Breaking News

கொரோனா… டூபாக்கூர் முழு ஊரடங்கு… கொரோனாவை பரப்பும் அதிமுக அரசு..

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சென்னை காவல்துறையை உள்ளடக்கிய பகுதிகளில் 19.6.2020 12மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன்படி முழு ஊரடங்கு என்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  தற்போது நடைமுறையில் உள்ளதில் டீக்கடைகள் மூடப்படும், வங்கிகள்10 நாட்கள் மூடப்படும், ஆட்டோ, வாடகை கார்கள் செயல்படாது. ஆனால் அவசரத்திற்கு ஆட்டோ, கால் டாக்சிகளை அழைத்துக்கொள்ளலாம். இதற்கு  பெயர் …

Read More »

திருமழிசை பேரூராட்சி.. சட்டத்துக்கு புறம்பாக CHENNAI PROPERTIES அப்ரூவல்- இலஞ்ச பண மழையில் சிக்கியவர்கள்..

திருமழிசை பேரூராட்சி நிர்வாக அதிகாரி திருமதி பிரேமா, CHENNAI PROPERTIES நிறுவனத்துக்கு சுமார் 23 ஏக்கரில் வீட்டுமனைக்கு விதிமுறைகளை, சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல் கொடுத்துள்ளார். சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் மாஸ்டர் பிளானில் திருமழிசை பேரூராட்சியும் இடம் பெற்று இருப்பதால், சாலை வசதி,தெருவிளக்கு, மழை நீர் கால்வாய், கல்வெட்டு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டப்பிறகு, தானப்பத்திரம் பதிவு செய்து கொடுத்த பிறகு, பேரூராட்சியில்  தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான் வீட்டுமனைக்கு …

Read More »

கொரோனா…வாங்க சார்.. வாங்க… அரசு மருத்துவமனைகளில்- அரசு பணிகள் விற்பனை.. GENTLEMAN HR RECRUITING விளம்பரம்..

 கிராமங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில்  கெரசின் காடா விளக்கில், கிளாவரில் ரூ10வைச்சா, ரூ20, டைமண்ட்டில் ரூ20வைச்சா ரூ50, ஆட்டினில் ரூ20 வைச்சா ரூ100 வாங்க அய்யா… வாங்க ..பெரிசு என்ன ஆட்டினில் வை என்று கும்பல் கோஷம் போடும். இப்படி காடா  விளக்கில் சூதாட்டம் நடத்தி மக்களை ஏமாற்றும் கும்பல், போலீசாரை பார்த்தவுடன் அப்படி சுருட்டிக் கொண்டு ஒடிவிடுவார்கள்.     காடா விளக்கில் சூதாட்டம் விளையாட்டு போல் சுகாதாரத்துறையில்  கொரோனா …

Read More »

ஆவடி மாநகராட்சியா.. குப்பை மாநகராட்சியா? கொரோனா, டெங்கு கொசு கூட்டணி..

ஆவடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் சில நாட்களுக்கு முன்பு ஆவடி மாநகராட்சி பகுதிகளை பார்வையிட்டுவிட்டு, ஆய்வுக் கூட்டமும் நடத்தினார்.  ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு இருட்டைக்கடை அல்வா கொடுத்துவிட்டு போலிபில் போடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.  ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றை பரப்பு குப்பை குவியல் …

Read More »

கொரோனா… 13.48கோடி மாஸ்க்-கொள்முதல் டெண்டரில் ஊழலா.. விலை நிர்ணயம் கூட்டம் நடந்ததா?

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந் நிலையில் வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறையிலிருந்து செயலாளர் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் கையெழுத்திட்டு 13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்ய  அரசாணை எண்.287/9.6.2020ல் வெளியானது.  இந்த அரசாணையில் 2.08கோடி குடும்ப அட்டையில் 6.74கோடி பேர் உள்ளார்கள். ஒவ்வொருக்கு தலா 2 மாஸ்க் என 13.48கோடி மாஸ்க் விலை …

Read More »

கொரோனா… பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் மாற்றம் ஏன்?- அமைச்சர் விஜயபாஸ்கர் தப்பிய கதை… ஊரடங்கு ஊழல் புத்தகம் ஆகஸ்டு 15ல் மக்களிடம்..

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் அதிரடியாக மாற்றப்பட்டு, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, சுகாதாரத்துறையிலிருந்து மாற்றி இருக்க வேண்டும்.  கொரோனா இந்தியாவில் நுழைய தொடங்கியது முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ் மூவர் கூட்டணி போட்ட ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்விட்டது. மக்கள்செய்திமையத்தின் புகாரின் …

Read More »

கொரோனா.. டாக்டர் – லேப் டெக்னீசியன்- சுகாதார ஊழியர்கள்- விலைக்கு வாங்க தயார்… நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு…

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள், லேப் டெக்னீசியன், சுகாதார ஊழியர்கள்  விலைக்கு வாங்க தயாராக இருப்பதாகவும், உடனடியாக  விலைப்புள்ளியுடன் நிறுவனங்கள் உடனடியாக தொடர்புக்கொள்ளவும் என்று சுகாதாரத்துறையிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எம்.பி.பி.எஸ் படித்த 20 டாக்டர்கள், லேப் டெக்னீசியன் 10 பேர், சுகாதார ஊழியர்கள் (8வகுப்பு பெயில்) 40 பேர் உடனடியாக தேவை, தகுதி வாய்ந்த நபர்களுடன் வெளி ஆதார நிறுவனங்கள்(Out …

Read More »

திருமழிசை பேரூராட்சியின்- CHENNAI PROPERTIES அப்ரூவல்- கோடிகளில் இலஞ்சம்… பண மழையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

கொரோனாவை கட்டுப்படுத்துவது பெயரில் போலி பில் போடுவது  ஒரு பக்கம் இருந்தாலும், திருமழிசை பேரூராட்சி நிர்வாக அதிகாரி  பிரேமா விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக சென்னை பிராப்பர்டீஸ்(CHENNAI PROPERTIES)  முதல் கட்டமாக 9 ஏக்கரும், இரண்டாம் கட்டமாக 14 ஏக்கரும் வீட்டுமனைக்கு அப்ரூவல் கொடுத்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட அப்ரூவலுக்கு கோடிக்கணக்கில் இலஞ்ச பணம் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது.  சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் மாஸ்டர் பிளானில் திருமழிசை பேரூராட்சியும் …

Read More »

கொரோனா- தலைநகர் சென்னையை சீல் வைக்க முடிவு.. துணை ராணுவப்படைகள் அழைப்பு… தடுமாறும் அதிமுக அரசு…

     சென்னையில் 9.6.2020 அன்று 1243 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 24,545 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  சென்னையை கொரோனா கட்டுப்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் என அதிகாரமையத்தில் வலம் வரும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மட்டுமே 24 மணி நேரமும் சென்னையை வலம் வருகிறார் என்பதுதான் உண்மை.     சென்னை முழுவதும் …

Read More »

கொரோனா- PPE கிட் கொள்முதலில் ஊழல்… மாண்புமிகு முதல்வர் அய்யா- பதில் அளிப்பார்களா!…

மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்கள் 7.6.2020 உரையில் முழு உடல் கவச உடைகள் 25 இலட்சம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.  முழு உடல் கவச உடைகள் அதாவது பிபிஇ கிட் கொள்முதலில் மெகா ஊழல் நடந்துள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் இங்கே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்..  ஊழல் ஆதாரம் -1.  அரசாணை எண்.391 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தேதி 24.3.2020 பிபிஇ கிட் விலை …

Read More »