Breaking News

மாஜி மந்திரி செந்தில்பாலாஜி வராததால் நிகழ்ச்சியை இரத்து செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணியால் நான்கு மாவட்ட மக்கள் அதிருப்தி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட மாயனூரிலிருந்து திருச்சி மாவட்டம், சீலைப்பிள்ளையார் புதூர் எனப்படும் சீப்லாப்புத்தூர் பகுதியை இணைக்கும் பாலமும், தமிழகத்திலேயே முதல் முறையாக நதிநீர் இணைப்பிற்கு முன்னோடியாக செயல்பட்டு, காவிரியில் கதவணையை ரூ 200 கோடிக்கு மேல் செலவு செய்து 1.05 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் வசதியுடன் கொண்ட இந்த பாலத்துடன் கூடிய தடுப்பணையை கடந்த தி.மு.க ஆட்சியில் ஏற்படுத்திய காரணத்திற்காக பல வருடங்களாக இந்த பாலம் கட்டி …

Read More »

ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ், வேளாண்மைத்துறை செயலாளராம்…முடங்கி போன தமிழக அரசின் வெப்சைட் – சீரழிந்து போன தமிழக அரசின் நிர்வாகம்…

தமிழக அரசின் நிர்வாகம் முடங்கிவிட்டது, என்று மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.  மக்கள்செய்திமையம்.காம், துறை வாரியாக தமிழக அரசின் நிர்வாகம் எப்படி முடங்கி போய் உள்ளது என்பதை வெளியிட முடிவு செய்துள்ளது.   தமிழக அரசின் இணையத்தளத்தில்(tn.gov.in) துறை வாரியாக பணியாற்றும் செயலாளர்கள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக டாக்டர் அருள்மொழி ஐ.ஏ.எஸ் என்று உள்ளது. டாக்டர் அருள்மொழி ஐ.ஏ.எஸ் 15.10.2015ல் தமிழ்நாடு அரசுப் …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் – தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் வெள்ள நீரால் தத்தளிக்கும் வாக்களித்த வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் பாதிப்பு ஏற்பட்டது. அதுபோல தூத்துக்குடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கடந்த மாதம் 21 மற்றும் 23ம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு மாதம் ஆகியும் இன்று வரை தீர்வு கிடைக்காமல் வாக்களித்த வாக்காளர்கள் அவதிப்பட்டு வருகின்றார்கள்.. தீர்வு காணவேண்டிய …

Read More »

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை – கரூர் அருகே அரசின் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி பட்டு வாலிபர் உயிரிழப்பு

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டையானது கடந்த வருடம் தடை செய்யப்பட்டது. சேவல் சண்டையில் சேவலின் காலில் விஷ கத்தி கட்டப்பட்டு அதன் மூலம் சண்டை நடைபெறுவதால் உயிரிழப்பு சேவல் மட்டுமில்லாமல் அதை வேடிக்கை பார்க்கும் நபர்கள் கத்தி பட்டு இறப்பது தொடர்வதினால் அந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே தடை செய்யப்பட்ட சேவல் சண்டையானது நடைபெற்றுள்ளது. இந்த சேவல் …

Read More »

தூத்துக்குடி ரவுடி அசோக்கை தொழிலதிபராக்கிய காவல் துறை – ஆளும் வர்க்கத்துடன் மோதியதால் அசோக் வாழ்க்கை இழந்த பரிதாபம்

தூத்துக்குடியைச் சேர்ந்த  அசோக் என்ற அசோகன் தூத்துக்குடியில் பிரபல ரவுடி கும்பலாக செயல்பட்டுவந்தார்.  ஒரு கொலைக்கு பின்பு தூத்துக்குடியில் இருந்து மதுரையில் குடி பெயர்ந்தார்.  மதுரையில் இருந்தாலும் தூத்துக்குடியில் தன்னுடைய செல்வாக்கால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆதரவோடு கொடிகட்டி பறந்துவந்தார். தூத்துக்குடி மாநகராட்சியால் குத்தகைக்கு விடப்படும் 20க்கும் மேற்பட்ட வகைகள் குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார். ஆண்டுதோறும் நடைபெறும் குத்தகையில் இவரை எதிர்த்து யாரும் குத்தகை எடுக்க முன்வருவது கிடையாது. அதையும் …

Read More »

தூத்துக்குடி வெள்ளத்தில் கொள்ளையடிக்க(தற்கொலை செய்துக்கொண்ட வேளாண்மை பொறியாளர் முத்துக்குமாரசாமி மாமனார் குடும்பத்தினருக்காக) உத்தரவிட்ட தலைமை செயலாளர் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உட்பட சில மாவட்டங்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து இன்று வரை மக்கள் மீள முடியாமல் உண்ண உணவுவின்றி, உடுக்க உடையின்றி பரிதவிக்கின்றார்கள். அதுபோல கடந்த மாதம் 21, 22ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகராட்சியில் சில வார்டுகளும், ஒன்றிய பகுதிகளில் அயனடைப்பு, சோரீஸ்புரம், மறவன்மடம், அந்தோணியார்புரம் ஆகிய பகுதிகளில் …

Read More »

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துணை ஆணையர் லட்சுமிகாந்தன், முதலாளிகளுக்கு ஆதரவாக நடத்திய மெகா நாடகம்…

தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் நிர்வாகம் முழுவதும் முடங்கி போனது  என்பது உண்மைதான். தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் லட்சுமிகாந்தன் அவர்கள் 3.11.15 அன்று பணியாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் 72 வழக்குகளை விசாரணை செய்தார். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ்  இரண்டு வழக்குகளை விசாரணை செய்தார் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கூறப்பட்டுள்ளது.  3.11.15 மட்டும் துணை ஆணையர் லட்சுமிகாந்தன் அவர்கல் …

Read More »

DEATH CERTIFICATE என்றால் பிறப்பு சான்றிதழ்…முடங்கி போன தமிழக அரசு நிர்வாகம்

  DEATH CERTIFICATE என்றால் பிறப்பு சான்றிதழ்                             தமிழ்நாடு அரசின் நிர்வாகம் முற்றிலும் சீர்குழைந்துவிட்டது/முடங்கி போய்விட்டது  என்று மக்கள்செய்திமையம் பல முறை ஆதாரங்களுடன் கூறியது. மக்கள்செய்திமையம் வெளியிட்ட புத்தகங்களிலும் தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் பல செய்திகள் வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் ராஜகிரியில் 24.12.14ல் பிறந்த …

Read More »