Author Archives: mani bharathi

பரிசுப் பெட்டக சின்னத்தை.. ஏப்பம் விட்ட வாக்குபதிவு எந்திரம்… விரைவில் புத்தகமாக ஆதாரங்களுடன்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் பொது சின்னம் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்தது. இந்திய தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் நடந்த 38மக்களவைத் தேர்தல், 22 சட்டமன்றத் தேர்தல்களில் பரிசுப் பெட்டகம் வெற்றி…

தாம்பரம் பெரு நகராட்சி.. அதி நவீன கழிப்பிடம்.. ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..

நகராட்சி நிர்வாகத்துறை முற்றிலும் சீரழிந்து போய்விட்டது. நகராட்சிகளின் நகரமைப்பு பிரிவு ஊழலில் மூழ்கிவிட்டது.நகராட்சிகளின் சுகாதாரப்பிரிவு மக்களுக்கு டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலை இலவசமாக கொடுக்கிறது.  தாம்பரம் பெரு நகராட்சியின் செயல்படும் அதி நவீன கழிப்பிடத்தை பாருங்கள்.. இந்த நவீன கழிப்பிடத்தில் ரூ5…

அமமுக படுதோல்வி ஏன்? SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை

 மக்கள்செய்திமையத்தின் கருத்துக் கணிப்பில் டி.டி.வி தினகரன் தலைமையிலான  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் வாக்காளர்களை…