Breaking News

அறந்தாங்கி நகராட்சியின் அவல நிலை… சிறந்த நகராட்சி விருதாம் கேவலம்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  அறந்தாங்கி நகராட்சி,  தமிழ்நாட்டிலேயே சிறந்த நகராட்சிக்கான அதாவது BEST PERFORMINGக்கான மூன்றாவதாக நகராட்சியாக முதல்வரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது . மூன்றாவது சிறந்த நகராட்சிக்கான அதாவது  BEST PERFORMINGக்கான விருதுடன், ரூ5இலட்சம் ஊக்கத்தொகையையும்  அறந்தாங்கி நகராட்சிக்கு ஆகஸ்டு 15ம் தேதி  சுதந்திர தினத்தன்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா வழங்குகிறார்.    BEST PERFORMINGக்கான விருதை  பெறும் அறந்தாங்கி நகராட்சியின் அவல நிலையை, கேவலமான …

Read More »

அத்திவரதர் வைபவம் பொன்னையா ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு 11 கேள்விகள் – பதில் அளிப்பாரா- Kancheepuram collector 11 Questions..

அத்திவரதர் வைபவத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்த கொள்ள  மூத்த பத்திரிகையாளராகிய நான் நேற்று 11.8.2019ல் காஞ்சிபுரம் சென்றேன்.  தரிசனம் செய்ய இல்லை. என்ன நடக்கிறது என்று பத்திரிகையாளராக ஆய்வு செய்தேன். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சந்தித்த அவலங்களை பார்த்த போது, மாவட்ட நிர்வாக என்று ஒன்று செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தின் அனுபவங்களை11  கேள்விகளாக வைத்துள்ளேன்.ஆனால் 100 கேள்விகள் கேட்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா …

Read More »

அத்திவரதர் வைபவம் பொன்னையா ஐ.ஏ.எஸ்யின் அதிகார- ஆதிக்க மீறல்…

செயல்பாடுகளை பார்க்கும் போது, துக்ளக் தர்பார் நிர்வாகம் தான் நினைவுக்கு வருகிறது. வி.வி.ஐ.பி, வி.ஐ.பி பாஸ்கள் பட்டு சேலை கடை புகழ் பாபு ஷா, பச்சயப்பா சில்க் உள்ளிட்ட பட்டுசேலை வியாபாரம் செய்யும் கடைகளில் குவிந்து கிடக்கிறது எப்படி…  பிரபலமான ரவுடி  வரிச்சூர் செல்வம், நடமாடும் நகைக்கடை போல் நகைகள் அணிந்துக்கொண்டு வி.வி.ஐ.பி பாஸில் அத்திவரதரை பார்த்து தரிசனம் செய்து எப்படி? பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம், வி.வி.ஐ.பி பாஸில் …

Read More »

வேலூர் மக்களவை தேர்தல்- திமுகவை வெற்றி பெற வைத்த அமித்ஷா… அதிமுக வாக்கு வங்கி சரிந்தது- Vellore election -ADMK vote bank collapsed..

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும், அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே வாக்கு எண்ணிக்கையில் இழுபறிக்கு பின் 8142 வாக்கு வித்தியாசத்தின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்து வெற்றி பெற்றார்.   வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு பதிவு நாளென்று அதாவது ஆகஸ்டு 5ம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து …

Read More »

அத்திவரதர் வைபவம்.. மாவட்ட நிர்வாகத்தின் துக்ளக் தர்பார்..

