Breaking News

புதுக்கோட்டை – உப்பிலியக்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட தடுப்பணையின் அவல நிலை- தடுப்பணையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மொழி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மகா கேவலமாக காட்சியளிக்கிறது.  புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், உப்பிலியக்குடி ஊராட்சியில்   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்(2018-19) ரூ3.33இலட்சத்தில் கட்டப்பட்ட அட்டக்குளம் வரத்துவாரியில் காங்கிரேட் தடுப்பணையின் அவல நிலையை பாருங்கள்..      தடுப்பணை முழுவதும் சிதைந்து, ஆங்காங்கே வெடித்தும் காணப்படுகிறது.    அதைவிட தடுப்பணை என்று வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் …

Read More »

சீரழிக்கப்பட்ட பூம்புகார்(காவிரிப்பூம்பட்டினம்)- விபச்சாரம் & டாஸ்மாக் பாராக மாறிய பூம்புகார்..

சோழ நாட்டின் முக்கிய நாகரிக அடையாளமாக, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் வீற்றிருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி 500ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த துறைமுகம் புதையுண்டு போனது.   அறிஞர் அண்ணா அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பூம்புகார் அருகே நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் கார் டிரைவர் செபாஸ்டியன்- இந்திய பணக்காரர் பட்டியலில்…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் டிரைவர் செபாஸ்டியன் இந்திய பணக்கார பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்.. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டன் கணக்கில் உதவியாளர்கள் இருப்பதால், செபாஸ்டியனும், அமைச்சர் ஆசியால் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து தொழிற்சங்கத்தலைவராகிவிட்டார்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்த போது, செபாஸ்டியன் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு, விஜயபாஸ்கரின் முக்கிய  ஆவணங்களை பாதுகாத்தவர்.  அதனால் அமைச்சர், செபாஸ்டியன் என்ன செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார்.  கடந்த வருடம் அமைச்சர் …

Read More »

கொலைகார மருத்துமனை- ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் 7.44 ஏக்கர் நில மோசடி- விரைவில் புத்தகமாக நவம்பரில் வெளியீடு…

                   மருத்துவ ஆராய்ச்சிக் கூடமா… திருமண மண்டபமா?                    2007ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் பத்திரபதிவு 15.7.2014ல் எப்படி?                     நில மோசடி பின்னணியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்..

Read More »

சென்னை –ஜமீன் பல்லவபுரம்- சரவணா செல்வரத்னம் வணிக வளாகம் விதிமுறைகளை மீறி அனுமதி- ச.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கடிதம் குப்பையில்…

சென்னை அருகில் பல்லவபுரம் அருகில் உள்ள ஜமீன் பல்லவபுரத்தில் Shri Rathna Akshaya Estates pvt ltd and Saravana Selvarathnam Retail pvt ltd இணைந்து 9மாடியில் துணிக்கடையுடன் கூடிய திரையரங்குகள் வணிக கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் 21.8.2019ல் விதிமுறைகளை மீறி அப்ரூவல் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் செயலாளர் ச.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் …

Read More »

மக்கள்செய்திமையத்தின் பெயரில் அதிமுக அரசின் ஊழல்கள்- மத்திய அரசிடம் குவியும் புகார்கள்- அதிர்ச்சியில் அதிகாரிகள்.

மக்கள்செய்திமையம் மற்றும் makkalseithimaiyam news(OPC) pvt ltd ஆகிய பெயர்களில், தமிழக ஆளுநர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு  சிலர்  அதிமுக அரசின் ஊழல்களை ஆதாரங்களுடன் புகார்களாக அனுப்பி வருகிறார்கள்.  இந்த ஊழல் புகார்கள், ஏதோ வகையில் அஞ்சல் மூலம் நமக்கு வந்து சேருகிறது. நாம் அந்த ஊழல் புகார்களை பார்த்த போது, இப்படியெல்லாம் ஊழல் …

Read More »

CMDA சீனியர் பிளானர் ரூத்ரமூர்த்தி மீது ஊழல் வழக்கு- நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் ரூ1000கோடி ஊழல்- சட்டத்துக்கு புறம்பாக 10,000 அப்ரூவல்கள்..

சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் சீனியர் பிளானர் ரூத்ரமூர்த்தி தெரியாமல் ஒரு கோப்பு கூட நகராது. சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் –செயலாளராக கடந்த 15 ஆண்டுகளில் இருந்த எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாலும், ரூத்ரமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.  ஊழல் சக்கரவர்த்தி ரூத்ரமூர்த்தியின் ராஜாங்கத்தில்தான் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல் ஆகிய நகராட்சிகள் செயல்படுகிறது. இந்த நகராட்சிகளில் பணியாற்றும் நகரமைப்பு …

Read More »

காவல்துறையில் ரூ350 கோடி ஊழலா?- எல்காட்டில் பல கோடி ஊழல் புகழ் அன்புசெழியன் ஐ.பி.எஸ் சிக்கியுள்ளரா?

தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவின் எஸ்.பியாக இருக்கும் அன்புசெழியன் ஐ.பி.எஸ் கடந்த ஏழு ஆண்டுகளாக காவல்துறைக்கு தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதலில் ஊழல் செய்துள்ளார் என்று உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி ஐ.பி.எஸ், விஜிலென்ஸ் …

Read More »

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்- ஏரி ஆக்ரமிப்பு மாபியா ரூபி மனோகரன்.

சேலையூர் ஏரி ஆக்ரமிப்பு மாபியா ரூபி பில்டர்ஸ் மனோகரன், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.                                     காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஏரி(சர்வே எண்.145/3A) பெரும் பகுதி ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. 30.8.2014ம் தேதி மாலை ஜேசிபி மூலம் ஏரிக்கரையின் பின் சரிவினை RUBI BUILDERS நிறுவனம் வெட்டி சேதப்படுத்தி, அகலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உதவி பொறியாளர் நீர் பாசனப்பிரிவு குஜராஜ், சேலையூர் …

Read More »

புதுக்கோட்டை மாவட்டம்.. பிரதமர் மோடியை ஏமாற்றிய ஒப்பந்தகாரர் சோத்துபாளை முருகேசன்- ரூ221 இலட்சம் கிராம சாலை அம்போ…

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை நிழல் அமைச்சர் என்று அன்பாக அழைக்கப்படும் ஒப்பந்தகாரர் சோத்துபாளை முருகேசன், பிரதம மந்திரி கிராம சாலைகள்  திட்டத்தில்  செய்த முறைகேடுகளை எதிர்த்து கந்தவர்க்கோட்டை அடுத்த கள்ளிப்பட்டி கிராம மக்கள் தார் சாலை எங்கே என்று ஆவேசமாக குரல் எழுப்பி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.   பாரத் நிர்மான் கட்டம் -10ல் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் T.S.P சாலை முதல் விராலிப்பட்டி சாலை …

Read More »