Breaking News

ஊரக வளர்ச்சித்துறையா ஊழல் துறையா.. ஒவர்சீயர் தேர்வில் ஊழல்… வினாத்தாள் விலை ரூ5 இலட்சம்…

 ஊரக வளர்ச்சித்துறையில் ஒவர்சீயர் பணிக்கு எழுத்துத் தேர்வு என்ற பெயரில் மெகா ஊழல் கூத்து நடந்துக்கொண்டு இருக்கிறது. இந் நிலையில்  ஊரக வளர்ச்சித்துறையில் தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளர்( லெவல் -1) 12 காலி இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  12 அலுவலக உதவியாளர்களுக்கு ரூ10 இலட்சம் ரேட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் எழுத்து தேர்வு நடைபெறுமாம். வழக்கம் போல், ரூ10 இலட்சம் கொடுத்தால் அலுவலக உதவியாளர் …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை.. தேர்தல் வருது… வாங்க..சார்.. வாங்க… ஒவர்சீயர் பணி விலை ரூ25 இலட்சம்தான்.. மலிவு விலையில் அரசு பணி சார்..

ஊரக வளர்ச்சித்துறையில் ஒவர்சீயர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் காலி பணி இடங்களை ரூ25 இலட்சம் என மாவட்டத்துக்கு, மாவட்டம் அதிகாரமையத்தில் வலம் வரும் அதிமுகவினர் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தின் மாவட்ட அதிகாரிகளும்  ஏலம் விடுகிறார்கள்..மாணவர்கள் அண்டா, குண்டா, அம்மா தாலி எல்லாம் அடகு வைத்து ஏலத்தில் கலந்து கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது..    ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் டாக்டர்  கே.எஸ். பழனிசாமி ஐ.ஏ.எஸ் ஆர்.சி. எண்.66051/2011/EE2-1  …

Read More »

உங்க கிராமத்தில் அடிப்படை வசதி இருக்கா.. 5 வருடங்களில் ரூ7899.69கோடி ஒதுக்கீடு…

தமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் உள்ள 12,620 கிராம பஞ்சாய்த்துகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கழிவு  நீர் மற்றும் மழை நீர் கால்வாய் மற்றும் குப்பை அகற்றுதல், பூங்கா பராமரிப்பு, சுடுகாட்டு வசதிக்காக ஐந்தாண்டுகளில்  ரூ7899.69கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது  2015-16ல் – ரூ947.65கோடி 2016-17ல் – ரூ1312.19கோடி 2017-18ல் – ரூ1516.12 கோடி 2018-19ல் – ரூ …

Read More »

நகராட்சி நிர்வாக ஆணையரகமா.. கருவாட்டு மண்டி ஆணையரகமா… துக்ளக் தர்பார் நிர்வாகம்..

நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு கருவாட்டு மண்டி ஆணையரகம் என்று பெயர் மாற்றிவிடலாம் என்று அந்தளவுக்கு நேர்மையான அதிகாரிகள் அதிர்ச்சியில் புலம்புகிறார்கள். சில விருப்ப ஒய்வில் செல்ல முடிவு செய்துவிட்டார்கள்.  அந்தளவுக்கு துக்ளக் தர்பாரை விட மோசமான  நிர்வாகம் நடக்கிறது.   நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. கோவையிலிருந்து செல்போனில் தகவல் என்ன வருகிறது ,அறக்கட்டளையிலிருந்து செல்போனில் போன் வந்தால் மரியாதையாக எழுந்து நின்றுக்கொண்டு பதில் சொல்லுவது …

Read More »

ஆவடி மாநகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தியின் கோப்புகள் அழிப்பு,…. கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் அட்டூழியம்..

பல்லாவரம் நகராட்சி(தற்போது அயல்பணியில்)  நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தியின் சட்டத்துக்கு புறம்பாக சலுகை அளிக்கப்பட்ட கோப்புகள், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், தயாநிதி மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. கோப்பு அழிப்புக்கு ஆணையர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பச்சை கொடி காட்டியுள்ளார்..   ஆவடி மாநகராட்சிக்கு, பல்லாவரம் நகராட்சியிலிருந்து அயல்பணியில் மாறுதல் பெற்ற நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி விஜிலென்ஸ் வளையத்தில் சிக்கியதால், 30 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். மீண்டும் 1.2.2021 முதல் மருத்துவ விடுப்பை …

Read More »

சென்னை மாநகராட்சி –திவாலா… ரூ120கோடி டெண்டர் கோல்மால்.. 2X3 அங்குலம் தினந்தந்தியில் விளம்பரம்… நந்தகுமாரின் ஊழல் குத்தாட்டம்..

சென்னை மாநகராட்சியில் ரூ120கோடிக்கு டெண்டர் விளம்பரம் 04.02.2021 தினந்தந்தி நாளிதழில் 7ம்பக்கத்தில் 2X3 அங்குலத்தில் வெளியாகி உள்ளது. எல்லாம்… நிழல் ஆணையர் கம் தலைமைப் பொறியாளர் நந்தகுமாரின் ஊழல் குத்தாட்டம்தான்..  சென்னை மாநகராட்சியில் மண்டலம்-9,10,13ல் உள்ள மாம்பலம் கால்வாய் மற்றும் ரெட்டிகுப்பம் கால்வாயில் வெள்ளத் தடுப்பு சுவர், மிதிவண்டி பாதை,  நடைபாதை, பூங்காக்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளும் போது பணி ஆரம்பம் முதல் நிறைவு மற்றும் இறுதிப்பட்டி தீர்வு செய்யும்  …

Read More »

டாமினுக்கு மூடுவிழா.. கிராபைட்டில் கோடிக்கணக்கில் ஊழல்.. 415 ஊழியர்கள் கட்டாய ஒய்வு..

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, தொடங்கப்பட்ட டாமினுக்கு மூடுவிழா நடத்த அமைச்சர் சி.வி.சண்முகம்  முடிவு செய்துவிட்டார். டாமின் ஊழியர்கள் 750 பேருக்கு கடந்த 10 மாதமாக 15 நாட்கள் சம்பளம்தான் கொடுப்பட்டு வருகிறது.  மேலும் கிராபைட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதை, கண்டுபிடித்த நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், டாமின் கோப்பில் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.  இந்தியாவிலேயே கிராபைட் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் குமரபட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட சில …

Read More »

பல்லாவரம் நகராட்சி… அண்ட புளுகு ரவிச்சந்திரன் இலஞ்ச மூலம் வாங்கிய சொத்து ரூ200கோடி…

பல்லாவரம் நகராட்சியில் 5.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய பொறியாளர் ரவிச்சந்திரன், பல்லாவரம் நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பொறியாளர் ரவிச்சந்திரனை அண்ட புளுகு, ஆகாச புளுகு ரவிச்சந்திரன் என்று அன்பாக அழைப்பார்கள்..   நகராட்சிகளில் வாங்கிய இலஞ்ச பணத்தில் பட்டுக்கோட்டையில் மட்டும் ரூ200கோடிக்கு சொத்து வாங்கியுள்ளார்.  பம்மல் நகராட்சியில் பொறியாளர் கம் ஆணையர் பொறுப்பில் பணியாற்றிய ரவிச்சந்திரன், பம்மல் நகராட்சி போலி பில் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, பம்மல் நகராட்சியை திவாலாக்கினார்.. …

Read More »