Breaking News

முட்டை ஊழல்..முடங்கி போன DVAC- ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நெருக்கடியா?

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும், கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தில் ஜூலை முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. பினாமி நிறுவனங்களின் பெயரில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ரூ1350 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.   கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்ததில்  ஊழல் நடந்துள்ளதை, மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை …

Read More »

இராமசமூத்திரம் ஊராட்சி..முடக்கப்பட்ட சமத்துவபுரம்.. அதிகாரிகளுக்கு மனசாட்சியே இல்லையா?

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம் இராமசமூத்திரம் ஊராட்சியில் 2010-11 திமுக ஆட்சியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டப்பட்டது. 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டியும் கட்டப்பட்டது.  100 சமத்துவபுரம் வீடுக குடி நீர் தேக்க தொட்டியும் பணிகள் முடியும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி  2011 மே மாதம் அமைந்தது. இராமசமூத்திரம் ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டுமான பணி …

Read More »

தூத்துக்குடி – அமைச்சர் கடம்பூர் ராஜூ கமிசன் வாங்குகிறார்… தளவாய் சுந்தரம் அதிமுகவை அழிக்கிறார்…மாஜி அமைச்சர் சண்முகநாதன் பேட்டி..

தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ  சண்முகநாதன்  பத்திரிகையாளர்களை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தற்போது அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னதுரை மூவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது.. மூவருக்கு கட்சியில் பதவி வாங்குவது கமிசன் வாங்குவதுதான் தொழில்..  கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினரை  எதிர்த்து, அதிமுகவினரை நிறுத்துகிறார். புதுக்கோட்டை கூட்டுறவு சொசைட்டியில் கிளை கழக செயலாளர் முருகன் போட்டியிடுகிறார். அவரை …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் – சீனிவாசன் பி.ஆர்.ஒவின் ஊழல் ஆட்டம்..

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உதவி பி.ஆர்.ஒ பதவியை விலை கொடுத்து வாங்கி வருவதால், பி.ஆர்.ஒ பதவி உயர்வு பெற்றவுடன், இலக்கு நிர்ணயம் செய்து வசூல் செய்வதில் மட்டுமே கொள்கையாக கொண்டு செயல்படுகிறார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படும் பி.ஆர்.ஒ சீனிவாசன், தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது..     தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(பி.ஆர்.ஒ) சீனிவாசன்  ஒருகோடி ரூபாய் …

Read More »

TNMSCயின் ஆனந்தன்- உலக வங்கி புரோக்கரா..நிழல் விஜயபாஸ்காரா !

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு  மாத்திரை, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில்(TNMSC) 10 ஆண்டுகளாக அதிகாரமையத்தில் வலம் வரும் கே.ஆனந்தன் தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நிழல். ஆனந்தனை சுகாதாரத்துறையில் நிழல் அமைச்சர், உலக வங்கி புரோக்கர் என்று அன்பாக அழைப்பார்கள்.. ஒய்வு பெற்றப்பிறகும் TNMSCயில் CONSULTANT(EQUIPMENT) என்ற பதவியில் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.    உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளில் தமிழக …

Read More »

திருவேற்காடு நகராட்சி – CMDA உத்தரவை மதிக்காத-நகரமைப்பு ஆய்வாளர்..

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு திருவேற்காடு நகராட்சிக்குட்ப்பட்ட, மதுரவாயல் தாசில்தார் எல்லையில் உள்ள அய்யனம்பாக்கத்தில் நீர் நிலை புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, குளம், குட்டை, சுடுகாடு, பாட்டை ஆகிய நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை 12 வாரத்துக்குள் அகற்றும்படி 30.1.2017[27705/2017] தீர்ப்பு வழங்கி உள்ளது.    உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கி பல மாதங்கள் கடந்த நிலையில், ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கமால், மதுரவாயல் தாசில்தார் மற்றும் திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் …

Read More »

ஊரக வளர்ச்சித்துறையா-ஊழல் வளர்ச்சித்துறையா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2017-18ல் கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள  குளம், குட்டை, ஊரணி, ஏரிகளுக்கு நீர்  செல்லும் 15,000 கிமீட்டர்  நீர் வழிப்பாதையை ரூ525கோடியில் பராமரிப்பு மற்றும் புதிய பாதைகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டுவிட்டதா கோப்புகளில் உள்ளது. ஒரு கிமீட்டர் நீர் வழிப்பாதைகள் கூட பராமரிக்கப்படவில்லை.. புனரமைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை… கடந்த மூன்றாண்டுகளில் 2016ம் ஆண்டு வரை 45,094கிமீட்டர் நீர் வழிப்பாதைகளை ஒரு …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை- MGNREGS முறைகேடு- Social Audit குழு அறிக்கை

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் உறுதி திட்டத்தை தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதாக, மத்திய அரசு ஊரக வளர்ச்சி துறைக்கு விருது கொடுத்திருப்பதாக, படங்களுடன் செய்தி வெளியாகி இருக்கும்..   சென்னை மாவட்டம் தவிர மற்ற 31 மாவட்டங்களில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மட்டும் விருது கிடைத்திருக்கும்.. மற்ற 29 மாவட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மை..  Social Audit Monitoring குழு Ms janani sridharan and …

Read More »

சென்னை மாநகராட்சி -போடாத சாலைக்கு-ரூ135 கோடி பட்டுவாடா…

சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி முடங்கி போய்விட்டது.. சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பாவம் என்ன செய்வார்..     நகராட்சி நிர்வாகத்துறையிலிருந்து 2.1.2015ல் அரசாணை எண்[எம்.எஸ்] 1ன் மூலம் TNUDP –III under TNSUDP மூலம் ரூ2212.89கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்கு ரூ1500 கோடிக்கு ஐந்து பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ1500 கோடியில் ரூ135 கோடியில்  Upgradation of four Bus route roads to …

Read More »

கூலித் தொழிலாளர்கள் பெயரில் கோடிக் கணக்கில் வங்கி கடன்.. மோசடி பின்னணியில் வங்கி மேலாளர் *ராமநாரயணன்…

.தேனி மாவட்ட தென்கரை பாரத ஸ்டேட் வங்கியில் பல கோடி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி விருதுநகர் பருப்பு ஆலை உரிமையாளர் OMS.வேல்முருகன். அவர் தனது ஆலையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் *வெயில்முத்து, காளியப்பன், மாரியப்பன், தங்கமாரி, காளிதாஸ்* மற்றும் *கணேசன்* ஆகியோரிடம் உங்கள் அனைவருக்கும் காப்பீடு வாங்கி தருகிறேன் என்று கூறி, தனது அக்கா மகன் செண்பகன் அவரின் மகள் இந்துமதி ஆகியோருடன் சேர்ந்து பெரியகுளம் தென்கரையில் உள்ள பாரத …

Read More »