அமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…
தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம், இடது கரம் ஆல் இன் ஆல் கோவில்பட்டி அம்பிகா வேலுமணி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக பிராந்தி,…