Breaking News

ஈஷா யோகா மையம்- கோரோனாவுக்காக தனிமைப்படுத்தபடுமா? கொரோனா பற்றி சத்குருவிடம் பேசிய சீனர்..

  ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா மூலம் கோரோனா நோய் சமூக பரவலாக மாற வாய்ப்பு உள்ளது. ஈஷா யோகாமையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் 21.2.2020 மாலை 6மணி 22.2.2020 காலை 6மணி வரை சிவராத்திரி விழா நடத்தினார். இந்த விழாவில் உலகம் முழுவதிலிருந்து பல லட்சம் பேர் கலந்துக்கொண்டார்கள். சிவராத்திரி விழாவில்  சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு  பங்கேற்றார்.  சீனா, ஜெர்மன், ருஷ்யா, யூ.கே, …

Read More »

பூந்தமல்லி நகராட்சியா… குப்பை குவியல் நகராட்சியா..

பூந்தமல்லி நகராட்சியில் எந்த பக்கம் சென்றாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. 25லிட்டர் கிருமி நாசினி மருந்தில் 1000 லிட்டர் தண்ணீர் கலந்து போக்கிங் மெஷின் மூலம் தெளிக்கப்படுகிறது. 25லிட்டர் கிருமி நாசினி மருந்தில் 1000 லிட்டர் தண்ணீர் கலந்து அடிப்பதற்கு அடிக்காமலேயே இருக்கலாம்..       கொரோனா வைரஸ் அறிகுறியால்  ஜமால் அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்த ஒருவருக்கு கொரோனா தாக்கப்பட்டதால், அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  மேலும் முல்லாத்தோட்டம், சுமித்ரா …

Read More »

பசும்பொன்னில் பதட்டம்- பொதுமக்கள் சாலைமறியல்…

ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, மூன்று அரசு பேருந்துகளில் சுமார் 150 –  க்கு மேற்பட்ட நோயாளிகளுடன், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பசும்பொன் அருகில் உள்ள மானிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் தங்கவைக்க அழைத்து  வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்த  கிராம பொதுமக்கள் ஊட்டியில் இருந்து எதற்கு கமுதிக்கு வரவழைத்து இருக்கிறார்கள். இதில் ஏதோ திட்டமிட்ட சதி இருப்பதாக நினைத்து, கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என  சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

பூந்தமல்லி நகராட்சி முடங்கி போனதா! குவியும் குப்பைகள்.. கிருமி நாசினி தெளிக்கவில்லை,..

பூந்தமல்லி நகராட்சி நிர்வாகமே முடங்கி போய்விட்டது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, 144தடையுத்தரவு அமுல்படுத்தி நான்கு நாட்களாகியும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.  அறிஞர் அண்ணா பள்ளியின் எதிரில், கண் பார்வை தெரியாதவர்களுக்கான பள்ளிக்கு அருகில் உள்ள  ஜமால் அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியில் உள்ள குடியிருக்கும் ஒருவர் 11ம் …

Read More »

அமைச்சர் வெல்லமண்டி நடராசன்- அமைச்சர் வளர்மதி எங்கே? மக்களைப்பற்றி கவலைபடாத அமைச்சர்களா?..

   அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் திருமதி வளர்மதி மக்கள் நலனில் அக்கரை காட்டுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.    உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் கொரானோ வைரஸை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது .   திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் திருமதி வளர்மதி இரு அமைச்சர்கள் இருந்தும் கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை மிகவும் மந்த …

Read More »

அரியலூர்-ராம்கோசிமெண்ட் ஆலைக்கு ஊரடங்கு உத்தரவு விதிவிலக்கா? 24.3.2020 இரவு எடுத்த புகைப்படங்கள்.. குறட்டை விடும் மாவட்ட நிர்வாகம்..

