Author Archives: Anbu Admin

டாமின் திவாலாவா…ஊழல் அதிகாரி வெங்கடேசனுக்கு பதவி உயர்வு-மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் சாதனை…

டாமின் நிர்வாக இயக்குநராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் பணியாற்றிய போது, வள்ளலாரின் ஊழல் சாதனையால் டாமின் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, டாமின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.  டாமின் நிர்வாக…

ராஜேந்திரனை காப்பாற்றிய -பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஆவடியிலிருந்து திருவள்ளூர் மாற்றம்

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், நகராட்சி அப்ருவல் மற்றும் சி.எம்.டி.ஏ அப்ரூவலில்  சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த புகாரில், சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து, முறைகேடாக கொடுக்கப்பட்ட அப்ரூவல் கோப்புகளை கைப்பற்றினார்கள். அந்த அப்ரூவல்களை ரத்து செய்ய…

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம்-சர்வர் முடங்கி போனதா.. முடக்கப்பட்டதா…குறட்டைவிடும் அரசியல் கட்சிகள்…

தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரிகளின் மீதான ஊழலை புகாரை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. லோக் ஆயுக்தா Extraordinary gazette publication 2018ல்  379 -13.11.18 part –II –section 1 personnel and Administrative…