Category Archives: பிற செய்திகள்

கோயம்புத்தூர் மாவட்டம்..பறவை காய்ச்சல் பெயரில் பல கோடி..மோசடி பில்கள்..விசாரணைக்கு உத்தரவு..

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள சிங்காநல்லூர் ஊராட்சி, மருதூர் ஊராட்சி, துலாம்பாளையம் ஊராட்சி, சிக்கதாசம்பாளையம், பெலாம்பாளையம், பெல்லாதி, இரும்பொறை, இலுப்பாதிகம், ஒடந்துறை, ஜடாயாம்பாளையம், வெள்ளங்காடு,நல்லந்துரை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பறவை காய்ச்சல் நோட்டீஸ் என்று ஒவ்வொரு ஊராட்சியிலும்…

காஞ்சிபுரம் மாவட்டம் …குன்றுத்தூர் – இடைக்கழிநாடு..பேரூராட்சிகளில் ஊழல்

உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சி இயக்குநர்களின் நிர்வாக திறமையில்லாத காரணத்தாலும், பேரூராட்சிகளின் தனி அலுவலர்கள் ஊழல்களில் மிதப்பதாலும் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கி போய்விட்டது..கோடிக்கணக்கில்  பேரூராட்சிகளில் ஊழல் நடந்துள்ளதை ஆதாரங்களுடம் மக்கள்செய்திமையம் சேகரித்துள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சியில் 2015-16ல் வணிக…

கோயம்புத்தூர் மாநகராட்சி…குறட்டைவிடும் நிர்வாகம்.. ஆர்.டி.ஐ சட்டம் குளறுபடி..

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அதிபுத்திசாலிகள் அதிகமாக பணியாற்றுவதால், நிர்வாகம் முடங்கி போய்விட்டது.. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் குறட்டை விடுவது ஆதாரங்களுடன் அம்பலமாகிறது…   கோயம்புத்தூர் மாநகராட்சியிலிருந்து 4.6.18ம் தேதி வீட்டு முகவரிக்கு கடிதம்…