தலைமை செயலகம்

ஊரக வளர்ச்சித்துறை- MGNREGS முறைகேடு- Social Audit குழு அறிக்கை

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் உறுதி திட்டத்தை தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதாக, மத்திய அரசு ஊரக வளர்ச்சி துறைக்கு விருது கொடுத்திருப்பதாக, படங்களுடன் செய்தி வெளியாகி இருக்கும்..   சென்னை மாவட்டம் தவிர மற்ற 31 மாவட்டங்களில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மட்டும் விருது கிடைத்திருக்கும்.. மற்ற 29 மாவட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மை..  Social Audit Monitoring குழு Ms janani sridharan and …

Read More »

சென்னை மாநகராட்சி -போடாத சாலைக்கு-ரூ135 கோடி பட்டுவாடா…

சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி முடங்கி போய்விட்டது.. சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பாவம் என்ன செய்வார்..     நகராட்சி நிர்வாகத்துறையிலிருந்து 2.1.2015ல் அரசாணை எண்[எம்.எஸ்] 1ன் மூலம் TNUDP –III under TNSUDP மூலம் ரூ2212.89கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்கு ரூ1500 கோடிக்கு ஐந்து பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ1500 கோடியில் ரூ135 கோடியில்  Upgradation of four Bus route roads to …

Read More »

உமா சஸ்பெண்ட் -கவிதா கைது -சஸ்பெண்ட்- சுதாதேவி ஐ.ஏ.எஸ் ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை..

அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழலில் சிக்கிய தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமா மீது விஜிலென்ஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால், உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.   இந்து அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா மீது காஞ்சிபுரம் ஏகாம்பரம்நாதர் திருக்கோயில் குருக்கள் வாக்குமூலத்தின் பேரில், கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..   தமிழக அரசின் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்த கிறிஸ்டி புட்ஸ் …

Read More »

528 பேரூராட்சிகளிலும்- Prematix software நிறுவனத்தால்- கும்முடிபூண்டியில் தொடங்கி ரூ60கோடி முறைகேடு

  தமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 528 பேரூராட்சிகளிலும் வரி வசூலித்தல் மற்றும் கணக்குகள் பராமரித்தல் பணிகளை 2013-14 முதல்  எந்த விதி அரசாணையும் இல்லாமல் Prematix software solution என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   528 பேரூராட்சிகளிலும், பேரூராட்சிகளில் பணியாற்றும் கணனி ஊழியர்கள், வரி வசூலை Prematix software solution அமைத்துள்ள சாப்ட்வேரில் பதிவு செய்து, பில் கொடுக்க முடியும். வரி …

Read More »

அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் – செட் அப் பாக்ஸ் கொள்முதல் முறைகேடு -கோவை வேல்முருகன் கைது.

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, எஸ்.பி.கே கன்ஸ்டிரக்சன் நாகராஜனை தொடர்ந்து Mantra industries pvt ltd நிறுவனம் சிக்கியுள்ளது.  ஜி.எஸ்.டி வரியை ஏமாற்றியதாக Mantra industries pvt ltd இயக்குநர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.. தமிழக அரசின் கேபிள் டிவி கார்ப்பரேசன் லிமிட் நிறுவனத்துக்கு செட் அப் பாக்ஸ் கொள்முதல் டெண்டர் Mantra industries pvt ltd நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் செட் அப் பாக்ஸ் டெண்டர் …

Read More »

ICDS – அங்கன்வாடி மையங்களில்-FLEXI FUNDல் ரூ16.32 கோடி முறைகேடு – ரூ328.10கோடி என்னாச்சு சிபிஐ விசாரிக்குமா?

தமிழக அரசின் சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் ஊழலில் மூழ்கிவிட்டது. சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணி திட்டம், இதற்காக தமிழ்நாடு முழுவதும் 54,439 அங்கன் வாடி மையங்கள் உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அங்கன்வாடி மையங்களை பார்த்தால், கண்களின் இரத்த கண்ணீர் தான் வரும்..  மத்திய அரசு 2014-15ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ1000/- FLEXI …

Read More »

செபாஸ்டின் சஸ்பெண்ட்..மதுரை மாநகராட்சி ரூ9 கோடிஊழலில் சிக்கினார்…

நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய செபாஸ்டின், 31.5.18 அன்று ஒய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. 2006-11 திமுக ஆட்சியில்  மதுரை மாநகராட்சியில்  Under Ground Drainage (UGD) system and Basic Service to the Urban Poor(BSUP) – under the JNNURM scheme at a cost of Rs 1,411 crore ஊழல் நடந்ததாக 18.7.11 & 19.7.11ம் தேதி  ஊழல் தடுப்பு …

Read More »

16 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா…அமைச்சர் பன்னீருக்கு கடிதம் …பன்னீர்செல்வம் நிர்வாகம் மோசம்…அமைச்சர் பதவிக்கு லாயக்கு இல்லை…

16 ஆண்டுகளுக்கு முன்பு 2001- 2006ல் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா, 7.3.2002ல் பொதுப்பணித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் .. தற்போது நமது மாநில அரசின் நெருக்கடியான நிதி நிலைமைப்பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று தொடங்கும் கடிதத்தின் முன்றாவது பாராவில்…உங்கள் துறையை பொறுத்த வரையில் நீங்கள் இந்த பணிக்கு தலையாய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். [உண்மையில் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் முக்கியத்துவம் அளிக்கவில்லை …

Read More »

மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மீது மத்திய அரசிடம் புகார்.

Mr RamMohanRao IAS the chief secretary until recently removed from office today(27.12.16) addressed the Press following the income tax raids on his residence and chamber in the State secretariat       He termed the recent search and seizure action of the Income Tax Department as a ” constitutional assault ” on the …

Read More »

ஊழலில் சிக்கிய பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் – பின்னணியில் துணைச் செயலாளர் திருஅண்ணாமலை

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் பணீந்திர்ரெட்டி ஐ.ஏ.எஸ், நேர்மையானவர் என்ற கருத்து பரவலாக இருந்தது.  ஆனால் ஊழல் தொடர்பாக எந்த புகார், ஆதாரத்துடன் பணீந்திர்ரெட்டி ஐ.ஏ.எஸ்க்கு அனுப்பினால், அந்த புகார் குப்பை கூடைக்குதான் போகிறது.  செயலாளர் பணீந்திர்ரெட்டி ஐ.ஏ.எஸ்யின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் போது உதவியாளர் பூங்கோதை மற்றும் துணைச் செயலாளர் திருஅண்ணாமலை மூலம் பல பண பரிமாற்றங்கள் நடந்து வருகிறது  என்பதில் சந்தேகம் இல்லை. பண பரிமாற்றங்கள் …

Read More »