பிற செய்திகள்

சென்னை பெரு நகர காவல்துறை- முத்துவேல்பாண்டி அய்யாவுக்கு-கொடுக்கப்பட்ட விருது சாதனைக்கா? -ஜனாதிபதிக்கு கடிதம்…

  சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர்திரு ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை மாநகர மக்கள் பிரச்சனையில் சாதனை செய்த, போலீஸ்காரர் முதல் கூடுதல் ஆணையர் வரை அனைவரையும் அழைத்து பாராட்டுகிறார்…மிகவும் மகழ்ச்சியாக உள்ளது.  இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருது, உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அய்யா 5.1.17 முதல் 31.5.18 வரை சென்னை பெரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய போது, செய்த சாதனைக்காக …

Read More »

வ.உ.சி துறைமுகத்தில் பணி நியமனத்திற்கு பல இலட்சம் வசூல்- அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புலம்பல்..

இந்தியாவில் உள்ள பெரிய மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகமாக உள்ள  துறைமுகங்களில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி.துறைமுகம் முன்னிலையில் உள்ளது.  மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு பல்லாயிரகணக்கான கோடி ரூபாய் வருவாய் வந்துக் கொண்டிருக்கிறது.    இந்த நிலையில் சில வருடங்களாகவே வ.உ.சி துறைமுகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு துறைமுகத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு ஆங்கிலம், வேதியில், இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் இரண்டு பெண், …

Read More »

ஆவடி பெரு நகராட்சி- ஊழல், நிர்வாக சீர்கேட்டால் மூடு விழா..குறட்டைவிடும் சி.எம்.டி.ஏ

ஆவடி பெரு நகராட்சியில்  நகரமைப்பு பிரிவில் நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரனின் முறைகேடுகளை  சி.எம்.டி.ஏவின் ஊழல் அதிகாரிகளான ரமேஷ் & ரூத்ரமூர்த்தி  ஆய்வு செய்தார்கள்.. லே அவுட்டுகளை சப் டிவிசன் பெயரில் அப்ரூவல் கொடுத்த சில கோப்புகளை  அள்ளி சென்றார்கள்..  ரமேஷ் & ரூத்ரமூர்த்தி இருவர் அணி, சி.ராஜேந்திரனிடம், பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவகுமார் மூலம் கட்ட பஞ்சாய்த்து நடந்து, இனிது முடிந்தது. ஆவடி நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரன், 22.11.18ம் …

Read More »

சி.எம்.டி.ஏவில் என்ன நடக்கிறது.. ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் டம்மி (“PHONY”) ரமேஷ் & ரூத்ரமூர்த்தி ஊழல் அரசாங்கம்..

ஆவடி பெரு நகராட்சியில்நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரன், சப்-டிவிசன் பெயரில் அப்ரூவல் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள்செய்திமையம் அளித்த புகாரின் பேரில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ரமேஷ் மற்றும் ரூத்ரமூர்த்தி குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.  சி.எம்.டி.ஏவில் ரமேஷ், ரூத்ரமூர்த்தி ஊழல் அரசாங்கத்தையே நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சியில் நகரமைப்பு பிரிவில் நடக்கும் ஊழல்,முறைகேடுகளுக்கு மொத்த காரணமே ரமேஷ் & ரூத்ரமூர்த்திதான்.   ஆவடி பெரு நகராட்சியில் ரமேஷ் & …

Read More »

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில்-ஒ.ராசாவை புறக்கணித்த அமைச்சர்கள்-அடையாள அட்டையில் தமிழ் கொலை..

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழாவில் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கு இடையே மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. சூரசம்ஹார விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் காமராஜ் ஆகிய நான்கு அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.  துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தம்பி ஒ.ராஜா வந்த போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இருவரும் ஒடி வந்து ஒ.ராஜாவை பார்த்து கைக்கூப்பி …

Read More »

முதல்வர் அறையை-சுத்தம் செய்யும் கோவை சிந்து பிரியா நிறுவனம்..சதி .. ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் புலம்பல்..

