பிற செய்திகள்

தமிழக அரசின் ரூ50,000கோடி ஊழல் புத்தகம் வெளியீடு…அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி    மக்கள்செய்திமையத்தின் தமிழக அரசின் ரூ50,000 கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புத்தக வெளியிட்டு சிறப்புரையாற்றிய திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கும், புத்தகத்தின் பிரதியை பெற்றுக்கொண்டு உரையாற்றிய சட்ட பஞ்சாய்த்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ அவர்களுக்கும், இந்தியன் மக்கள் மன்றத்தின் நிறுவனர் வாராகி அவர்களுக்கும், விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள், நண்பர்கள் மற்றும் …

Read More »

கட்சி பதவியை நீக்கப்பட்டவர்களுக்கும், பணத்தை பெற்றுக்கொண்டு தி.மு.க விலிருந்து வந்தவருக்கும் பதவி வழங்கிய அமைச்சர் சண்முகநாதன் – உண்மைத்தொண்டர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு கண்ணீர் கடிதம்.

அ.தி.மு.கவில் அனைத்து பதவிகளுக்கான தேர்தல் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அப்பொழுது அ.தி.மு.க மாநில நிர்வாகிகள் அலுவலகம் மற்றும் வீடுகள் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வந்தது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வீடு கூட முற்றுகையிடப்பட்டது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்.  மாநகர, நகர, ஒன்றிய, மண்டல, நிர்வாகிகள் பட்டியல் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட செயலாளராக சண்முகநாதன் உட்பட …

Read More »

தூத்துக்குடியில் தொடரும் அரசு நிலம் ஆக்கிரமிப்பு – அனுமதியில்லாமல் 114 ஏக்கர் நிலம் குடியிருப்பு மனையாக மாற்றம்- மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் நடவடிக்கை எடுப்பாரா?

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யும் நிலைமை நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு துணைப்போகிறார்கள்.   தூத்துக்குடி வட்டம், கீழத்தட்டப்பாறை ஊராட்சி செந்திலாம்பண்ணை கிராமம் மற்றும் கூட்டுடன்காடு ஆகிய கிராமங்களில் உள்ள தனியார் இடங்களில் குடியிருக்கும் மனைகளை மாற்ற அனுமதி கோரி விண்ணப்பம் செய்து விட்டு,  அரசு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் மனைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை …

Read More »

சிவகங்கை அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் கண்டதேவி நாட்டாண்மை முருகனின் அட்டகாசம்..பெண்களை சீரழிக்கும் கொடுமை

அதிமுகவின் அரவணைப்பில் லட்சோப, லட்சம் மக்கள் நிம்மதியான வாழ்கையை அனுபவித்து வருகிறார்கள் என்ற கூற்று உண்மையாகவே இருக்கட்டும்,   மகிழ்ச்சியே!!! ஆனால் அந்த பெயரை சொல்லி பல பேர் வாழ்கையை நாசமாக்கி வாழும், நாட்டாமையை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?  முருகன் இது தான் அந்த அதிமுக நாட்டாமையின் பெயர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள, கண்டதேவி என்ற வரலாற்று பெருமை வாய்ந்த இந்த கிராமத்தில் அவதரித்தவர் நம் கதாநாயகன் …

Read More »

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விளம்பரம்-மக்கள்செய்திமையம் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க, பிரதமர் அலுவலகம் உத்தரவு..

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனத்தின் 2014-15 வரவு செலவு கூட்டம் அங்கீகரிக்கும் போர்டு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பிறகு திணமணி நாளிதழில் என்.எல்.சி நிர்வாகத்தின் சேர்மனாக இருந்த சுரேந்திரமோகன் கொடுத்த விளம்பரத்தில், என்.எல்.சி நிறுவனத்தின் அதிபர் என்று கொடுத்திருந்தார்.      என்.எல்.சி பொதுத்துறை நிறுவனம், இதில் அதிபர் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது, என்று பாரத பிரதமர் …

Read More »

தூத்துக்குடி நகராட்சி ஆணையர் பூங்கொடி பணம் கொடுத்தால் ஆர்டர் தருவேன்- ஆணையர் ஆட்டத்தைக் கண்டு கலங்கும் மாநகராட்சி- ஆணையர் டேபிள் குவிந்துள்ள 400 கோப்புகள்..

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக சேலத்திலிருந்து மாற்றப்பட்ட பூங்கொடி 10.08.2015 அன்று பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல் பதவியில் இருந்ததை விட விடுமுறையில் இருந்தது தான் அதிகம். அதுபோல அவரது அறையில் அவரது கையெழுத்திற்காக பைல்கள் மலைபோல் குவிந்துள்ளது. இதையெல்லாம் விட கொடுமையான செயல் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிடச்சென்றால் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வாகனங்களில் இருந்து இறங்கும்பொழுது அவருடைய உதவியாளர் குடை பிடித்துக்கொள்வார்.  அதுபோலத்தான் தூத்துக்குடி …

Read More »

ம.தி.மு.க வை அழிக்க வை.கோ வால் மட்டும் முடியும்- கரூர் மதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பரணி.கே.மணி

கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பரணி கே.மணி நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மக்கள்செய்திமையம் நிருபருக்கு   முன்னாள் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி.கே.மணி அளித்த பேட்டி… ம.தி.மு.க வில் கரூர் மாவட்ட செயலாளராக கடந்த 7 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளேன். மேலும் வை.கோ தி.மு.க விலிருந்து பிரிந்து ம.தி.மு.க வை தொடங்கி 22 ஆண்டுகள் அவருடன் நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வந்துள்ளேன். ஈரோட்டில் …

Read More »

நெய்வேலி பழுப்பு நிலக்கரி லிமிட் பொதுத்துறை நிறுவனத்தின் அதிபர் சுரேந்திரமோகனா? பிரதமருக்கு புகார் கடிதம்..

To                                                                                                   …

Read More »

ஸ்பிக், டாக், மின்சாரவாரியம், ஆகியவைகளுக்கு கொடுத்த நிலங்களை அரசு உபரி நிலமாக மாற்றி வருவாய்த்துறையில் மெகா ஊழல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அன்றைய தினம் முதல் இன்றைய வரை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை தனிநபர்களுக்கு தாரை வார்க்கும் அவல நிலைமை தொடர் கதையாகி வருகிறது. லஞ்சம் கொடுத்தால் அரசு நிலத்தை யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்த்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் கனகலெட்சுமி, செந்தில், கண்ணன், ராஜேஷ், புவனேஸ்வரி, ரவிச்சந்திரன் வருவாய் ஆய்வாளர்கள் ரம்யா, சுரேஷ், துணை வட்டாட்சியர்கள் …

Read More »

காச நோய் துணை இயக்குனர்களை புரோக்கர் வேலை பார்க்க சொல்லி மிரட்டும் மாமி லட்சுமி முரளி

      RNTCP ஊழல் குறித்து நாம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாநில காச நோய் அதிகாரி டாக்டர் .லக்ஷ்மிமுரளி அனைத்து காச நோய் துணை இயக்குனர்களை களையும் 21ஆம் தேதிக்குள் சென்னை வரும் படி இ-மெயில் மூலம் உத்தரவிட்டார் . காலி இடங்களை சரி பார்க்க வேண்டும் என்று மட்டுமே அதில் கு றிபிடபட்டிருந்தது.    ஆனால் ரகசியமாக அனைத்து …

Read More »