அரசியல்

தூத்துக்குடி மாவட்ட திமுகவை இரவோடு இரவாக அதிமுகவிடம் அடமான வைத்த சுவையான கதை…நமக்கு நாமே புகழ் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்கும் பணிகளை கண்டித்தும், அது போல தூத்துக்குடி மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், வருகிற 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற ஐந்து பக்க அறிக்கை, அனைத்து பத்திரிகை நிருபர்களுக்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி அனுப்பினார்.  அறிக்கை அளித்த திமுக மாவட்ட செயலாளா; பெரியசாமி 1 மணி நேரம் கழித்து அறிக்கையை, தன் உதவியாளர்களை நிருபர்கள் வீட்டுக்கும், அலுவலகத்துக்கு …

Read More »

மதுரை மாநகராட்சி பி.ஆர்.ஒ சித்ரவேலுவின் லீலைகள்…

இந்த மூஞ்சியை பார்த்தவுடன் பொம்பளை பொறுக்கி…புரோக்கர் மாமா என்பது  புரிகிறது… நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க… இவர் பெயர் சித்ரவேலு, மதுரை மாநகராட்சி பி.ஆர்.ஒ.. அதிமுக பிரமுகரின் மகனாம்..2005ல் செய்தித்துறையில் பணியில் சேர்ந்தார்.. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உதவி பி.ஆர்.ஒ பணியாற்றினார். பணிக்கு ஒழுங்கா வரமாட்டார்.. பி.ஆர்.ஒ ஏன் பணிக்கு வரவில்லை என்று கேட்டால், மிரட்டுவார்… பி.ஆர்.ஒ ராஜராஜேஸ்வரி, இவரை ஒட வைத்தார்.  உதவி பி.ஆர்.ஒ புரபசனரி காலம் முடிவடையும் …

Read More »

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், அமைச்சர் ரமணா கூட்டணியின் மரக்கன்று ஊழல்..மரக்கன்று மூலம் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம்

தமிழக முதலமைச்சரின் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்,  பின்னணியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக மாற்றிக்கொண்டு இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ்ஸின் 26.9.15ம் தேதி ஊழல் மரக்கன்று ஊழல்..  வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், 26.9.15 காலை திருவள்ளூரில்  3லட்சம் மரக்கன்று நடும் விழாவை தொடங்கினார். வழக்கம் போல் அமைச்சர் ரமணா,  வீரராகவராவ் உடன் கூட்டணி அமைத்துவிட்டார். 26.9.15 மரக்கன்று நடும் விழா தொடங்கிய போது, மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் …

Read More »

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி

  தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில்  லே செயலாளராக SDK ராஜன் உள்ளார். இவர் தாதுமணல் அதிபர் வைகுண்டராஜனின் பினாமி ஆவார். பொருளாளராக டி. மோகன் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தற்போது இருவரும் எதிரும் புதிருமாக உள்ளார்கள். இந்தநிலையில் தென்னிந்திய திருச்சபை சட்டத்திருத்தங்களை கொண்டுவந்தது. அந்த சட்ட திருத்தத்தை  ஒப்புதல் பெறவேண்டும். அப்போது ஒரு பிரிவினர் சட்டதிருத்தம் கூடாது என்று எதிர்ப்பு குரல் கொடுத்தார்கள். இந்த நிலையில் ஒரு …

Read More »

ஸ்ரீவைகுண்டம் – அய்யா நல்லக்கண்ணு, உதயக்குமார், ராஜா கைது – ரூ10,000 கோடி மதிப்புள்ள மணல் அள்ளுவது நிறுத்தப்படும் வரை போராட்டம் தொடரும்..

தாமிரபரணி ஆற்றில், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டில் தூர் வார தமிழக அரசு ரூ5.93 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால்   பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிக்கு அதிகமாக ரூ9கோடிக்கு டெண்டர் விட்டார்கள். டெண்டர் எடுத்த கோவை ஆறுமுகசாமி பினாமிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசு ஒதுக்கீடு செய்த ரூ5.93 கோடியை கொடுத்துவிடுகிறோம். மீதி  ரூ3.07 கோடிக்கு மணல் எடுத்து கொள்ளுங்கள் என்று  எழுத்து மூலம் கூறியுள்ளார்கள்.  அணைப்பகுதிகளில் …

Read More »

சாதி வெறியை தூண்டிவிட்டு, தமிழ்நாட்டை சாதி கலவர மாநிலமாக மாற்றும் வின் டிவியை முடக்க- மக்கள்செய்திமையம் மத்திய அரசிடம் புகார்..

The secretary Department of communication and information technology Govt of india, New-Delhi-3 Sir Sub: complaint regarding misuse of visual medium for instigating communal disorder by WIN TV We would like to bring to your notice alarming facts regarding WIN tv a satellite tv channel broadcasting in tamil language, which are …

Read More »

தூத்துக்குடி மேயர் அந்தோணிகிரேஸி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு – நேருக்கு நேர் விவாதம் நடத்த வாருங்கள் சந்திப்போம்.

தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு தகுதியே இல்லாத அந்தோணிகிரேஸியை அமைச்சர் சண்முகநாதன் பரிந்துரையின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா அறிவித்தார். தேர்தல் காலம் முடியும் வரை தன் மகன் நிக்கோலஸ் கவியரசை அரசியல் களத்தில் இறக்கவில்லை. வெற்றிபெற்று சான்றிதழ் பெற்ற பின்பு அரசியலில் எல்லாமே அதுபோல நிழல் மற்றும் செயல் மேயராகவும் நிக்கோலஸ் …

Read More »

திமுக ஆட்சி அமைத்தால் முதல்வர் வைகோவா…மு.க.ஸ்டாலினா..படத்துக்கு விளக்கம் அளிப்பார்களா..

திமுக தலைவர் கலைஞர் பேரன் , மு.க.தமிழரசு மகன் திருமணத்தில் வைகோ கலந்து கொண்டார்.  வழக்கம் போல்  திராவிட இயக்க கொள்கைளைப்பற்றி பேசினார். இதை தொடர்ந்து 2016 சட்ட மன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தால் முதல்வராக வைகோ நியமிக்கப்படுவார் என்று மதிமுகவினர் செய்தியை பரப்பி வருகிறார்.. இது தொடர்பாக மதிமுக பிரமுகர் பல்லாவரம் சம்பத் அச்சிட்டுள்ள வால்போஸ்டர்.. இதை ஒட்ட தடைவிதித்துள்ளார் மதிமுக பொது செயலாளர் வைகோ…உண்மையில் என்னதான் …

Read More »

சொத்து குவிப்பு வழக்கு- மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தண்டனை உறுதி-சட்டம் இருட்டறை அல்ல

?????? ??? ????????.  ????? ????????? ????? ??? ???????.  ??????? ?????? ??????? ??????? ?????? ?????. ????? ???????? ????? ?????? ???????????? ????????????, ?????????? ????????? ????? ???? ???????????????, ???????, ????????????, ??????????? ?????????? ????????????? ?????? ??????? ????????.    18 ??????????? ???????????? ???????? ???????????? ?????? ?????????? ???? ??????? ????????? ???????????????????. ???????? ???????? ????????? ?????????????? ???????? “???? ?????????? …

Read More »