Category Archives: பிற செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை ரூ1130.10 கோடி + ரூ66.84கோடி= ரூ1196.94கோடி எங்கே… போடாத சாலைக்கு போலி பில்லா…

பிரதம மந்திரி கிராம சேவக் யோஜனா(PMGSY) 2012-13ல் ரூ1130.10கோடி 500 பேருக்கு மேல் வசிக்கும் கிராம பகுதிகளில் சாலை போட ஒதுக்கீடு செய்யப்பட்டது. போடாத சாலைக்கு மன்னிக்கவும் போட்டாதாக கோப்புகளில் எழுதி, போலி எம்.புத்தகம் தயாரித்த சாலைக்கு ஐந்தாண்டுகளுக்கு பராமரிப்பு பணி…

திருவேற்காடு நகராட்சி கோடீஸ்வரர் பட்டியலில் சாமுவேல் குணசுந்தரியை சிக்க வைத்த சாமுவேல்..

திருவேற்காடு நகராட்சியில் என்ன நடக்கிறது என்று ஒண்ணுமே புரியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆக்ரமிக்கப்பட்ட அரசு நிலங்களை கைப்பற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.  அய்யனம்ப்பாக்கம் கருமாரியம்மன் நகர், வெல்பர் பள்ளி சாலையில்  மேய்க்கால் புறம்போக்கு, சுடுகாடு ஆக்ரமிப்புக்கு போலி…

ஒட்டப்பிடாரம் தொகுதி.. நான் தான் நிழல் முதலமைச்சர் மிரட்டும் ஆறுமுக நயினார்…

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் P.A ஆறுமுக நயினார் இடைத் தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடராம் தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒட்டப்பிடராம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன் வேட்புமனு தாக்கல் செய்த போது, விதிமுறைகளை…