Author Archives: mani bharathi

முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ஆதிக்கத்தில் டி.என்.சி.எஸ்.சி … அரவக்குறிச்சியில் ரூ100கோடி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஆதிக்கத்தில்தான் செயல்படுகிறது. 2018ம் ஆண்டில் மட்டும் ரூ2000கோடிக்கு மேல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை சப்ளை செய்து வருகிறார் குமாரசாமி.   கிறிஸ்டி…

தாம்பரம் பெரு நகராட்சி சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் சபேசன் & சரவணன் வாக்குமூலம்?

தாம்பரம் பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ஒருவர் வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். அந்த நகரமைப்பு ஆய்வாளர் மீது பல விஜிலென்ஸ் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.  DO WELL ASSOCIATES சபேசனின் வீட்டில் வருமான வரித்துறை 28.3.19ல் ரெய்டு நடத்திய…

தோழர் நல்லக்கண்ணுஅய்யா வீடு விவகாரம்.. நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்து உதயசூரியனில் போட்டி

மூத்த அரசியல்வாதி தோழர் நல்லக்கண்ணு அய்யா மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் இருவரும்  தி.நகர் சி.ஐ.டி காலனியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீட்டில் குடியிருந்தார்கள். இந்த வீட்டை காலி செய்ய தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் உத்தரவிட்டது.  நல்லக்கண்ணு அய்யா வீட்டை…