Breaking News

கொரோனா… ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்… தமிழக அரசின் துக்ளக் நிர்வாகம்? சண்முகம் ஐ.ஏ.எஸ்“PHONY” – பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் “DEADBEAT”…

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், 7.6.2020ம்(எண்.1605) தேதியும், 19.6.2020ம்(எண்.1715) தேதி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாறுதல் அரசாணையின்  பார்க்கும் போது, துக்ளக் நிர்வாகம்தான் நினைவுக்கு வருகிறது.   தமிழக அரசின் நிர்வாகமே முடங்கி போய்விட்ட நிலை ஏற்பட்டுவிட்டதா மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புலம்புகிறார்கள்.    தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சேர்மன் விக்ரம்கபூர் ஐ.ஏ.எஸ்யை  சுற்றுலா, கலாச்சாரத்துறை செயலாளராக மாறுதல் செய்துவிட்டு, தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சேர்மன் பதவியை கூடுதல் பொறுப்பாக (அரசாணை …

Read More »

கொரோனா… அண்ட புளுகு..ஆகாச புளுகு- பிரகாஷ் ஐ.ஏ.எஸ்- குப்பைக் தொட்டியில் உணவு பொட்டலங்கள்..

சென்னையில்  உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 1254 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாது.  சமூக ஆர்வலர்கள் பெயரில் மண்டலம் -5 இராயபுரம், மண்டலம் -1 திருவொற்றியூர், மண்டலம் -4 தண்டையார் பேட்டை,  மண்டலம் -6 திரு.வி.க நகர் மற்றும் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட கொரோனா …

Read More »

கொரோனா.. கோடிகளில் கொள்ளை.. மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்யின்- ரூ10.71கோடிக்கான கடிதம்…

கொரோனா என்ற பெயரை கேட்டாலே கோடிகளில் கொள்ளையடிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் குவிகிறது.  திருவேற்காடு நகராட்சியில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் குப்பை கொட்டாமல் இருக்க, பச்சை கலரில், இத்து போன துணி போன்ற வேகமாக காற்று அடித்தலே கிழிந்து போகும் வளை அமைக்கப்பட்டதற்கு போடப்பட்ட பில்லின் மதிப்பு  ரூ35இலட்சமாம்.. அம்மாடியோவ்..  திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பெயரில் கோடிக்கணக்கில் கொள்ளை போவது, அம்பலமாகி உள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் தான் …

Read More »

கொரோனா.. சென்னை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் தகர தடுப்பு ஊழல்… மூன்று மாவட்டங்களிலும் தொடரும் தகர ஊழல்…

சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,070 பேர். இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 1395 பேர்..  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும்பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தகரம் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.  தகரம் மூலம் தடுப்புகள் அமைக்கப்படுவதில் மெகா ஊழல் அரங்கேறி உள்ளது.சென்னை மாநகராட்சி கொரோனா ஊழலுக்கு நேர்ந்துவிட்டாச்சு என்பதுதான் உண்மை.   ஒரு மண்டலத்தில் ஒரு பகுதியில் 15 இடங்களில்,  ஒரு இடத்துக்கு 5 தகரம் …

Read More »

மக்கள்செய்திமையத்திற்கு கிடைத்த வெற்றி…. மக்கள்செய்திமையம் ஊழலை மட்டும் ஆதாரங்களுடன் வெளியிடும்.. மக்கள்செய்திமையம் விலை போகாது.. விலைக்கு வாங்கவும் முடியாது..

  சுகாதாரத்துறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில்  டாக்டர்கள், லேப் டெக்னீசியன், ரேடிகிராபர், சி.டி ஸ்கேன் டெக்னீசியன் உள்ளிட்ட13 பணிகளில் 2067 பேரை ஏலம் விட்டு விலைக்கு விற்ற GENTLEMAN HR recruiting Agency ஒப்பந்தத்தை ரத்து செய்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இருவரும் உத்தரவிட்டுள்ளார்கள்..  GENTLEMAN HR recruiting Agency நிறுவனம் விலைக்கு விற்ற பணிகளை விலைக்கு வாங்கி பணியில்  சேர்ந்த டாக்டர்கள் உள்ளிட்ட …

Read More »

கொரோனாவுக்கு சென்னையை நேந்துவிட்டாச்சா?- சமூக ஆர்வலர் பெயரில் கொள்ளை- மண்டலம் -5ல் அதிகாரிகளின் கூத்து…

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த  உருப்படியான எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை..சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி கொரோனா  தொற்றை கட்டுப்படுத்தும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைவரும் கொரோனா கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டம் போடுவது முந்திரி பக்கோடா, டிகிரி காபி சாப்பிடும் பணிகள் மட்டுமே நடக்கிறது.  மண்டலம் -5 இராயபுரம் பகுதிக்கு 300 சமூக ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு சமூக …

Read More »

கொரோனா- சுகாதாரத்துறையா.. கொள்ளைத்துறையா.. ஒரு நாள் உணவு – இருப்பிடம்- டாக்டர் – ரூ2500- நர்ஸ் -1500 – ஊழியர்கள் – ரூ1000/- போடப்பட்ட போலி பில் மதிப்பு ரூ41கோடி…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், மாஜி சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் இருவர் கூட்டணி, உணவு பாதுகாப்பு மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக ஆணையரகம் மூலம் அடித்த ஊழல் கூத்தை பாருங்கள்..  தமிழகத்தில் உள்ள 20 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்களுக்கு  ஒரு நாளைக்கு உணவு, தங்கும் செலவுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் தங்கும் வசதிக்கொண்ட ஹோட்டல்கள் இந்த நிமிடம் வரை …

Read More »