Breaking News

சென்னை மாநகராட்சி.. மூன்று சக்கர சைக்கிளின் அவல நிலை.. குழித்தோண்டி கொட்டப்பட்ட மதிய உணவு… நந்தகுமார் சி.இயின் அட்டூழியம்…

    சென்னை மாநகராட்சியின் ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருந்தாலும், தலைமைப் பொறியாளர் நந்தகுமாரின் கண் அசைவில்தான் சென்னை மாநகராட்சி நிர்வாகமே நடக்கிறது. மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் சரியாக அமைக்காத காரணத்தால், நிவர் மற்றும் புரெவி புயலில் பெய்த கன மழையில் சென்னை மாநகரமே மூழ்கியது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடிசையில் வாழும் 5.3இலட்சம் குடும்பங்களை சேர்ந்த  26 இலட்சம் மக்களுக்கு 06.12.2020 முதல்   மூன்று வேளையும் …

Read More »

DVACக்கு அதிகாரம் இருக்கிறதா… ரெய்டில் சிக்கிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்களா?…

திருவேற்காடு நகராட்சியில் 03.09.2020அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் சிக்கினார்கள். ராஜேந்திரன், கவிதாவிடமிருந்து ரூ1.48இலட்சம் கைப்பற்றப்பட்டது.  05.11.2020ல் பல்லவபுரம் நகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் நடத்திய ரெய்டில்  நகரமைப்பு அதிகாரி வெ.மாறனும், பொறியாளர் ரவிச்சந்திரனும் சிக்கினார்கள். பொழிச்சலூரில் இலஞ்சம் வாங்க வீடே வைத்திருந்தார்கள். இன்னும் அந்த வீட்டில் தான் இலஞ்சம் …

Read More »

ஆடிகாரில் அதிகாரமையத்தில் வலம் வரும் சம்பத்குமார் ஆர்.டி.ஒ- யார் இந்த “பான்டன்” ரவி?

பூந்தமல்லி ஆ.டி.ஒ சம்பத்குமார்,  ஆடி காரில் அதிகாரமையத்தில் தமிழகம் முழுவதும் வலம் வருகிறார். சம்பத்குமார் ஆர்.டி.ஒ பின்னணியில்  இருப்பது புரோக்கர் பான்டன் ரவி ஆரம்ப கட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு கம்யூட்டர் உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் ஒரு RTO அலுவலக புரோக்கர் தான் இந்த ரவி.   பின்னர்,F.C ,DRIVING License, Registration, போன்றவற்றிற்கு panton Smart card, சப்ளை செய்யும் காண்டிராக்ட் எடுத்து போக்குவரத்துத் துறையையே வளைத்துப் போட்டு …

Read More »

பல்லவபுரம் நகராட்சி… விஜிலென்ஸில் சிக்கிய மாறன்- மீண்டும் இலஞ்சம்.. 2013ல் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி வாங்கிய இலஞ்சம்…

பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன், 2013 டிசம்பரில் இலஞ்சம் வாங்கி சிக்கிய அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மூலம் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யையும், விஜிலென்ஸ் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கிவிட்டேன், அதனால் என்னை வேறு நகராட்சிக்கு மாறுதல் செய்ய முடியாது, என்னை ஒண்ணும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே சவால் விடுகிறார்.   நகரமைப்பு அதிகாரி மாறன், தன் …

Read More »

தாம்பரம் பெரு நகராட்சி.. சோலார் பேனல் ஊழல்.. ரூ50.44 இலட்சம் அம்போ… மதிப்பீட்டு தொகையில் ரூ21 இலட்சம் ஸ்வாஹா…

   தாம்பரம் பெரு நகராட்சியும், பல்லவபுரம் நகராட்சியும் ஊழலில் முதலிடம் பிடிப்பது எந்த நகராட்சி என்று அதிகாரிகளிடையே ஊழல் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.   தாம்பரம் பெரு நகராட்சியில்  கலைஞன் நகர் தொடக்கப்பள்ளி, இரும்புலியூர் பள்ளி, கன்னடபாளையம் பள்ளிகளில்  15 கேவி சோலார் பேனல் அமைக்க, தலா ரூ24 இலட்சம் என ரூ72 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 15 கேவி சோலார் பேனல் மதிப்பீடு தயாரிப்பதிலேயே மெகா ஊழல் நடந்துள்ளது. …

