அரசியல்

கோவில்பட்டி நகராட்சியின் அவலநிலை- சிறந்த நகராட்சி விருதாம்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிபாரிசில்( ஆணையர் ஆசையா, அமைச்சருக்கு மணவாடு) சிறந்த நகராட்சியாக சுதந்திர தினவிழா அறிவிக்கப்பட்டு, நகராட்சி ஆணையர் ஆசையாவுக்கு விருது வழங்கப்பட்டது.   கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தின் வளாகமே மக்கள் நடக்க முடியாத படி மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால், ஆணையர் ஆசையாவே படகில்தான் அலுவலகம் செல்ல வேண்டும்..   இலஞ்சம் வாங்கமால், நகராட்சியின் கதவுக்கூட திறக்காது..நகராட்சி சுவர் …

Read More »

தமிழகத்தின் அச்சாணி – கலைஞர் கருணாநிதி- நலம் பெற வேண்டும்…

தமிழகத்தின் அச்சாணியும், திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும், மூத்த பத்திரிகையாளருமான கலைஞர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல், காவிரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..கலைஞர் நலம் பெற்றும் வீடு திரும்ப வேண்டும் என்று மக்கள்செய்திமையம் விரும்புகிறது..  1977 பிப்ரவரி 18ம் தேதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகாரப் பொறுப்பு கைவிட்டுப் போகக் கூடாது என்பதிலும் அல்லது போய்விட்டதை எப்படியும் பற்றியே தீர வேண்டும் என்பதிலும் மட்டுமே அக்கறை காட்டும் ஒரு …

Read More »

மயிலை அசோக்குமார் எந்த கட்சி..கோர்ட்டில் எஸ்.வி.சேகருடன்..ராகுல்காந்தி பிறந்த நாளில் பீட்டர் அல்போன்ஸ் உடன்

பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி. சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தமிழக போலிஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேடப்பட்டபோது, தலைமறைவானார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி எழும்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற வந்த போது,  காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மயிலை அசோக்குமார் எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பாக வந்தார்.     மயிலை அசோக்குமார் கடந்த வருடம் திருட்டு வி.சி.டி. வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது …

Read More »

கிரிமினல் EVP பெருமாள்சாமியுடன் கூத்தடிக்கும் .. அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள்.

சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல்  செயல்படும் EVP FLIM CITYயில் மக்கள்நீதிமய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன், ஆன்மீக அரசியல் கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழக திரைப்பட உலகமே கூத்தடிக்கிறார்கள்..    EVP பெருமாள்சாமி, 1991-96 அதிமுக ஆட்சியில் அதிகாரமையத்தில் வலம் வந்தார். கோ-ஆப்டெக்ஸ் சேர்மன் பதவியில் இருந்தார். மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த இராமர் கோயிலில் 1993ல் நடந்த பெரிய கொள்ளையில் ஈவிபி …

Read More »

ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன் .. ஆதிக்கத்தில் தமிழக அரசு

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்தின் கன்ஸ்டிரக்சன் நிறுவனத்துக்கு நெஞ்சாலை பணிகளை மட்டும் டெண்டர் விதிமுறைகளை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டதாக  ஆலந்தூர் பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் கொடுத்தார்..  நெஞ்சாலைத்துறை மட்டுமல்ல  தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிவாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பொதுப்பணித்துறை  நீர் பாசனப்பிரிவு உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்துத்துறைகளிலும் ரூ200 கோடிக்கு மேல் மதிப்புள்ள பணி என்றால், ராமலிங்கம் கன்ஸ்டிரக்சனுக்கு …

Read More »

தூத்துக்குடி கலவரத்தை மறைக்க..ஜெயலலிதா சாப்பிடும் உணவு பரிசோதனை விலை போகும் பத்திரிகை ஜனநாயகம்…

தூத்துக்குடி கலவரத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. 17 வயது மாணவியை இரண்டு கைகளையும் போலீஸ்காரர்கள் பிடித்துக்கொள்ள, ஆய்வாளர் ஒருவர் வாயில் துப்பாக்கியை  நுழைத்து சுட்டு கொன்றார். இதையெல்லாம் விசாரித்து வெளியிடாத டிவி மீடியாக்கள், ஊடகங்கள் ஜெயலலிதா பேசிய ஆடியோ, உணவு பட்டியலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட தூத்துக்குடி கலவர செய்தியை ஒரங்கட்டிவிட்டு, ஜெயலலிதா செய்தியை வெளியிட்டு, ஒவ்வொரு டி.வியும் தங்கள் டி.ஆர்.பி ரேட்டை …

Read More »

கூவம் ஆக்ரமிப்பு பின்னணியில் நடிகர் ரஜினிகாந்த்..ஏ.சி. சண்முகத்தின் மாஸ்டர் பிளான்…

சென்னை அருகே மதுரவாயலில் செயல்படும் டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில்  2015 டிசம்பரில் பெய்த கடும் மழையில் கல்லூரியின் கட்டிடம், விடுதி இரண்டாம் தளம் வரை நீர் புகுந்தது. சுமார் 400 மாணவ, மாணவிகள் சிக்கி தவித்தார்கள். படகு மூலம் 48 மணி நேரம் கழித்து காப்பாற்றப்பட்டார்கள்.. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ததில், கூவம் ஆறு முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டு, அதன் மீது கல்லூரியின் விடுதிகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு …

Read More »

கே.பி.முனுசாமியின் தெரு விளக்கு ஊழல்…ஏமாற்றப்பட்ட முதல்வர் ஜெயலலிதா..ஊழல் -5

உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்த போது, உதவியாளரும், சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்மா நாயுடுவின்  நெருங்கிய உறவினருமான சேகர் மூலம் நகராட்சி பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க, உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி மெகா முறைகேடு நடந்தது. இதனால் அரசுக்கு ரூ3 கோடி இழப்பு ஏற்பட்டது.  இந்த முறைகேட்டில் நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த சந்திரகாந்த்பி.காம்பளே ஐ.ஏ.எஸ்க்கும் தொடர்பு உண்டு.   முதல்வராக இருந்த …

Read More »

கரூர் – மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையை காணவில்லை – போஸ்டரால் பரபரப்பு

கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரைக்கு இன்று காலை அ.தி.மு.க சார்பில் ஒரு பெரிய ஷாக் கொடுப்பது போல், மீண்டும் அ.தி.மு.க கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து அவருக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்தது என்றால், கரூர் மக்கள் ஒரு பெரிய ஷாக் கொடுத்துள்ளனர். கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டர் தான் அந்த பெரிய ஷாக். தமிழகத்தில் குறிப்பாக கரூர் மக்களவை …

Read More »