Breaking News

கொரோனா… திருமழிசை காய்கறி மார்க்கெட்டில்- எருமை மாடுகள் விற்பனை…

அதிமுக அரசின் துணை முதல்வர், நிதியமைச்சர் ,வீட்டு வசதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கோயம்பேடு, திருமழிசை காய்கறி மார்க்கெட் தொடர்பாக வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் என்ன முடிவெடுத்தார் என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் திருமழிசை  காய்கறி மார்க்கெட்டில் மழை பெய்தால், மனிதன் நடமாட முடியாது என்பது தெரியாமல் போனது வேடிக்கையாக இருக்கிறது.  திருமழிசை காய்கறி மார்க்கெட்டின் புகைப்படங்களை இங்கு வெளியிட்டு உள்ளோம். திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் எருமை …

Read More »

கொரோனா…டாமின்- கிராபைட் அடிமாட்டு விலைக்கு- சீனாவுக்கு விற்பனையா…

TAMIN தமிழ்நாடு மினரல்ஸ் பணியாற்றும் ஊழியர்கள் 732பேருக்கு கடந்த மூன்று மாதமாக 15 நாள் சம்பளம்தான் கொடுக்கப்படுகிறது. அதுவும் இந்த மாதம் கொடுத்த 15 நாள் சம்பளத்தில் சேம நல நிதியும் பிடித்துவிட்டார்கள்.. பெரும்பாலான டாமின் ஊழியர்கள் வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது.  மாஜி நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ், மேலாளர் ஹன்றி ராபர்ட், துணை மேலாளர் வெங்கடேசன் மூவர் அணி அடித்த கொள்ளையால், டாமின் மூடுவிழாவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. …

Read More »

கொரோனா… திருமழிசை மார்க்கெட்டின் அவல நிலை… மனசாட்சியை விற்றுவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்…

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டால், கொரோனா தொற்று பரவுகிறது என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டை மூடிவிட்டு, திருமழிசையில் காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது.  திருமழிசையில் காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்ற முடிவு செய்த போது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும், மக்கள் நடமாடாத முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக மாறிவிடும் என்றார்கள். ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் மூவரும் மனசாட்சியை விற்றுவிட்டு …

Read More »

கொரோனா.. ஆவடி மாநகராட்சி.. நால்வர் அணியின் ஊழல் அட்டகாசம்..

ஆவடி மாநகராட்சியை சுகாதார ஆய்வாளர் மோகன், வருவாய் அதிகாரி இந்திராணி, சிறப்பு பில் கலெக்டர் இந்திராணியின் சகோதரர் சத்தியமூர்த்தி மற்றும் ஒய்வு பெற்ற ஆர்.டி.எம்.ஏ மோகன் இந்த நால்வர் அணி ஊழல் மாநகராட்சியாக மாற்றி, அதிகாரமையத்தில் வலம் வருகிறார்கள்.   ஆவடி மாநகராட்சி ஆணையராக யார் பதவிக்கு வந்தாலும், மது,மாதுவில் அவர்களை நால்வர் அணி மூழ்கடித்து, தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்வார்கள்.  சுகாதார ஆய்வாளர் மோகன், கொரோனா தொற்று பாதிக்கப்படாமலேயே, கொரோனா …

Read More »

கொரோனா…சிகிச்சை அரசு மருத்துவமனைகள் “ZERO” அமைச்சர்கள் தனியார் மருத்துவமனைகளில்.. அப்பாவி மக்களுக்கு அரசு மருத்துவமனைகளா?…

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, செல்லூர்ராஜ், பெஞ்சுமின் மற்றும் சி.வி.சண்முகம் அதிக பணம் வசூல் செய்யும், டாப்-10 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.  தமிழக அரசின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் கொரோனாவுக்கு ஏன் சிகிச்சை பெறவில்லை. அப்பாவி பொது மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்..அப்பாவி மக்கள் மட்டும் தரமில்லாத உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு சிகிச்சை பெற வேண்டுமா?  அமைச்சர்கள் அன்பழகன் மியாட் …