Read More »

நகராட்சி TO பேரூராட்சி ரூ50இலட்சம் இலஞ்சம் ரெடி.. உதவி செயற் பொறியாளர் மனோகரன் அதிரடி…

தமிழக அரசின் பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் காஞ்சிபுரம்  மண்டலம் உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய புரோக்கர் மனோகரனின் கோடிக்கணக்கில் செய்த ஊழலால், காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் அலறினார்கள். அதனால்  03.07.2020ல் நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு மாற்றப்பட்டு, அன்றே பேரூராட்சி பணியிலிருந்துவிடுவிக்கப்பட்டார்.  மீண்டும் பேரூராட்சி இயக்குநரகத்துக்கு மாறுதல் பெற ரூ50 இலட்சத்துடன் அமைச்சர் அலுவலகத்துக்கு அலைந்துக்கொண்டு இருக்கிறார்.  ஆனால் புரோக்கர் கம் உதவி செயற் பொறியாளர் பெ.மனோகரன், நகராட்சி நிர்வாக …

Read More »

சென்னை மாநகராட்சி.. இலஞ்சம் வாங்கினால்- கூடுதல் பொறுப்பு பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் பார்முலா…

    பார்முலா என்றவுடன் கார் பந்தயம் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் துறை பொறுப்பு கொடுப்பது என்று புதிய பார்முலாவை செயல்படுத்திவருகிறார்.  பல லட்சம் செலவு செய்து, தலைமைப் பொறியாளர் பதவி உயர்வு பெற்ற மகேசன், திடக்கழிவு மேலாண்மையின் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற டெண்டர்  எடுத்த URBASER SA – SUMEET FACILITIES …

Read More »

பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்… 6.11.2020ல் வாங்கிய இலஞ்சம்- ரூ63இலட்சமாம்?…

தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்குநர் ஊழல் மன்னர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கும், தினம், தினம் அல்லது வாரா, வாரம் ஊழல் செய்து, சில இலட்சங்களை சுருட்டவில்லை என்றால் தூக்கம் வராது. வாரா, வாரம் சில இலட்சங்கள் வீட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால் சோறு கிடைக்காது. சில மாதங்களுக்கு முன்பு பல நாட்கள் இரவு 11மணி வரை அலுவலகத்திலேயே இருந்தார்.    பேரூராட்சிகள் இயக்குரகத்தின் கீழ் செயல்படும் பேரூராட்சிகளில்  பணியாற்றும் இளநிலை …

Read More »

சென்னை மாநகராட்சி… SUMEET FACILITIES LTDயின்- சோமசுந்தரம் விளையாட்டு தீவில் மூழ்கிய வாகனங்கள்..

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற டெண்டர்  எடுத்த URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன் மூவர் அணியை விலைக்கு வாங்கி விட்டதால், மந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவை ஆக்ரமித்த URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம். மண்டலம் -10ல் உள்ள சோமசுந்தரம்  விளையாட்டு திடலை ஆக்ரமித்து …

Read More »

போக்குவரத்துத் துறை பான்டன் ரவியின் அட்டகாசம்.. இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மெளனம்…

தமிழக போக்குவரத்து துறையில், வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை(Reflective tapes) ஒட்டும் விவாகரத்தில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு  எதிராக போக்குவரத்து ஆணையர்  ஜவகர் ஐ.ஏ.ஸ் மற்றும் இணை ஆணையர்களின் ஊழல் ஆட்டத்தால், கடந்த ஒரு வாரமாகவே பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது . ஒளிரும் பட்டை ஒட்டும் விவகாரத்தில் கோடிகளில் லஞ்சப் பணம்  பான்டன் ரவி மூலமாக விளையாடியிருப்பது தான் உண்மை. போக்குவரத்துத் துறையில் அமைச்சரிலிருந்து, முக்கிய உயரதிகாரிகள் வரை இவர் பேச்சை …

Read More »