Category Archives: தமிழகம்

சென்னை மாநகராட்சி.. ரூ135 கோடி என்னாச்சு.. 2016 தேர்தலுக்கு போலி பில்லா..

சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. அதனால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் சிறந்த ஊழல்  மாநகராட்சிக்கான விருது கொடுத்து, ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கெளரவிக்கப்பட்டார்…  நகராட்சி நிர்வாகத்துறையிலிருந்து 2.1.2015ல் அரசாணை எண்[எம்.எஸ்] 1ன் மூலம் TNUDP –III under TNSUDP மூலம்…

சென்னை மாநகராட்சி… கோவை மாநகராட்சி பாணியில்… சுகாதாரப்பிரிவில் மெகா ஊழல்…

கோவை மாநகராட்சியில்  KCP engineers pvt ltd, Varadhan infrastructure இந்த இரு நிறுவனங்களும் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக பல ஒப்பந்த பணிகளை செய்து வருகிறது.  இந்த இரு நிறுவனங்களும் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.   நமது புரட்சித்…

 ஸ்டெர்லைட் ஆலையினால்… தூத்துக்குடியில் அதிகரிக்கும்  கேன்சர் நோயாளிகள் ..13கோடிக்கு கேன்சர் மருந்து விநியோகம்

தமிழகத்தில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.. தூத்துக்குடி மாவட்டத்தில் கேன்சர் நோயாளிகள் அதிகரிக்க காரணமே ஸ்டெர்லைட் ஆலையினால்தான் என்பதில் சந்தேகம் இல்லை……