Read More »

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா ஊழல் நடந்துள்ளது.  உதாரணமாக… ஆவடி நகராட்சியில்(மாநகராட்சி) 2000க்கும் மேற்பட்ட தனி நபர் கழிப்பறைகள் கட்டப்படாமலேயே அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் 30 -40 சதவிகிதம் கமிசன் வாங்கிக்கொண்டு காசோலை கொடுக்கப்பட்டுள்ளது. ஆவடி நகராட்சியில் ஆணையராக பணியாற்றியவர் தன் தம்பி பெயரில் தனி நபர்கள் கழிப்பறைகள் டெண்டரை எடுத்து ஊழலை அரங்கேற்றினார் …

Read More »

உண்மைதன்மை இல்லாதவைகளை வெளியிட வேண்டாம்…மக்கள் செய்திமையம் ஆசிரியர் வேண்டுகோள்…

தூத்துக்குடி சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பாக, காயங்களுடன் கூடிய புகைப்படங்கள், வாட்ச் அப் குழுக்கள் மற்றும் தனி நபர் வாட்ச் அப்புகளில் வெளியானதை உண்மை என்று நம்பி மக்கள்செய்திமையத்தில் புகைப்படங்களை வெளியிட்டோம். புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்தில், இந்த புகைப்படங்களில் உண்மைதன்மை இல்லை என்பது உறுதியானது. இதை தொடர்ந்து உடனடியாக அறிக்கை வெளியிட்டோம். அந்த அறிக்கையில் இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டு, வருத்தம் தெருவிப்போம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தேன். மின்சாரம் தடைப்பட்ட …

Read More »

கொரோனா… ஸ்ரீஹெல்த் கேர் இந்தியா என்னாச்சு… அரசு ஆணை 113 டூபாக்கூரா?

     கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவும் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொழிற்துறை செயலாளர் முருகானந்தம் கூட்டணி தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பாக மாஸ்க், பிபிஇ கிட், என்.95 மாஸ்க் மற்றும் மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 30% Capital sunsidy உள்ளிட்ட பல சலுகைகள் அளிப்பதாக அறிவித்தார்கள்..  ஜூலை30ம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்குவதாக  ஸ்ரீ ஹெல்த் கேர் இந்தியா உரிமையாளராகிய திருமதி பி.ஜெயஸ்ரீக்கு …

Read More »

கொரோனா…நகராட்சி நிர்வாகம்… மும்மூர்த்திகளின் ஊழல் கூத்து… இருவர் ரப்பர் ஸ்டாம்பா?…

நகராட்சி நிர்வாக ஆணையரகம் ஊழலில் மூழ்கிவிட்டது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழலில் காணாமல் போய்விட்டது. நகராட்சிநிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன்  மற்றும்  2019 மார்ச் மாதம்  வருமான வரித்துறை ரெய்டில் ரூ77 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன்,  இந்த மும்மூர்த்திகளால் நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் நாடகம் தினமும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.   பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யும், கூடுதல் இயக்குநர் அசோகன் …

Read More »

கொரோனா…கொள்ளை.. அரசு ஆணை எண்.177ல் டூபாக்கூர் கணக்கு ரூ150கோடி.. மாஸ்க் –ரூ10.10 — என்.95 மாஸ்க் ரூ199…

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்கு மாஸ்க், பிபிஇ கிட், என்.95 மாஸ்க், போர்வை, தலையணை, கட்டில், மெத்தை மற்றும் மாத்திரைகள், வெண்டிலேட்டர் கொள்முதல் செய்ய ரூ150கோடி ஒதுக்கீடு செய்து, விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 3 Ply Masks – 25,00,000/- – ரூ2,52,52,500/- ஒரு மாஸ்க் விலை ரூ10.10/-என்.95 மாஸ்க் – 1,00,000/- -ரூ1,99,50,000/- ஒன்றின் விலை  ரூ199/-பிபிஇ கிட் – 40,000/-ரூ1,16,03,200/- …

Read More »