Category Archives: பிற செய்திகள்

காச நோய் துணை இயக்குனர்களை புரோக்கர் வேலை பார்க்க சொல்லி மிரட்டும் மாமி லட்சுமி முரளி

      RNTCP ஊழல் குறித்து நாம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாநில காச நோய் அதிகாரி டாக்டர் .லக்ஷ்மிமுரளி அனைத்து காச நோய் துணை இயக்குனர்களை களையும் 21ஆம் தேதிக்குள் சென்னை…

2016ல் நான் தாண்டா பத்திரபதிவுத்துறை அமைச்சர்- ஆட்டம் போடும் படப்பை பத்திரபதிவு சார் பதிவாளர் ஜார்ஜ்..

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திரபதிவு அலுவலகத்தின் சார் பதிவாளர் சற்று வித்தியாசமானவர்.. அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள், ஏதாவது சிபாரிசுக்கு வந்தால், அண்ணே இந்த வேலைக்கு இவ்வளவு ரேட் கொடுத்துவிடுங்கள் என்று கேட்பார்… சார் நான் அதிமுக கவுன்சிலருங்க..நான் அதிமுக நகர…

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் பிரச்சனை நாடகமாடும் அமைச்சர் சண்முகநாதன் –மேயர் அந்தோணிகிரேஸ் – குடி நீர் பிரச்சனையை தீர்த்த ராக்கப்பன், பழிகடா ஆக்கப்படுவாரா?

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடிவருகிறது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக என்றைக்கு அந்தோணிகிரேஸ் மேயராக பதவி ஏற்றாரோ அன்றைய தினத்திலிருந்து தூத்துக்குடி மாநகர் பகுதியில்  மாதத்திற்கு 3 நாட்கள் மட்டும் தான் குடிநீர்…