தலைமை செயலகம்

மக்கள்செய்திமையம் சொல்வது நடக்கும்-தலைமை தகவல் ஆணையர் ராமானுஜம், தகவல் ஆணையர்கள் முருகன், தட்சணாமூர்த்தி பதவியேற்பு-அரசு ஆணை இது வரை வெளியாகாத மர்மம் என்ன…

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி கம் முன்னாள் ஆலோசகர் ராமானுஜம், தக வல் ஆணையர்களாக முருகன் , தட்சணாமூர்த்தி மூவரும் ராஜ்பவனில் பதவி பிராமணம் ஏற்றுக்கொண்டார்கள்.. ஆனால் இவர்கள் நியமனம் தொடர்பான அரசு ஆணையை ரகசியமாக வைத்திருப்பதுதான் புரியாத புதிராக உள்ளது..  தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக, எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் அ வர்களுடன் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது.   …

Read More »

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் ஆலோசனை செய்யாமல் தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டி.ஜி.பிகம் ஆலோசகர் ராமானுஜம், தகவல் ஆணையர்களாக முருகன், தட்சணாமூர்த்தி மூவரையும் நியமித்து, தமிழக அரசு உத்தரவு-நாளை பதவியேற்பு விழா?

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக இருந்த ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ் ஒய்வு பெற்றார்.  இதை தொடர்ந்து தலைமை தகவல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. இது தொடர்பாக மக்கள்செய்திமையத்தின் ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், விரைவில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.   தலைமை தகவல் ஆணையர் பதவி நியமனம் தொடர்பாக, எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் அவர்களின் ஆலோசனை பெற வேண்டும் . …

Read More »

அமைச்சர் வேலுமணி அலுவலகத்தில் விடிய, விடிய நகராட்சி, மாநகராட்சி ஆணையர் பதவிகள் ஏலம்-ரகளை-அடிதடி..

தமிழக அமைச்சரவையிலிருந்து, செந்தில்பாலாஜியை தொடர்ந்து பதவி இழக்கும் அமைச்சர் பட்டியலில் வேலுமணியும் இடம் பெற்றுள்ளார். அமைச்சர் வேலுமணியின் போலி உதவியாளர்கள்(பொதுத்துறையின் அப்ரூவல் பெறாதவர்கள்) பார்த்தீபன், சந்திரசேகரன் இருவரும் போடும் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.. அமைச்சர் வேலுமணிக்கு, வாக்களித்த அப்பாவி மக்களுக்கு குண்டி கழுவ தண்ணீர் கிடைத்தா என்ன.. கிடைக்காவிட்டால் என்ன.. கல்லாபெட்டி நிறையுதா என்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்..   1.8.15 அன்று இரவு 9மணி அளவில் …

Read More »

RNTCP மெகா ஊழல்- சொர்ணாக்கா ஸ்டைலில் தொடரும் மாநில காசநோய் அதிகாரி டாக்டர் லக்ஷ்மி முரளியின் அட்டூழியங்கள்.

திருத்தி அமைக்க பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டதில்( RNTCP) மெகா ஊழல் சம்மந்தாக  நாம்  ஏற்கனவே  செய்தி வெளியிட்டுயிருந்தோம். அதன் அடிப்படையில் நாம் சுட்டிகாட்டியிருந்த சில ப்ராடு வேலைகளை மூடிமறைக்க  நினைத்து மேலும் சில ப்ராடு வேலைகளை 27-07-2015 அன்று அறங்கேற்றியுள்ளார் மாநில காசநோய் அதிகாரி டாக்டர் லக்ஷ்மி முரளி..      28-02-2015 மற்றும் 01-3-2015 தேதிகளில் நடத்தபட்ட நுழைவு தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக (invigilator) சென்ற காசநோய் துறை டாக்டர்களை எல்லாம் 27-07-2015 அன்று சென்னை தேனாம்பேட்டை DMS ,வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வரச்சொ ல்லி இ-மெயில் மூலம் உத்தரவிட்டார். …

Read More »

தமிழக சட்டமன்றத்தில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் நிதித்துறை செப்டம்பர் மாதம் வரை அனைத்துத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு

2015-16ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன், சில நாட்கள் கழித்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து, அந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவது நடைமுறை. ஆனால் 2015-16ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடக்கவில்லை.  இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் நிதித்துறையில் கேட்ட …

Read More »

Mrs. Pooja Kulkarni, I.A.S meha scam-makkalseithimaiyam complient filed central vigilance commission

The Ministry of Human Resources Development has allocated large quantum of funds for purchase of books to the school children, who are mostly handicapped. Mrs. Pooja Kulkarni, I.A.S. Govt of Tamilnadu  state Project Director, Sarva Siksha Abhigyan  has skipped established and Government approved companies,   purchased for a sum of Rs. …

Read More »

தூத்துக்குடி – அரசு பணத்தை கையாடல் செய்த முன்னாள் சப்கலெக்டர் லதா மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்க தமிழக அரசு முடிவு- பின்னணியில் ரூ25 இலட்சம் உண்மையா..

தூத்துக்குடி மாவட்ட  வருவாய் அலுவலராக இருந்த முத்து கடந்த மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது மாவட்ட வருவாய் அதிகாரி யாக தூத்துக்குடி சப்கலெக்டர் கோபாலசுந்தரராஜன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலராக லதா அவர்களை நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் சிபாரிசின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. லதா …

Read More »

கரூர்-நாமக்கல்-புதுக்கோட்டை-மதுரை நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு, தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு உத்தரவு

    கருர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி, நாமக்கல் மாவட்ட  ஆட்சித்தலைவர் தட்சணமூர்த்தி, புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித்தலைவர் கணேசன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  எல்.சுப்ரமணியன் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களும், மக்கள் முதல்வர் கர்நாடகத்தில் நடைபெறும் சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையாகவும், மீண்டூம் முதல்வராகவும் அதிமுக அமைச்சர்கள் நடத்திய யாகங்களில் கலந்து கொண்டார்கள்.       இது தொடர்பாக மக்கள்செய்திமையம் மத்திய அரசின் பர்சனல் மற்றும் பயிற்சித்துறை செயலாளர் …

Read More »

INDIAN(INVISIBLE)ADMINISTRATIVE OFFICER’S ASSOCIATION-TAMILNADU IAS OFFICERS ASSOCIATION ADDRESS போலியா..TAMILNADU IAS OFFICERS ASSOCIATION போலியா…

    MAKKALSEITHIMAIYAM RECENTLY RELEASED  A BOOK TITLED  15,OOO CRORE CORRUPTION SCAM BY IAS OFFICERS IN TAMILNADU. NEITHER THE IAS OFFICERS NOR THE IAS OFFICERS ASSOCIATION DENIED OR VENTURED TO GIVE ANY EXPLANATION AS TO THE FACTS AND EVIDENCE PUBLISHED IN THE BOOK. SUBSEQUENTLY WITH THE PHOTOGRAPHS OF THE TWELVE …

Read More »

தமிழக அரசின் ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை, மக்கள்செய்திமையம் ஆதாரத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களிடமும் புகார்..

TO                                                                                                   …

Read More »