Breaking News

கொரோனா…சென்னை மாநகராட்சி- URBASER SA – SUMEET FACILITIES LTD- குப்பை அகற்ற ரூ447கோடியா?- சட்டத்துக்கு புறம்பாக டெண்டர்?- சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு கேள்விகள்?…

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA  and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி. ஆக மொத்த ஏழு மண்டலங்களில் …

Read More »

கொரோனா…சென்னை மாநகராட்சி- URBASER SA – SUMEET FACILITIES LTD- குப்பை பணி தாரை வார்ப்பு.. ரூ172.50 கோடி என்பது ரூ274.50கோடியான பின்னணி.. கோயம்பேடு மார்க்கெட் ஒரு பகுதி அம்போ..

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA  and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  URBASER SA  and SUMEET FACILITIES LTD   இந்த நிறுவனம் Tamilnadu Infrastructure Development Board நடத்திய டெண்டரில் தேர்வு செய்யப்பட்டதாக 23.12.19ல் …

Read More »

கொரோனா…நகராட்சி நிர்வாகம் ஆணையரகம்- பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யின்- மகள் திருமண நல் வாழ்த்துக்கள்.. சுமார் ரூ5கோடி போலி பில் தவிர்ப்பா?….

நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மகள் கொசிகாவின் திருமணத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் இயக்குநர், கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், தலைமைப் பொறியாளர் வீட்டு திருமணம் என்றால்  அதிகாரிகள் திருமண பத்திரிகை கொடுக்கும்  போதே மொய் வசூல் செய்துவிடுவார்கள்..  கூடுதல் இயக்குநராக இருந்து ஒய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட செபாஸ்டின் மகன் சிரில்ராஜ் திருமணம் 21.1.18ல் சாந்தோமில் நடந்தது. திருமண வசூல் …

Read More »

கொரோனா…அரசுத் தேர்வுகள் இயக்ககம்… சமூக நலத்துறையின் மாஸ்க் கொள்முதல் ஊழல்.. 46.37 இலட்சம் மாஸ்க் எங்கே?…

அரசுத் தேர்வுகள் இயக்ககம் முதலில் 10ம் வகுப்பு தேர்வுகள் மாஸ்க், சமூக இடைவெளியுடன் நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 9 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு தினம் ஒரு மாஸ்க் வீதம் ஐந்து தேர்வுகளுக்கு ஐந்து மாஸ்க் விலை இல்லாமல் கொடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அரசுத் தேர்வுகள் இயக்ககம் 47 இலட்சம் மாஸ்க் சமூக நலத்துறை இயக்குநரகம் மூலம் கொள்முதல் செய்ய முடிவு செய்தது. அரசு …

Read More »

கொரோனா.. வார்டுகள் ஒரு நாள் உணவுக்கு- டாக்டர்களுக்கு –ரூ600/- நோயாளிகளுக்கு – “ZERO”- வி.ஐ.பி நோயாளிகளுக்கு – ரூ550/- ..

கொரோனா நோயாளிகளின் உணவுக்காக  ஒரு நாளைக்கு ரூ25கோடி செலவு செய்வதாக, மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது உண்மையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.  கொரோனா நோயாளிகளின் வார்டுகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஒரு நாள் உணவுக்கு ரூ600/- செலவு செய்யப்படுகிறது. ரூ600ல் சில நாட்களுக்கு அசைவு உணவு உண்டு..  கொரோனா நோயாளிகளுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் உணவு பட்டியல்…  காலை..  இரண்டு இட்லி, …

Read More »

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…. பீனிக்ஸ் பறவையாக- மீண்டும் ..மீண்டும்.. குண்டர் சட்டத்தால்- இரண்டு உயிர்கள் பலி..

