Blog

karthikeyan IAS modified web site – MSM News reaction.. மக்கள்செய்திமையம் செய்தி எதிரொலி… நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணைய தளத்தில் திருத்தம்… ஊழல் தடுப்பு இயக்குநரம் முகவரியில் குழப்பம்..

28.5.19ம் தேதி மக்கள்செய்திமையம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணைய தளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.                   நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் ஆங்கில  இணைய தளத்தில், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் என்று குறிப்பிட்டு கார்த்திகேயன் போட்டோ உள்ளது….

Commissioner municipal administration web site collapsed…. சீரழிந்த போன..முடங்கி போன… நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணையதளம் … முடக்கப்பட்ட 124 நகராட்சிகளின் இணைய தளம்..

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் இணைய தளம் சீரழிந்து போய், முடங்கி போய்விட்டது. 125 நகராட்சிகளின் இணைய தளமும் முடக்கப்பட்டுவிட்டது.  நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் ஆங்கில  இணைய தளத்தில், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் என்று குறிப்பிட்டு கார்த்திகேயன் போட்டோ உள்ளது….

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியின்.. அதி நவீன கழிப்பிடம்…. பன்றி காய்ச்சல் + டெங்கு காய்ச்சல் இலவசம்…

மாணவ, மாணவிகளின் கழிப்பிடத்தை பார்த்துதான் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை முடிவு செய்து கொள்ளலாம்.  செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியின் மிகவும் மோசமான  அதி நவீன கழிப்பிடத்தை பார்த்தவுடன், இந்தியா அளவில்  என்ன விருது கொடுக்கலாம் என்று சென்னை…