Breaking News

TNMSCயின் ஆனந்தன்- உலக வங்கி புரோக்கரா..நிழல் விஜயபாஸ்காரா !

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு  மாத்திரை, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில்(TNMSC) 10 ஆண்டுகளாக அதிகாரமையத்தில் வலம் வரும் கே.ஆனந்தன் தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நிழல். ஆனந்தனை சுகாதாரத்துறையில் நிழல் அமைச்சர், உலக வங்கி புரோக்கர் என்று அன்பாக அழைப்பார்கள்.. ஒய்வு பெற்றப்பிறகும் TNMSCயில் CONSULTANT(EQUIPMENT) என்ற பதவியில் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.    உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளில் தமிழக …

Read More »

திருவேற்காடு நகராட்சி – CMDA உத்தரவை மதிக்காத-நகரமைப்பு ஆய்வாளர்..

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு திருவேற்காடு நகராட்சிக்குட்ப்பட்ட, மதுரவாயல் தாசில்தார் எல்லையில் உள்ள அய்யனம்பாக்கத்தில் நீர் நிலை புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, குளம், குட்டை, சுடுகாடு, பாட்டை ஆகிய நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை 12 வாரத்துக்குள் அகற்றும்படி 30.1.2017[27705/2017] தீர்ப்பு வழங்கி உள்ளது.    உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கி பல மாதங்கள் கடந்த நிலையில், ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கமால், மதுரவாயல் தாசில்தார் மற்றும் திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் …

Read More »

ஊரக வளர்ச்சித்துறையா-ஊழல் வளர்ச்சித்துறையா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2017-18ல் கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள  குளம், குட்டை, ஊரணி, ஏரிகளுக்கு நீர்  செல்லும் 15,000 கிமீட்டர்  நீர் வழிப்பாதையை ரூ525கோடியில் பராமரிப்பு மற்றும் புதிய பாதைகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டுவிட்டதா கோப்புகளில் உள்ளது. ஒரு கிமீட்டர் நீர் வழிப்பாதைகள் கூட பராமரிக்கப்படவில்லை.. புனரமைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை… கடந்த மூன்றாண்டுகளில் 2016ம் ஆண்டு வரை 45,094கிமீட்டர் நீர் வழிப்பாதைகளை ஒரு …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை- MGNREGS முறைகேடு- Social Audit குழு அறிக்கை

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் உறுதி திட்டத்தை தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதாக, மத்திய அரசு ஊரக வளர்ச்சி துறைக்கு விருது கொடுத்திருப்பதாக, படங்களுடன் செய்தி வெளியாகி இருக்கும்..   சென்னை மாவட்டம் தவிர மற்ற 31 மாவட்டங்களில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மட்டும் விருது கிடைத்திருக்கும்.. மற்ற 29 மாவட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மை..  Social Audit Monitoring குழு Ms janani sridharan and …

Read More »

சென்னை மாநகராட்சி -போடாத சாலைக்கு-ரூ135 கோடி பட்டுவாடா…

சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி முடங்கி போய்விட்டது.. சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பாவம் என்ன செய்வார்..     நகராட்சி நிர்வாகத்துறையிலிருந்து 2.1.2015ல் அரசாணை எண்[எம்.எஸ்] 1ன் மூலம் TNUDP –III under TNSUDP மூலம் ரூ2212.89கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்கு ரூ1500 கோடிக்கு ஐந்து பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ1500 கோடியில் ரூ135 கோடியில்  Upgradation of four Bus route roads to …

Read More »

கூலித் தொழிலாளர்கள் பெயரில் கோடிக் கணக்கில் வங்கி கடன்.. மோசடி பின்னணியில் வங்கி மேலாளர் *ராமநாரயணன்…