கொரோனா வைரஸ்யை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 14.4.2020 வரை ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியவாசியான பொருட்களுக்கு வாக்களித்த மக்கள் அலைகிறார்கள்.. முதல்வர் வீட்டிலிரு, விழித்திரு – விலகி இரு- வீட்டில் இரு என்று உருக்கமாக பேசுகிறார்.  அரியலூரி மாவட்டத்தில் ஆலத்தியூரில் செயல்படும் ராம்கோ சிமெண்ட் ஆலை இரவோடு, இரவாக சுண்ணாம்புகலை லாரி மூலம் எடுத்துக்கொண்டு செல்கிறது. இந்த லாரிகளை ரோபோ வைத்து ஒட்டுகிறார்கள். வெளி  மாநில டிரைவர்கள் மூலம் …

Read More »

தூத்துக்குடி… 144 Cr.pc & ஊரடங்கு உத்தரவை மீறிய சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்- ஆறுமுகநயினார் விழாவில் கூத்து..

 தமிழகம் முழுவதும் 14.4.2020 வரை கொரோனா வைரஸ்யை கட்டுப்படுத்த 144 Cr.pc  & ஊரடங்கு உத்தரவை அமுலபடுத்தப்படுள்ளது. 144 Cr.pc  பிரிவின் படி ஐந்து பேருக்கு அதிமாக பொதுமக்கள் கூட்டமாக கூடி இருக்கக் கூடாது. ஐந்து பேருக்கு மேல் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நடக்க கூடாது. ஆனால் 144 Cr.pc பிரிவை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப்நந்தூரி ஐ.ஏ.எஸ் செயல்பட்டுள்ளார்.  தூத்துக்குடி அதிமுகவில் எந்த பதவியில் இல்லாத …

Read More »

ஆவின்…ஆவின்..ஆவின்.. மஸ்தூர் நியமனத்தில் முறைகேடா?- கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா!…

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மிகவும் நேர்மையானவர். அதிமுக அமைச்சரவையில் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு இடம் கொடுக்காத ஒரே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை(உயிர் பயம்தான்)..  பால்வளத்துறை ஆணையரின் 24.1.2020 உத்தரவின் பேரில், 1.2.2020ல் கூடுதல் பால் ஆணையர் ஜி.கிறிஸ்துதாஸ் வெளியிட்ட ஆணையில் எட்டு மஸ்தூர் பணிக்கு பிரிவு ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் பணியில் ஒன்பது பேர் சேர்ந்துள்ளார்கள்..ஒன்பது மஸ்தூர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. …

Read More »

வில்லிவாக்கம் ஒன்றியம்… மோரை கால்நடை நீர் தொட்டியின் அவலம்…

    கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் 2018-19ம் ஆண்டில் ஊரக பகுதிகளில் 15,000 கால்நடைத் தொட்டிகள் கட்ட ரூ30கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணை எண்.77/25.6.2019ல் வெளியானது.  கால்நடை நீர் தொட்டி நீளம் 5 மீட்டர், அகலம் 2 மீட்டர், ஆழம் 0.6மீட்டர் அளவில் இருக்க வேண்டும்.  கிணறு அல்லது மேல்நிலை குடிநீர் டேங்க்(OHT) இருக்கும் இடத்துக்கு அருகில் கால்நடை நீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று அரசாணையில் உள்ளது.   திருவள்ளூர் …

Read More »

நகராட்சிகள் –மாநகராட்சிகள்- தனியார் வங்கிகளில் உள்ள முதலீட்டை திரும்ப பெற சுற்றறிக்கை- ரூ200கோடி முடங்கி போனதா?…

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரகம், நகராட்சிகள், மாநகராட்சிகளில் ரிசர்வ் வங்கி உரிமம் பெறாத வங்கி கணக்குகளில் குறுகிய/ நீண்ட கால வைப்புகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.   YES bank திவாலானதால், YES bankல் கொடுக்கும் கமிசனுக்காக நகராட்சிகள், மாநகராட்சி அதிகாரிகள் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் அறிவுரைகளை மீறி ரிசர்வ் வங்கியின் உரிமம், அனுமதி பெறாத வங்கிகளில் முதலீடு செய்த காரணத்தால், பல நகராட்சிகள், தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பல …

Read More »