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறை, பழைய அமைச்சரவை கூடும் அறை, முதல்வர் குறைகேட்கும் சிறப்பு பிரிவு மற்றும் இரண்டாவது தளம், மூன்றாவது தளம் ஆகிய இடங்களை சுத்தம் செய்ய ரூ2.10 இலட்சத்துக்கு கோவையை சேர்ந்த சிந்து பிரியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது..    .கருப்பு பட்டியலில் வைக்க வேண்டிய கோவை சிந்து பிரியா நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது..முதல்வர் அறையை, மற்ற அமைச்சர்கள் …

Read More »

ஊழல் அதிகாரிகளை-காப்பாற்றும் DVAC – ஊழலில் சிக்கியதா ஊழல் தடுப்புத்துறை?

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை(DVAC) ஊழலில் முழ்கிக்கொண்டு இருக்கிறது..ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இணை இயக்குநர் முருகன் ஐ.பி.எஸ் வழக்கம் போல் ஆமாம்..சாமி போட்டு வருகிறார்.. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரும், சென்னை மாநகராட்சியில், துணை மேயர் பெஞ்சுமினுடன் சேர்ந்து ரூ135கோடி ஊழலில் சிக்கிய கே.எஸ்.கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE  பெயரில் டிரஸ்ட் …

Read More »

அமைச்சர்கள் வீட்டு திருமணங்களில்-திருடப்படும் மின்சாரம்-ஆண்டுக்கு ரூ100கோடி இழப்பு…

தமிழ்நாடு மின்சாரவாரியம் நட்டத்தில் செயல்படுவதாக அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை புலம்புகிறார்கள்..ஆனால் ஏன் நட்டம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்வதே இல்லை.   அமைச்சர்கள், ஆளும்கட்சியின் வி.ஐ.பிக்களின் திருமணங்களுக்கு வைக்கப்படும் கட் அவுட்களுக்கு மின்சாரம் திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.   சில நாட்களுக்கு முன்பு வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அமைச்சர் பெஞ்சுமின் மகன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது. 10கிமீட்டருக்கு இரண்டு பக்கமும் கட் அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு …

Read More »

சீரழிந்து போன செய்தித்துறை- கொலை செய்துவிடுவேன்-மிரட்டும் திவாகர் பி.ஆர்.ஒ

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஊழலில் சிக்கி சீரழிந்து போய்விட்டது. சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டியில் பி.ஆர்.ஒவாக பணியாற்றும் திவாகர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சிகளில், செய்தியாளர்களுக்கு கவர் கொடுப்பது, இவரது முக்கிய பணி..அரசு மலர் இணையதளத்தின் ஆசிரியர் பாலமுருகனுக்கு கவர் கொடுக்க திவாகர் மறுக்க, பாலமுருகன் செய்தி வெளியிட பிரச்சனை ஏற்பட்டது. பி.ஆர்.ஒ தான் அரசு ஊழியர் என்பதைப்பற்றி கவலைப்படாமல், பாலமுருகன் செல்போனில் தொடர்புக்கொண்டு கெட்ட …

Read More »

ஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..

கிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்யும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூட்டணி அமைத்து, ஆவின் நிறுவனத்தை மொட்டையடித்து வருகிறார்கள்..  சேலம் புரோக்கர்  தமிழரசுவின் மருமகள் பி.அனிதாவுக்கு துணை மேலாளர் பிளாண்ட் கெமிஸ்ட் நியமன ஊழல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் மாமூல் தகராறில் இரண்டு அதிகாரிகளை மாற்றிய ஊழல் அரங்கேறியுள்ளது.  ஆவினில் ஆல் இன் ஆல் பொறியாளர் ரவிக்குமார், கொள்முதல் மேலாளர் செல்வம் இருவரும் தான் ஆவின் ஊழலில் முக்கிய பங்கு …

Read More »