பிற செய்திகள்

தூத்துக்குடி- தமிழக முதல்வரின் திட்டத்தை நிறைவேற்ற மறுப்பதால் மேயரை எதிர்க்கும் அதிமுக மாமன்ற உறுப்பினார்கள்- திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்றிய மேயர் அந்தோணி கிரேஸி..

தமிழகத்தில் காலியாக இருந்த தூத்துக்குடி, நெல்லை, கோவை ஆகிய மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு  இறுதியில் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுகவில் 2 பேர் களத்தில் இருந்தனா;. அந்தோணி கிரேஸ் மற்றொரு நபர் குருத்தாய். ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் அந்தோணி கிரேஸிக்கு பரிந்துரை செய்து மேயர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார். மேயர் தேர்தலில் எதிர்த்து முக்கிய கட்சிகள் போட்டியிடாத காரணத்தால் …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி- இலஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பில் நான்கு அதிகாரிகள்…சிக்குவார்களா..பண பலத்தால் தப்புவார்களா..

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் கூட்டணி அமைத்து, கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சி பொறுத்தவரை ஆணையர், பொறியாளர், உதவி பொறியாளர், உதவி ஆணையர். வருவாய் ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்களாக வலம் வருகின்றார்கள். மாநகராட்சிகளி பணியாற்றும் …

Read More »

மக்கள்செய்திமையம் ஆசிரியர் மீது பொய் வழக்கு போட முயற்சி..வழக்கே வா…சந்திப்போம் – அடுத்த ஊழல் புத்தகம் விரைவில் வெளியீடு

  மக்கள்செய்திமையம்.காம் இணையத்தளத்தின் ஆசிரியர் மீது பொய்யான, போலியான புகார்களை பெற்று, அந்த புகார்களின் மீது வழக்கு பதிவு செய்ய, சென்னை மாநகர காவல்துறை முழுமையாக ஈடுப்பட்டுள்ளது.   நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜ், பின்னணியிலிருந்து செயல்படும் பாண்டியன், தினகரன் நிருபர் மோகன், சங்கர், சீனிவாசன் மற்றும் நக்கீரன் நிருபர் பிரகாஷ் இவர்களிடம் போலியான, பொய்யான புகாரை  மக்கள்செய்திமையம்.காம் ஆசிரியருக்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை பெற்றுள்ளது. இன்னும் பல …

Read More »

டாக்டர் அறிவொளி தற்கொலை பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்-ஆதாரங்கள் மக்கள் பார்வைக்கு.. வழக்கே..வா சந்திப்போம்

மக்கள்செய்திமையத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல் ராஜாங்கம் புத்தகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டல்…டாக்டர் அறிவொளி தற்கொலை என்ற தலைப்பில் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். டாக்டர் அறிவொளியின் இறப்பு சான்றிதழில், இறந்த நிலையில் இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்று உள்ளது, டாக்டர் அறிவொளியின் வாரிசு சான்றிதழில், இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பிறகு இறந்து போனார் என்று உள்ளது.  இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இரண்டிலும் உள்ள வேறுபாடுகளை …

Read More »

Prematix software solution நிறுவனத்தால் முடங்கி போன பேருராட்சிகள் நிர்வாகம்-அரசுக்கு பல கோடி இழப்பு

பெறுநர் : –                                                                               இயக்குநர் அவர்கள்                     பேரூராட்சிகள்                      குறளகம் 4வது தளம்                    சென்னை – 108 ஐயா,        …

Read More »

ஜெருசுலம் சென்று திரும்பிய பிறகு திருந்ததா-நகராட்சிகளின் கூடுதல் இயக்குநர் கம் புரோக்கர் மாமா செபஸ்தியான்-மக்கள் முதல்வரிடம் ஆதாரங்களுடன் புகார்…

நகராட்சி நிர்வாகத்துறையில் கூடுதல் இயக்குநராக இருக்கும் செபஸ்தியான் என்ற பெயரை சொன்னலே ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் கம் புரோக்கர் மாமா என்று பதில் சொல்வார்கள்..  சரி புண்ணியம் தேடி ஜெருசுலம் போய்விட்டு திரும்பி உள்ளார். இனியாது திருந்துவாரா என்று பார்த்தால் இல்லை. ஜெருசுலம் போன செலவுக்கு வசூல் தொடங்கிவிட்டார்.  ஜெருசுலம் பயணத்திற்கு முன்பு பெசண்ட் நகரில் ரூ16 கோடி வீடு பார்த்தார். அதை பினாமி பெயரில் பதிவு செய்யும் பணியில் …

Read More »

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில் குளறுபடிகள்- தீர்ப்பு வழங்கிய குமாரசாமி மீது ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி-மக்கள்செய்திமையம் புகார் மனு

I AM MR V ANBAZHAGAN RESIDING IN CHENNAI ,  SENIOR JOURNALIST, MAKKAL SEITHI MAIYAM.COM OF WHICH I AM EDITOR &  FOUNDER- PRESIDENT IS A SOCIAL SERVICE ORGANISATION DEVOTED TO EXPOSING CORRUPTION IN HIGH PLACES . A  NOTABLE EXAMPLE  BEING  THE RECENT GRANITE QUARRYING SCAM IN SOUTH TAMILNADU. THE WHOLE NATION …

Read More »

சிவன் கோயிலை அம்மா கோயிலாக மாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி-சரி செந்தில்பாலாஜிக்கு என்னாச்சு…மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெறுலாமே…

????????????? ?????????? ???? ????? ?????????????? ?????? ????? ????? ?????? ????? ??? ??????????????, ????????????, ???????????? ??????? ?????????? ????? ????? ?????. ??????????? ????????? ??????????? ?????????? ????? ???? ????????? ?????????? ????????? ??????? ??????? ?????????. ?????? 63 ?????????????? ??????? ?????????????? ??????? ????? ???????? ???????????????? ??????? ?????? ???????????? ??? ???? ?????? ?????? ????????????????? ?????. ??????????? …

Read More »

The winds of change have stopped. Hopes have been dashed. And it appears that the protector has turned on his own. There is a growing perception that Justice Handyala Lakshminarayanaswamy Dattu, the Hon’ble Chief Justice of India has pushed the pedal down and accelerated the demise of the very ideals of what the Supreme Court stands for.

The winds of change have stopped. Hopes have been dashed. And it appears that the protector has turned on his own. There is a growing perception that Justice Handyala Lakshminarayanaswamy Dattu, the Hon’ble Chief Justice of India has pushed the pedal down and accelerated the demise of the very ideals …

Read More »