26.4.2017 காலை 8.30மணிக்கு கைலியுடன் இனோவா காரில் கடத்தப்பட்ட நான் இரவு 9.30மணிக்கு   கோவை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டேன். 24 பொய் புகாரின் பேரில் பொய் வழக்குகள் போடப்பட்டது. வழக்கறிஞர் குமாரதேவனின் ஆலோசனையின் பேரில் கோவை வழக்கறிஞர் பன்னீர்செல்வம், சகோதரர் மதிவாணன் நீதிபதி வீட்டில் இருந்தார்கள்..   அமைச்சரின்  ரூ5000கோடி ஊழல்களை வெளியிட்டதால், சிபிஐயில் புகார் கொடுத்த காரணத்தால் பொய் வழக்கு போட்டு, கைதுசெய்து சிறையில் அடைத்த பத்திரிகையாளரை, சென்னை …

Read More »

கொரோனா…ரேசன் கார்டுகளுக்கு- 13.48கோடி மாஸ்க் அம்போ… கொரோனாவை பரப்பும் நவீன மாஸ்க்..

தமிழ்நாட்டில் உள்ள  2.08 கோடி ரேசன் கார்டுகளுக்கு, 6.74 குடும்ப உறுப்பினர்களுக்கு தலா இரண்டு மாஸ்க் என 13.48கோடி மாஸ்க் இலவசமாக 5.8.2020 முதல் கொடுக்கப்படும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 27.7.2020ல் அறிவித்தார். ஆனால் 18.8.2020ல் வரை ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து விதிமுறைகளை மீறி மாஸ்க் கொள்முதலுக்கு ரூ40கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, சர்ச்சையாகி உள்ளது.  ரேசன் கார்டுகளுக்கு 13.48கோடி மாஸ்க், …

Read More »

கொரோனா…வாலாஜாபாத் பேரூராட்சி- ரூ20 இலட்சம்- ஒரு தரம்.. இரண்டு..மூன்று… ஏலம் எடுத்த பிரேமா… திட்டக்குடியிலிருந்து வாலாஜாபாத்…

திருமழிசை பேரூராட்சியில் சட்டத்துக்கு புறம்பாக சென்னை பிராப்பர்டீஸ்(CHENNAI PROPERTIES அப்ரூவல் கொடுத்ததில்  ஒரு கோடி இலஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய செயல் அலுவலர் பிரேமா, கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிக்கு  செயல் அலுவலராக மாற்றப்பட்டார்.   படப்பையில் பண்ணை வீடு, கானத்தூர் பண்ணை வீடுகளை கவனிக்க, மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாறுதல் பெற வேண்டும் என்று இலட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு இயக்குநர் அலுவலகத்துக்கு அலைந்துக்கொண்டு இருந்தார்.     இந் நிலையில் …

Read More »

கொரோனா… ரேபிட் டெஸ்ட் கிட்- கொள்முதல் ஊழல்- விஜிலென்ஸ் அதிரடி நடவடிக்கை- சிபிஐயும் விசாரணை…

   கொரோனா நோயை உறுதிப்படுத்த ரேபிட் டெஸ்ட்  கிட்  SHAN BIOTECH & Diagnostics கோடம்பாக்கம் நிறுவனத்திடம் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கொள்முதல் செய்ததில் மெகா ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக மக்கள்செய்திமையம் அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணையை தொடங்கிவிட்டது.      …

Read More »

ஆவடி மாநகராட்சியின்- முட்டை ஊழல்- வாழை பழம் ஊழல்- ஸ்ரீகணேஷ்பவனில் முட்டை கொள்முதலாம்…

ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஊழல் மன்னர் ரவிச்சந்திரன், சுகாதார அதிகாரி மோகன் கூட்டணி கொரோனாவில் கொள்ளையோ கொள்ளை.  ஆவடி மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அம்மா உணவகங்களில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் சேர்ந்து தினமும் 1000 நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு தயார் செய்து, இலவசமாக வழங்கப்பட்டு வருகிறதாம். கூடுதலாக உணவு தயாரிக்க அம்மா உணவகத்தில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் கூட் ரோட்டில் உள்ள ஸ்ரீகணேஷ்பவனில் …

Read More »