.தேனி மாவட்ட தென்கரை பாரத ஸ்டேட் வங்கியில் பல கோடி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி விருதுநகர் பருப்பு ஆலை உரிமையாளர் OMS.வேல்முருகன். அவர் தனது ஆலையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் *வெயில்முத்து, காளியப்பன், மாரியப்பன், தங்கமாரி, காளிதாஸ்* மற்றும் *கணேசன்* ஆகியோரிடம் உங்கள் அனைவருக்கும் காப்பீடு வாங்கி தருகிறேன் என்று கூறி, தனது அக்கா மகன் செண்பகன் அவரின் மகள் இந்துமதி ஆகியோருடன் சேர்ந்து பெரியகுளம் தென்கரையில் உள்ள பாரத …

Read More »

ஆவடி பெரு நகராட்சி – நகரமைப்பு திட்ட அனுமதியில் முறைகேடு..

ஆவடி பெரு நகராட்சி ஊழலில் சிக்கி, சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவிக்கும் நகராட்சி. 2015ம் ஆண்டு முதல் நகரமைப்பு ஆய்வாளர்களால்  வீட்டுமனை, குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீட்டுமனை ஆகியவைகளுக்கு வழங்கப்பட்ட திட்ட அனுமதியில் விதிமுறைகள் மீறப்பட்டு, மெகா முறைகேடு நடந்துள்ளது.  30.6.16 வரை நகரமைப்பு ஆய்வாளரால்128 திட்ட அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோயில் பதகையில் ஆறு வீட்டுமனைகளுக்கு சப் –டிவிசன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  134 அனுமதிகளிலும் விதிமுறைகள் மீறப்பட்டு, மெகா …

Read More »

திருவள்ளூர் மாவட்டம்-சவுடு, மணல், கிராவல் கொள்ளை..

சென்னை புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு, மணல், கிராவல் உள்ளிட்ட கனிம வளங்கள் ஏரி, குளம், குட்டைகளில் எடுத்துக்கொள்ள அனுமதி என்ற பெயரில் மெகா கொள்ளை தினமும் அரங்கேறி வருகிறது..  சீனிவாசன் சோழவரம் சவுடு பர்மிட் – 2343 லோடு, சுதாகர் புதிய பெருங்களத்தூர் சவுடு –  4783 லோடு, கிருஷ்ண வாட்டர் சப்ளை செயற் பொறியாளர் 20,576 லோடு & 20,679 லோடு இப்படி ஜனவரி …

Read More »

திருவேற்காடு நகராட்சி – சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ஊழல்

திருவேற்காடு நகராட்சியில் ஆணையர் பொறுப்பில் இருந்த பொறியாளர் சங்கர் இருந்த போது, கோடிக்கணக்கில் மோசடி பில் போடப்பட்டுள்ளது. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் பொறியாளர் சங்கர்..    திருவேற்காடு நகராட்சியில் 2014ம் ஆண்டு முதல் மாதா, மாதம் சன் வியூ எண்டர்பிரைசஸ்  பெயரில் நகராட்சி பகுதியில் தெரு விளக்கு பராமரித்தல் பணி பெயரில் போடப்பட்ட போலி பில்…    வவுச்சர் எண்.96/6.6.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில்  ரூ5,98,696/-    வவுச்சர் எண்.152/12.7.14ல் …

Read More »

ஊரக வளர்ச்சித்துறையில்- PMGSY திட்டத்தில் மெகா முறைகேடு

உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்தின் கீழ் 12,600 கிராம பஞ்சாய்த்துக்கள் செயல்படுகிறது. 500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் சாலை வசதியை மேம்படுத்த PRADHAN MANTRI GRAM SADAK YOJANA(PMGSY) திட்டம் பேஸ் -8, Bharar Nirman Phase -111 ன்கீழ் 2012-13ல் ரூ1130.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கிராமங்களில் போடப்பட்ட, மேம்படுத்தப்பட்ட சாலைகளை பராமரிக்க ஐந்தாண்டுகளுக்கு ரூ66.84கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ரூ1130.10 கோடிக்கு 12,600 …

Read More »