Breaking News

ஆவடி தொகுதி… குப்பைகளுடன் மக்கள்.. கீரின் வாரியர்ஸின் குப்பை ஊழல்.. அமைச்சர் மா.பாண்டியராஜனுக்கு பங்கு?

ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட ஆவடி தொகுதிகளில் உள்ள மக்கள் தினமும் குப்பை குவியல்களுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள். தங்களுக்கு எப்போது டெங்கு காய்ச்சல் வருமோ என்ற பீதியில் மக்கள் புலம்புகிறார்கள். ஆவடி மாநகராட்சியில் வங்கி உத்தரவாதம் இல்லாமல், சுகாதாரபிரிவு அதிகாரி மோகனை விலைக்கு வாங்கி, சட்ட விரோதமாக குப்பைகளை அகற்றும் கீரின் வாரியர்ஸின் நிறுவனத்தின் குப்பை ஊழலில் அமைச்சர் மா.பாண்டியராஜனுக்கு பங்கு இருப்பதால், எதையும் கண்டுகொள்ளுவது இல்லை.. ஆவடி தொகுதியில்  காமராஜர் …

Read More »

பல்லாவரம் நகராட்சி.. விஜிலென்ஸில் சிக்கியதால்- திமுகவில் சேர்ந்த பொறியாளர் ரவிச்சந்திரன் & மகன் அபினேஷ்..

      உள்ளாட்சித்துறையில் நடந்துள்ள பல கோடி ஊழலுக்கான ஆதாரங்களை பல்லாவரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் திமுக தலைமையிடம் கொடுத்துள்ளார்..     பல்லாவரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கி, பல்லாவரம் நகராட்சி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும்  பொறியாளர் ரவிச்சந்திரன், தன் மகன் அபினேஷ் உடன் திமுகவில் இணைந்தார்.  பொறியாளர் ரவிச்சந்திரன் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வருமானத்துக்கு அதிகமாக ரூ60கோடிக்கு சொத்து சேர்த்துள்ள …

Read More »

முதலமைச்சரின்- வீடியோகான்பரன்சி செலவு ரூ2.37கோடி..

   மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, வீடியோகான்பரன்சியில் கட்டிடங்களையும் திறப்பது, பாலங்கள் திறப்பதும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது இப்படி தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடப்பது வாடிக்கை..  சரி.. முதலமைச்சர் வீடியோகான்பரன்சி மூலம் நிகழ்ச்சிகள் கைகாட்டுவதால், அரசுக்கு செலவு குறையும் என்று அப்பாவி மக்களை அதிகாரிகளை ஏமாற்றி வருகிறார்கள்.  முதல்வரின் வீடியோகான்பான்சி விவகாரங்களை எல்காட் நிறுவனம் மேற்க்கொண்டு வருகிறது. எல்காட் நிறுவனத்தில்  ஜனவரி 2020 முதல் 13.01.2021 …

Read More »

திருவள்ளூர் மாவட்டம்.. செந்தில்குமாரிடம் விலை போன பொன்னையா ஐ.ஏ.எஸ்- பட்டரைபெரும்புதூர் ஏரி அம்போ…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ்யின் மனிதநேயம், மனிதாபிமானமும்  செந்தில்குமாரிடம் விலை போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்திய தேசிய நெஞ்சாலை ஆணையத்தின் மூலம்  கிமீ 33/895 மற்றும் கிமீ35/395  திருப்பதி- திருத்தணி சென்னை பிரிவு பாலங்கள் கட்டுமான பணிகளை உடுமலைப்பேட்டை செந்தில்குமார் ஒப்பந்தம் எடுத்துள்ளார். செந்தில்குமாருக்கு தேவையான சாதாரண மண்/சவுடு மண் பட்டரை பெரும்புதூர் ஏரி புறம்போக்கில் சர்வே எண்.312/1ல் 182 மீட்டர் நீளம், …

Read More »

