Breaking News

கொரோனா.. ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன்- அசித்ரோமைசின் வைட்டமின் –சி- அரசு மருத்துவமனைகளில் இருக்கிறதா?…

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன், அசித்ரோமைசின் வைட்டமின் –சி(மாத்திரை& திரவ வடிவில்) மாத்திரைகளை உற்பத்தி செய்ய சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  ஆனால்  தமிழக அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் அத்தியாவசிய பட்டியலில் அசித்ரோமைசின் வைட்டமின் –சி 238வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஹைட்ராக்சிக் குளோரோ குவினேன் சிறப்பு …

Read More »

தமிழகத்திலிருந்து… கோரோனா வைரஸ் தப்பி ஓட்டம்…

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு, 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியுங்கள், சோப்பை போட்டு தினமும் பல முறை கைகழுவுங்கள், வீட்டில்  இருங்கள், வெளியே போகாதீர்கள் என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பிரதமர் மோடி வரை அறிவித்துள்ளார்கள்..  கோரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு வரும் நிலையில், கோவில்களில் நடக்கும் யாகத்தால் தமிழகத்திலிருந்து கோரோனா வைரஸ் …

Read More »

ஒரங்கட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்… விஜயபாஸ்கர் VS உமாநாத் ஐ.ஏ.எஸ்…

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டியூட்டரில் பதிவு, பத்திரிகையாளர் சந்திப்பு, அரசு மருத்துவமனைகளில் ஆய்வு என வலம் வந்தார். ஆனால் டியூட்டரில் செய்திகள் பதிவு செய்த போதும், பத்திரிகையாளர் சந்திப்பின் தான்.. தான்.. என்று தான் மட்டுமே செயல்படுவது போல் பேட்டியளித்தார். இதனால் ஒரங்கட்டுப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கமிசன் பிரச்சனையால் கொரோனா உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரங்கட்டப்பட்டார் …

Read More »

அனாதையான பூந்தமல்லி நகராட்சி.. கொரோனா குழுவில் சமூக ஆர்வலர்கள் எங்கே?- முடங்கி போன கண்காணிப்பு குழு…

பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் முடங்கி போய்விட்டது. கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை வார்டு அளவில் குழு அமைத்து கண்காணிக்க 21 வார்டுகளிலும் குழு 25.3.2020ல் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழுக்கள் செயல்படவே இல்லை.  நகராட்சி அலுவலகத்தில் உட்கார்ந்துக்கொண்டு வீடியோகான்பரன்சி முறையில் கண்காணிக்கிறார்களா?  21வார்டுகளிலும் அமைக்கப்பட்ட குழுவில் சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நல சங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் இப்படி ஒருவரும் இடம் பெறவில்லை. திருவேற்காடு நகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் …

Read More »

கொரோனா டெஸ்ட் கிட் கொள்முதல்- தாமதம் ஏன்?.. என்ன நடக்கிறது.. புனே மருத்துவக்கல்லூரி சென்னையில் கொள்முதல்..

        தமிழ்நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஊரடங்கு உத்தரவு 24/3/2020இரவு 12 மணிக்கு அமுலுக்கு வந்தது. தமிழக அரசின் 144 தடையுத்தரவு 23ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 24.3.2020 மாலை 6மணிக்கு நடைமுறைக்கு வந்தது. ஆனால் 22.3.2020ம் தேதி மாலை 5மணிக்கு  கொரோனா கைதட்டும் விழா இனிது முடிந்தது. ஆனால் 30ம் தேதிதான் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பில் -1.50 கோடி முக …

Read More »

திருச்செந்தூர் முருகன் கோயில் மூடப்படவில்லை.. போத்திகள் VS அய்யர்கள்..

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த  ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு அமுல் செய்யப்பட்டு இருப்பதால் அனைத்து கோயில்களிலும் காலை பூஜைக்கு பிறகு கோயில் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கோயில்களும் மூடப்படுகிறது, பொது மக்களுக்கு அனுமதிப்பது இல்லை.  ஆனால் திருச்செந்தூர் முருகன் கோயில் காலை பூஜைக்கு பிறகு மூடப்படுவதில்லை. மூலஸ்தானத்தில் போத்திகள் மட்டுமே முருகனை தொட்டு அர்ச்சனை செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளை செய்ய முடியும். அய்யர்கள் …

Read More »