அத்திவரதர் தரிசனம் செய்ய, இலட்சக்கணக்கில் பக்தர்கள் 24 மணி நேரமும் குவிகிறார்கள்.   தினமும் 21 மணி நேரம் அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் பேட்டியளிக்கிறார். ஆனால்  அத்திவரதர் தரிசனம் செய்வதை நிர்வாகம் காரணம் என்று கூறி பல மணி நேரம் மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்கிறது.   7.8.19ம் தேதி இரவு நள்ளிரவு 1.30மணிக்கு அத்திவரதர் தரிசன நடை சாத்தப்பட்டது. 8.8.19ம் தேதி காலை …

Read More »

அத்திவரதர் வைபவம் டோனர் – விஐபி பாஸில் முறைகேடு காஞ்சிபுரம் நகராட்சியில் பல லட்சம் போலி பில்- முடங்கி போன மாவட்ட நிர்வாகம் …

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம், ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்டு 17ம் தேதி நடக்கிறது. தினமும் இலட்சக்கணக்கில் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருகிறார். ஆனால் இலட்சக்கணக்கில் குவியும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, பல மணி நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை.    அத்திவரதர் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய  காஞ்சிபுரம் நகராட்சியில் …

Read More »

தமிழ்நாடு மின்சார வாரியம்.. ஆண்டுக்கு ரூ37000 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்- TNEB POWER PURCHASE Rs37,000cr per year.

தமிழகத்தில் மின் வெட்டு கிடையாது.  மின்சாரம் பற்றாக்குறையும் இல்லை. தமிழ்நாடு மின்சாரவாரியம் உபரியாக உள்ள மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அய்யா அவர்கள்  பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி வருகிறார்.  2017-18ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சாரவாரியம் ரூ37,339.71கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது. Central Generation Station – 30,986 MU – ரூ 12,480.02கோடிIndependent Power(IPP) – 1762 MU – ரூ776.95கோடிTraders(LTOA, …

Read More »

பூந்தமல்லி நகராட்சி OURLAND ENGINEERING பெயரில் கோடிக்கணக்கில் குப்பை ஊழல்-Poonamallee municipality scam.

பூந்தமல்லி நகராட்சியின் சுகாதாரபிரிவும், நகரமைப்பு பிரிவும் ஊழல் பண மழையில் மூழ்கிவிட்டதால், ஊழல் நகராட்சிகளில் மூன்றாவது இடத்தை பிடிக்க பூந்தமல்லி நகராட்சி முன்னேறிக்கொண்டு இருக்கிறது..  பூந்தமல்லி நகராட்சியில் OURLAND ENGINEERING WORKS PVT LTD பெயரில் நடந்த பல கோடி ஊழல் தொடர்பான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது. இந் நிலையில் OURLAND ENGINEERING WORKS PVT LTD பெயரில் போலி பில் ஊழல் …

Read More »

TAMINக்கு மூடுவிழாவா? வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் பல கோடி ஊழல்.. சம்பளம் கொடுக்க பணம் இல்லை- TAMIN CLOSED?

டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட டாமினுக்கு மூடுவிழா நடத்த அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டார். டாமினை ஊழலில் மூழ்கடித்த வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் ஊழலால் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் முடங்கி போய் உள்ளது.  செவ்வாத்தூர் வெர்மிகுலைட் சுரங்கத்தில் வெர்மிகுலைட் 5300 டன் இருப்பு உள்ளதாக  கோப்புகளில் மட்டும் உள்ளது. ஆனால் சுரங்கத்தில் ஒரு கிலோ கூட இல்லை. சிவகங்கை கிராபபைட் குவாரியில் ஆறு ஆண்டுகளில் ரூ120கோடி …

Read More »

இராமநாதபுரம் – பரமக்குடி பட்டா நிலம் பெயரில் மணல் கொள்ளை.. வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் மெளனம்- Ramnadu sand scam…

திருவள்ளூர் மாவட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் வழிமறிச்சான் குரூப், பெருங்கரை குரூப் கிராமங்களில்  பட்டா நிலம் பெயரில் ஆற்று படுகைகளில் மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளார். பட்டா நிலம் பெயரில் சவுடு மண், மணல் கொள்ளை போகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரிந்தும் அனுமதி கொடுத்துவிட்டு மெளனமாக இருக்கிறார்..   பரமக்குடி வழிமறிச்சான் குருப் கிராமத்தில் சர்வே எண்.295/3, 296/5, 297/2 …

Read More »