ஒவர்சீயர் தேர்வு ரத்து.. பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் “PHONY” – அதிர்ச்சியில் Mr முகப்பேர்- மக்கள்செய்திமையத்துக்கு கிடைத்த வெற்றி…

ஊரக வளர்ச்சித்துறையில்  777 ஒவர்சீயர் பணியை  ரூ25 இலட்சத்துக்கு விலை பேசி விற்றுக்கொண்டு இருந்தார்கள். இதை மக்கள்செய்திமையம் செய்தியாக வெளியிட்டதை தொடர்ந்து, ஒவர்சீயர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மக்கள்செய்திமையத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.    ஊரக வளர்ச்சித்துறையில் ஒவர்சீயர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் 777 காலி பணி இடங்களை ரூ25 இலட்சம் என மாவட்டத்துக்கு, மாவட்டம் அதிகாரமையத்தில் வலம் வரும் அதிமுகவினர் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தின் …

Read More »

அமைச்சர் சி.வி.சண்முகம் பினாமி டி.கே குமார் வீட்டில் ரெய்டு.. தொடரும் ரெய்டு.. சிக்கும் அமைச்சர்கள்..

அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பினாமியும், அதிமுக பேரவை  இணை செயலாளர் அரசின் அனைத்துத்துறைகளிலும் பெரிய ஒப்பந்ததாரர்  டி.கே குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தினார். வரி ஏய்ப்புக்கான பல ஆவணங்கள் சிக்கியுள்ளது.   சசிகலா பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியில் வந்தவுடன், பாஜக மேலிடம் அதிமுகவை, அமமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அதிமுகவுடன் இணைக்க, சசிகலா, டி.டி.வி …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை… 72 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக- ரூ224.57கோடி ஸ்வாஹா..

ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு  ஊழல் செய்வதில் பாரத ரத்னா விருதே வழங்கலாம்.. ஒவர்சீயர் பணிக்கு எழுத்து தேர்வு ஊழல் அரங்கேறும் நிலை ஒரு பக்கம். ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியின் ரூ10 இலட்சம், டிரைவர் பணியின் விலை ரூ5 இலட்சம் முதல் ரூ7 இலட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதைவிட 72 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக போலி பில் போடப்பட்டு ரூ224.57கோடிக்கு ஊழல் …

Read More »

செங்கல்பட்டு நகராட்சி… தூய்மை பாரத இயக்க வாகனங்களின் அவல நிலை..

  நகராட்சி நிர்வாக ஆணையராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநராக அசோகன்,  தலைமைப் பொறியாளர் கம் கண்காணிப்பு பொறியாளராக திருமாவளவன் கூட்டணியால், அனைத்து நகராட்சிகளும் ஊழலில் மூழ்கி, முடங்கி போய்விட்டது.   நகராட்சி ஆணையர்களுக்கு சட்டமன்றத் தேர்தலுக்காக ரூ15 இலட்சம் முதல் ரூ25 இலட்சம் வரை போலி பில் போட மட்டுமே நேரம் இருக்கிறது.   தமிழகத்தின் பெரும்பாலான நகராட்சிகளில் குப்பைகளை அகற்ற, மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் …

Read More »

பூந்தமல்லி நகராட்சி.. தாமரைச்செல்வனிடம் இலஞ்சம் வாங்கிய – ஆணையர் ரவிச்சந்திரன்…

   பூந்தமல்லி நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருந்த தாமரைச் செல்வன் கிராம நத்தம் இடத்தில் இலஞ்சம் வாங்கிக்கொண்டு வணிக வளாகம் கட்ட அனுமதி அளித்துள்ளது விவகாரத்தில் பூந்தமல்லி நகராட்சி ஆணையர் சி.வி ரவிச்சந்திரன், பம்மல் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருக்கும் தாமரைச் செல்வனிடமும், தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ராவிடமும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு காப்பாற்ற முயற்சி செய்கிறார். பூந்தமல்லி நகராட்சியில் கிராம நத்தம் இடத்தில் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, வணிக வளாகம் …

Read More »