அரசியல்

தூத்துக்குடி தொகுதி அதிமுக தலைமை தேர்தல் காரியாலயத்தில் நிர்வாகிகள் – வட்டச்செயலாளர் மோதல் சேர் உடைப்பு- வேட்பாளர் செல்லப்பாண்டியன் தப்பி ஒட்டம்

             தமிழக சட்டமன்ற தேர்தல் 16ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சி.த.செல்லப்பாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கு ஆரம்பம் முதல் அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. தூத்துக்குடி மாநகராட்சி அதிமுகவிற்கு 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.  வேட்பாளரின் செயல்பாடால் 5மாமன்ற உறுப்பினர்கள் தான் முழுஅளவில் கட்சி பணி ஆற்றுகின்றார்கள். மற்ற மாமன்ற உறுப்பினர்கள் …

Read More »

யாருக்கு வெற்றி – மக்கள்செய்திமையம் 234 தொகுதிகளிலும் ஆய்வு…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக நேரடியாக மோதும் 169 தொகுதிகளில் மக்கள்செய்திமையம்.காம் இணையத்தளத்தின் நிருபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிராம பஞ்சாய்த்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று அனைத்து பகுதிகளில் யாருக்கு வெற்றி என்று ஆய்வு நடத்தும் களப் பணியை 15.4.16 முதல் தொடங்கிவிட்டார்கள். மக்கள்செய்திமையம் சர்வே நடத்தவில்லை. கிராமங்களில் திண்ணை பேச்சு மாதிரி, உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, அந்தந்த கிராமங்கள் மற்றும் …

Read More »

அ.தி.மு.க வையே மிரட்டி வரும் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேர்காணல் நடந்தாலும் கரூர் அரவக்குறிச்சியில் மட்டும் நேர்காணலை நிறுத்திய நிஜ கலைஞரான செந்தில் பாலாஜி – அம்மாவையே மிரட்டுகிறாரா ? கொதிப்பில் அ.தி.மு.க வினர்

தமிழக அரசியல் வரலாற்றிலேயே கவுன்சிலர் பதவியில் இருந்து நேரடியாக எம்.எல்.ஏ பின்பு அமைச்சர் பதவி கிடைத்தும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு தமிழக அரசியலில் அ.தி.மு.க வையையும், தி.மு.க வையையும் தனது கைக்குள் இன்றும் வைத்துள்ள அ.தி.மு.க வை சார்ந்த செந்தில் பாலாஜி தான் வகித்த போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கிடைத்தவுடன் அப்போதைய தி.மு.க போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு விடம் இரகசிய ஆலோசனை பெற்று வந்தார். இதை இங்குள்ள …

Read More »

தூத்துக்குடி – 3 மணி நேரம் ரோட்டை மறித்து ஊர்வலம் சென்ற அ.தி.மு.கவினருக்கு போலீஸ் பாதுகாப்பு – உரிமைக்காக போராடிய அரசு ஊழியர்கள் கைது

ஜனநாயக நாட்டில் தங்களுடைய உரிமைக்காக போராடுவது அவர்களுடைய கடமையாக உள்ளது. ஆனால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த சுய நலத்திற்காக போராடுவது நல்லதல்ல. தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள் அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறது மக்கள் செய்தி மையம்.  இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மகளிரணியினர் எழுச்சி பேரணி என்ற பெயரில் வாரத்தில் முதல் நாளான திங்கள் கிழமை பொது …

Read More »

கரூர் – அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்கே தண்ணி காட்டும் அமைச்சரும், மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி கூட்டணியின் கலாட்டா ?

தமிழகத்திலேயே அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மாவட்ட செயலாளர் பதவி வரை ஒரு புறம் இருக்க, கவுன்சிலர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ, தமிழக போக்குவரத்து துறை என எண்ணற்ற துறைகளை வகித்ததோடு, அந்த கட்சியின் அடுத்த வாரிசாக தன்னை பிரதானமாக்கி கொண்டதோடு மட்டுமில்லாமல் வருங்கால தமிழக முதல்வர் என்ற ஆசைக்காக தன்னை பதவியிலிருந்து தூக்கியது, தி.மு.க விற்கு இரகசியங்களை விரைவில் கூறி வந்ததையடுத்து கட்சி பதவியில் மட்டுமில்லாமல், அமைச்சர் பதவியிலிருந்தும் அதிரடியாக தூக்கியடிக்கபட்டவர் …

Read More »

மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி சிறைபிடித்த கரூர் மக்கள்

மக்களவை துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட  பொதுமக்களால் பெரும் பரபரப்பு – கடந்த 4 ½ வருடங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்களால் சிறைபிடித்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது கரூர் பெருநகராட்சியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கி வந்த மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பித்துரை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி கொடுத்து வந்த நிலையில் திடீரென பசுபதிபாளையம் உயர்மட்ட பாலப்பணிகள் குறித்து நேரில் …

Read More »

மாஜி மந்திரி செந்தில்பாலாஜி வராததால் நிகழ்ச்சியை இரத்து செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணியால் நான்கு மாவட்ட மக்கள் அதிருப்தி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட மாயனூரிலிருந்து திருச்சி மாவட்டம், சீலைப்பிள்ளையார் புதூர் எனப்படும் சீப்லாப்புத்தூர் பகுதியை இணைக்கும் பாலமும், தமிழகத்திலேயே முதல் முறையாக நதிநீர் இணைப்பிற்கு முன்னோடியாக செயல்பட்டு, காவிரியில் கதவணையை ரூ 200 கோடிக்கு மேல் செலவு செய்து 1.05 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் வசதியுடன் கொண்ட இந்த பாலத்துடன் கூடிய தடுப்பணையை கடந்த தி.மு.க ஆட்சியில் ஏற்படுத்திய காரணத்திற்காக பல வருடங்களாக இந்த பாலம் கட்டி …

Read More »

கரூர் – ஆட்டம் போடும் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி – மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ்

  கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கட்சி பொறுப்பிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். வருங்கால தமிழக முதல்வர் என்ற நினைப்பு மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பெயரில் அந்த முடிவை அவர் எடுத்தார். இதனால் போக்குவரத்து துறை ஊழியர்கள், துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் கரூரில் உள்ள அ.தி.மு.க கட்சியினரும் வெடி வைத்து …

Read More »