Category Archives: பிற செய்திகள்

தாம்பரம் பெரு நகராட்சி சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் சபேசன் & சரவணன் வாக்குமூலம்?

தாம்பரம் பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ஒருவர் வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். அந்த நகரமைப்பு ஆய்வாளர் மீது பல விஜிலென்ஸ் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.  DO WELL ASSOCIATES சபேசனின் வீட்டில் வருமான வரித்துறை 28.3.19ல் ரெய்டு நடத்திய…

தோழர் நல்லக்கண்ணுஅய்யா வீடு விவகாரம்.. நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்து உதயசூரியனில் போட்டி

மூத்த அரசியல்வாதி தோழர் நல்லக்கண்ணு அய்யா மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் இருவரும்  தி.நகர் சி.ஐ.டி காலனியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீட்டில் குடியிருந்தார்கள். இந்த வீட்டை காலி செய்ய தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் உத்தரவிட்டது.  நல்லக்கண்ணு அய்யா வீட்டை…

ஊரக வளர்ச்சித்துறை ரூ1130.10 கோடி + ரூ66.84கோடி= ரூ1196.94கோடி எங்கே… போடாத சாலைக்கு போலி பில்லா…

பிரதம மந்திரி கிராம சேவக் யோஜனா(PMGSY) 2012-13ல் ரூ1130.10கோடி 500 பேருக்கு மேல் வசிக்கும் கிராம பகுதிகளில் சாலை போட ஒதுக்கீடு செய்யப்பட்டது. போடாத சாலைக்கு மன்னிக்கவும் போட்டாதாக கோப்புகளில் எழுதி, போலி எம்.புத்தகம் தயாரித்த சாலைக்கு ஐந்தாண்டுகளுக்கு பராமரிப்பு பணி…