுத்துவிட்ட அளவிற்கு நிர்வாகம் மோசமாகிவிட்டது.  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் டெங்கு கொசு பண்ணை செயல்படுகிறது. டெங்கு கொசு பண்ணையிலிருந்து டெங்கு கொசுவை இலவசமாக …

Read More »

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி அய்யா அவர்களால் 13.6.19ல் திறக்கப்பட்டது. 5மாதங்கள் கழித்து, வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டோம்..  வட்டாட்சியர் அலுவலகத்தின் கழிப்பறை கதவுக்கு நாற்காலி முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாஷ்பேசன் மற்றும் கழிவறைகள் மோசமான நிலையில் இருப்பதை போட்டோ மூலம் வெளியிட்டு உள்ளோம்..   இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்.. கல்வெட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் …

Read More »

பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…

நகராடசி நிர்வாக ஆணையராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றப்பிறகு நிர்வாகம் முடங்கு போய்,செத்து போனவனுக்கு மாறுதல் போட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையரகம் 27.11.19ல் வெளியிட்ட மாறுதல் ஆணையில் சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளர் முத்துகுமரன் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். முத்துகுமரன் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். மாறுதல் ஆணை சிவகாசி சுடுகாட்டிலிருந்து அருப்புக்கோட்டை சுடுகாட்டுக்கு அனுப்பி வைக்குபடுமா?

Read More »

ஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..

ஆவடி மாநகராட்சி(ஆவடி நகராட்சி)யில் குப்பை ஊழல் தொடர்ந்து தெரு விளக்கு பராமரிப்பு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆவடி நகராட்சியில்(மாநகராட்சி) வார்டு எண்.7 முதல் 19 வரை, 21 முதல் 32 வரை மற்றும் 36,38,39,41, 47 ஆகிய 30 வார்டுகலில் 1.12.2016 முதல் 30.11.2017 வரை ஆண்டுக்கு ரூ1,58,40,669/-க்கு(ரூ1.58கோடி) வி.கே.காண்ட்ராக்டர்ஸ் நிறுவனத்துக்கு ந.க.எண்.10343/2016/இ3 நாள் 1.12.2016ன் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.  ஒராண்டு கழித்து, ந.க.எண்.10343/2016/இ3 நாள் 1.12.2017ன்படி 1.12.2017 முதல் 31.3.2018 …

Read More »

புதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை?

அதிமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராம பஞ்சாய்த்துகளில் உள்ள சாலைகளை பராமரிக்காமல், புதிய சாலைகள் போடாமல், போலி பில் மூலம் சாலைகளை பராமரித்தாகவும், புதிய சாலைகள் போட்டதாகவும் கோடிக்கணக்கில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் ஊழல் நடந்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரைக்குடி சாலை செல்லும் வழியில் பெரியபால தாண்டி இடது புறம் பிரிவுச் சாலையின் படம் தான் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த சாலை கருவிடைச்சேரி, இடையார், புதுவாக்கோட்டை, …

Read More »

ஆவடி மாநகராட்சி- கீரின் வாரியர்ஸின் குப்பை ஊழல்.. ஊழலில் சிக்கிய முஜிபுர்ரகுமானுக்கு பதவி உயர்வு..

ஆவடி மாநகராட்சி(ஆவடி பெரு நகராட்சி)யில் திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள கீரின்வாரியர்ஸ் நிறுவனம் குப்பைகளை சேகரிக்க 29 வார்டுகளுக்கு ஆட்கள் வழங்கி வருகிறது.   1.1.2014 முதல் 31.12.2016 வரை கீரின்வாரியர்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ5.60கோடி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது(ந.க.எண்.9303/2011/எச் 1 20.12.13).  31.12.2016 ஒப்பந்தம் முடிவதற்கு 3மாதங்களுக்கு முன்பு, புதிய ஒப்பந்தம் கோர வேண்டும். ஆனால் புதிய ஒப்பந்தம் கோராமல், கீரின்வாரியர்ஸ் நிறுவனத்திடம் ஆவடி நகராட்சி ஆணையராக இருந்த முஜிபுர்ரகுமான், பொறியாளர் சீனிவாசன், …

Read More »