Breaking News

கொரோனா…சென்னை.. ஒரு வேளை உணவுக்கு தவிப்பவர்கள்… சென்னை மாநகராட்சி நிர்வாகம் எங்கே?…

       கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, 14ம் தேதி வரை, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக் கூலிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.வீடுகளின்றி, சாலையோரத்தில் வசிக்கும் மக்களின் நிலைமை மேலும் குரூரம். இவர்களில் பெரும்பாலானோர், கோவில்கள், பேருந்து நிலையங்களில் தங்கி, அங்கு வரும் மக்கள் அளிக்கும் உணவை உண்டு வந்தனர்.   தற்போது, கோவில்கள், பஸ் நிலையங்கள் …

Read More »

தமிழகத்தில் 5மாவட்டங்களில்- சமூக தொற்றாக பரவ வாய்ப்பு… ICMR ஆய்வில் தகவல்..

கொரோனா வைரஸ் நோய் தொடர்பான இந்தியா முழுவதும் INDIAN COUNCIL OF MEDICAL RESEARCH(ICMR) ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் எந்த வெளிநாட்டு தொடர்பு, டில்லி தொடர்பு இல்லாத 40 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  தமிழகத்தில் 9.4.2020 6மணிக்கு சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் அளித்த பேட்டியில் 485 சாம்பிள் முடிவுகள் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். 485 சாம்பிள் பட்டியலில் பொதுவாக உள்ளவர்களின் சாம்பிள் எத்தனை …

Read More »

மார்த்தாண்டம் ஆர்.டி.ஒ பழனிச்சாமிக்கு- “பல்லாக்கு “தூக்குவது யாரு?- ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்?

போக்குவரத்துத்துறையில்  27-02-2020-ல் வட்டாரப் போக்குவரத்தில் அதிரடியான பணியிட மாற்றங்கள் நடந்தது. இதில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மோட்டார் வாகன அதிகாரிகள் பலர் விஜிலென்ஸ் போலிசாரால் பரிந்துரை செய்யப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத பணிக்கான இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.  இதில் குமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அலுவலகத்தில் பணியாற்றிய ஆர்.டி.ஒ பழனிச்சாமியும் அடக்கம்.  ஆனால் விஜிலென்ஸ் போலிசாரால் பரிந்துரைக்கப்பட்ட முக்கியத்துவம் இல்லாத பணிக்கு, ஆர்.டி.ஒ பழனிச்சாமி இடமாற்றம் செய்யப்படாமல், ரெகுலர் பணியாக …

Read More »

சென்னை மாநகராட்சி… அசோக் லைலேண்டு உணவு வழங்குகிறது- ரூ3.03கோடி எங்கே போகிறது..

சென்னை மாநகராட்சியில் உள்ள 15மண்டலங்களுக்கும் எண்ணூரில் உள்ள  அசோக் லைலேண்டு நிறுவனம் காலை, மதியம் உணவு இலவசமாக வழங்கி வருகிறது.  ஆனால் சென்னை மாநகராட்சியில் 15மண்டலங்களிலும் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் 6940,NULMல்  -9257, DBCல் -2858, ராம்கியில் 3375 ஆக மொத்தம் 22430 ஆன 80 சதவிகித பணியாளர்கள் வேலைக்கு வருகிறார்கள் என கணக்கீட்டால் 17,944 இவர்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் பணியாற்றும் 150 பணியாளர்கள் என 15 மண்டலத்துக்கு  …

Read More »

திருவள்ளூர் மாவட்டம் -மிஞ்சூர்- ஆரம்பசுகாதார நிலையத்தில்- நோயாளிகள் டாக்டரை பார்க்காமல் மருத்துவமனை ஊழியர்கள் மருந்து, மாத்திரை கொடுத்த போது வீடியோ எடுத்த- சன் டிவி ஒளிப்பதிவாளர் தாமோதரன் மீது பொய் வழக்கு -கைது-சிறையில் அடைப்பு…மக்கள்செய்திமையம் கண்டனம்..

Read More »

தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் அய்யா.. வணக்கமுங்க… கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?..

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் அய்யா ஸ்டீல், சிமெண்ட், உரம், கெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், சர்க்கரை, பவுண்டரிஸ், பேப்பர், கண்ணாடி, சுத்திகரிப்பு, டயர், பொது சுத்தகரிப்பு பிளாண்ட் உள்ளிட்ட13 தொழிற்சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதிக்கு ஏற்றவாறு தயார் செய்து ஏற்றுமதி செய்யும் கடித எண்.5/Prl.secy-Inds-covid/2020 dated 7.4.2020 அனுமதி அளித்து ஆணை வெளியானது.  அடுத்த இரண்டு மணி நேரத்தில் தலைமைச் செயலாளர் உத்தரவு ரத்து …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி… கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி- பேருந்து நிலைய கட்டுமான பணிகள்..

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ53.40 கோடியில் புதிய  ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. அருணன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டதால், ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடர்ந்தது.  கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடையுத்தரவு 15.4.2020 காலை 5மணி அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் …

Read More »

கோவை.. ஈஷா யோகா மையத்துக்கு பாதுகாப்பு- காவல்துறையினரின் நிலை…

கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 21ம் தேதி மாலை 6மணி முதல் பிப்ரவரி 22ம் தேதி காலை 6மணி வரை நடந்த சிவராத்திரி விழாவில் கலந்துக்கொண்ட வெளிநாட்டவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி எடுக்கவில்லை. ஆனால் ஈஷா யோக மையத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  ஈஷா யோகா மையத்திற்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் கோவை, திருப்பூர் காவல்துறையினரின் …

Read More »