பிற செய்திகள்

2016ல் நான் தாண்டா பத்திரபதிவுத்துறை அமைச்சர்- ஆட்டம் போடும் படப்பை பத்திரபதிவு சார் பதிவாளர் ஜார்ஜ்..

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திரபதிவு அலுவலகத்தின் சார் பதிவாளர் சற்று வித்தியாசமானவர்.. அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள், ஏதாவது சிபாரிசுக்கு வந்தால், அண்ணே இந்த வேலைக்கு இவ்வளவு ரேட் கொடுத்துவிடுங்கள் என்று கேட்பார்… சார் நான் அதிமுக கவுன்சிலருங்க..நான் அதிமுக நகர செயலாளருங்க.. இருக்கட்டுமே.. 2016 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சீட் கொடுத்துவிட்டாங்க… என் வெற்றி உறுதி..அடுத்த பத்திரபதிவுத்துறை அமைச்சரே நான் தான்.. நான் கேட்ட …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் பிரச்சனை நாடகமாடும் அமைச்சர் சண்முகநாதன் –மேயர் அந்தோணிகிரேஸ் – குடி நீர் பிரச்சனையை தீர்த்த ராக்கப்பன், பழிகடா ஆக்கப்படுவாரா?

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடிவருகிறது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக என்றைக்கு அந்தோணிகிரேஸ் மேயராக பதவி ஏற்றாரோ அன்றைய தினத்திலிருந்து தூத்துக்குடி மாநகர் பகுதியில்  மாதத்திற்கு 3 நாட்கள் மட்டும் தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்படியென்றால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யும்  சூழ்நிலை இருந்தது. ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ், வசூல் ராஜா சக்கரவர்த்தி பொறியாளராக …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ838 கோடியில் புகாருக்கு ஆளான இளநிலை பொறியாளர் சரவணன்- லஞ்ச ஒழிப்பு புகாரை ரத்து செய்த மர்மம் என்ன?

தமிழகத்தில் உள்ள  மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் தொடர்ந்து ஊழல் புகாருக்கு ஆளாகி வருகின்றார்கள். நகராட்சி நிர்வாக இயக்குநரகம், புகார்கள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும்  எடுப்பது கிடையாது. லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தாலும் பணத்தைப் பெற்றுக்கொண்டு புகாருக்கு ஆளான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றப்படுகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் இளநிலை பொறியாளராகவும், முன்பு மேற்கு மண்டல உதவி ஆணையராகவும், தற்போது தெற்குமண்டல உதவி …

Read More »

தூத்துக்குடி- இறந்து 17 வருடம் ஆனபின்பு பட்டாவிற்கு விண்ணப்பம் செய்ததாக பட்டா மாற்றிய துணை வட்டாட்சியர் வீரபாகு- தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் அதிசயம்- இந்த அதிசயத்தை பார்வையிட குவியும் உலகத்தலைவர்கள்..

தமிழகத்தில் உள்ள  வருவாய் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தினசரி அரசு நிலத்திற்கும், தனியார் நிலத்திற்கும் போலி பட்டா வழங்க பல லட்சங்களை வசூலித்து வருகின்றார்கள். இதற்கு உதாரணம் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு  அரசு நிலங்களுக்கு பட்டா வழங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. மீளவிட்டான் அரசு நிலம், பூமிதான் வாரியம் நிலம், மக்கள்செய்திமையம் புகாரை தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்டு செந்திலாம்பண்னை கிராமத்தில் …

Read More »

நாகை – தப்பு செய், ஆனால் பணம் கொடு – கடமையாற்ற அஞ்சும் காச நோய் துறை அதிகாரிகள்.

    நாகபட்டினம் மாவட்டத்தின் துணை இயக்குனர்(காச நோய்) யாக இருப்பவர் ,டாக்டர் வீரகுமார். மாநில காசநோய் அதிகாரியாக இருந்த டாக்டர் அறிவொளியின் மர்ம மரணத்திற்கு பிறகு நியாயமாக ,அரசு விதிகளின்படி இவர் தான் மாநில காச நோய் அதிகாரியாக நியமனம் செய்யபட்டிருக்க வேண்டும்.ஆனால் அனைத்து துணை இயக்குனர் களும் டாக்டர் அறி வொளியின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வேளையில் திருவள்ளூர் துணை இயக்குனர் டாக்டர் லக்ஷ்மி முரளி மட்டும் சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து இரட்டை இலக்க லகரங்களை கொட்டி அப்பதவியில்(நிர்ணயிக்க பட்ட தகுதியில்லாமல் )எந்த சிரமமும்யின்றி அமர்ந்தார்.    கிடைக்க வேண்டிய …

Read More »

நல்ல இதழ் பத்திரிகை- நிஜ நிருபர்கள் உரிமைகளை பெற உறுப்பினராகலாம்-மக்கள் செய்திமையம் ஆசிரியர் பேட்டி

வேலூரிலிருந்து வெளி வரும் நல்ல இதழ் பத்திரிகைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும், மக்கள்செய்திமையத்தின் ஆசிரியருமான அன்பழகன் அளித்த பேட்டி…

Read More »

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியிடங்களை நிரப்ப வசூல் ராஜா, ராணியாக மாறிய அவல நிலைமை- ஆர்.கே நகர் தேர்தலுக்கு ரூ60 இலட்சம் செலவு, அதற்காக, காலி பணி இடங்களை விற்பனையாம்

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சியில் உள்ள காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் அரசு பணியாளராக சேர வேலைவாய்ப்பு மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் வேலை அமர்த்தப்படுவார்கள். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் வழக்கு எண்.1027/2013 எம்.பி எண் 1/2013 ன்படி காலியிடங்களை, நாளிதழிகளில் விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்கள் அடிப்படையில் அந்தந்த …

Read More »

செம்மரம் கடத்தலில் சிக்கிய சபாநாயகர் தனபால்-ஒ.ராசா செம்மர கடத்தல் மாபிய உடன் நடத்திய கட்ட பஞ்சாய்த்து…

  செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டி.எஸ்.பி சக்திவேல், டி.எஸ்.பி பஞ்சாட்சரம், ஒ.ராசா மூவரின் முயற்சியில் புழல்/செங்குன்றம் வெங்கடேசன் மூலமாக செம்மரம் கடத்தப்படுகிறது. புழல்/செங்குன்றம் வெங்கடேசன் கடத்தி சென்ற செம்மரத்தை ஒபலவாரிபல்லி இரயில் நிலையம் அருகே கடப்பா மாவட்ட போலீசார் வாகனத்துடன் கைப்பற்றினார்கள். வாகனத்தில் இருந்த வெங்கடேசன்,அப்துல்குர்ஷித், முக்டி கண்ணன் முவரும் கைது செய்யப்பட்டார்கள்.  டி.எஸ்.பி சக்திவேல் நேரடியாக சென்று ஜாமீனில் எடுத்து வந்தார். பிறகு பெரிய …

Read More »