Breaking News

கொரோனா டெஸ்ட் கிட் கொள்முதல்- தாமதம் ஏன்?.. என்ன நடக்கிறது.. புனே மருத்துவக்கல்லூரி சென்னையில் கொள்முதல்..

        தமிழ்நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஊரடங்கு உத்தரவு 24/3/2020இரவு 12 மணிக்கு அமுலுக்கு வந்தது. தமிழக அரசின் 144 தடையுத்தரவு 23ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 24.3.2020 மாலை 6மணிக்கு நடைமுறைக்கு வந்தது. ஆனால் 22.3.2020ம் தேதி மாலை 5மணிக்கு  கொரோனா கைதட்டும் விழா இனிது முடிந்தது. ஆனால் 30ம் தேதிதான் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பில் -1.50 கோடி முக …

Read More »

திருச்செந்தூர் முருகன் கோயில் மூடப்படவில்லை.. போத்திகள் VS அய்யர்கள்..

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த  ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு அமுல் செய்யப்பட்டு இருப்பதால் அனைத்து கோயில்களிலும் காலை பூஜைக்கு பிறகு கோயில் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கோயில்களும் மூடப்படுகிறது, பொது மக்களுக்கு அனுமதிப்பது இல்லை.  ஆனால் திருச்செந்தூர் முருகன் கோயில் காலை பூஜைக்கு பிறகு மூடப்படுவதில்லை. மூலஸ்தானத்தில் போத்திகள் மட்டுமே முருகனை தொட்டு அர்ச்சனை செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளை செய்ய முடியும். அய்யர்கள் …

Read More »

ஈஷா யோகா மையம்- கோரோனாவுக்காக தனிமைப்படுத்தபடுமா? கொரோனா பற்றி சத்குருவிடம் பேசிய சீனர்..

  ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா மூலம் கோரோனா நோய் சமூக பரவலாக மாற வாய்ப்பு உள்ளது. ஈஷா யோகாமையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் 21.2.2020 மாலை 6மணி 22.2.2020 காலை 6மணி வரை சிவராத்திரி விழா நடத்தினார். இந்த விழாவில் உலகம் முழுவதிலிருந்து பல லட்சம் பேர் கலந்துக்கொண்டார்கள். சிவராத்திரி விழாவில்  சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு  பங்கேற்றார்.  சீனா, ஜெர்மன், ருஷ்யா, யூ.கே, …

Read More »

பூந்தமல்லி நகராட்சியா… குப்பை குவியல் நகராட்சியா..

பூந்தமல்லி நகராட்சியில் எந்த பக்கம் சென்றாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. 25லிட்டர் கிருமி நாசினி மருந்தில் 1000 லிட்டர் தண்ணீர் கலந்து போக்கிங் மெஷின் மூலம் தெளிக்கப்படுகிறது. 25லிட்டர் கிருமி நாசினி மருந்தில் 1000 லிட்டர் தண்ணீர் கலந்து அடிப்பதற்கு அடிக்காமலேயே இருக்கலாம்..       கொரோனா வைரஸ் அறிகுறியால்  ஜமால் அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்த ஒருவருக்கு கொரோனா தாக்கப்பட்டதால், அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  மேலும் முல்லாத்தோட்டம், சுமித்ரா …

Read More »

பசும்பொன்னில் பதட்டம்- பொதுமக்கள் சாலைமறியல்…

ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து, மூன்று அரசு பேருந்துகளில் சுமார் 150 –  க்கு மேற்பட்ட நோயாளிகளுடன், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பசும்பொன் அருகில் உள்ள மானிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் தங்கவைக்க அழைத்து  வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்த  கிராம பொதுமக்கள் ஊட்டியில் இருந்து எதற்கு கமுதிக்கு வரவழைத்து இருக்கிறார்கள். இதில் ஏதோ திட்டமிட்ட சதி இருப்பதாக நினைத்து, கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என  சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

பூந்தமல்லி நகராட்சி முடங்கி போனதா! குவியும் குப்பைகள்.. கிருமி நாசினி தெளிக்கவில்லை,..

பூந்தமல்லி நகராட்சி நிர்வாகமே முடங்கி போய்விட்டது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, 144தடையுத்தரவு அமுல்படுத்தி நான்கு நாட்களாகியும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.  அறிஞர் அண்ணா பள்ளியின் எதிரில், கண் பார்வை தெரியாதவர்களுக்கான பள்ளிக்கு அருகில் உள்ள  ஜமால் அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியில் உள்ள குடியிருக்கும் ஒருவர் 11ம் …

Read More »

அமைச்சர் வெல்லமண்டி நடராசன்- அமைச்சர் வளர்மதி எங்கே? மக்களைப்பற்றி கவலைபடாத அமைச்சர்களா?..

   அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் திருமதி வளர்மதி மக்கள் நலனில் அக்கரை காட்டுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.    உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் கொரானோ வைரஸை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது .   திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் திருமதி வளர்மதி இரு அமைச்சர்கள் இருந்தும் கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை மிகவும் மந்த …

Read More »

அரியலூர்-ராம்கோசிமெண்ட் ஆலைக்கு ஊரடங்கு உத்தரவு விதிவிலக்கா? 24.3.2020 இரவு எடுத்த புகைப்படங்கள்.. குறட்டை விடும் மாவட்ட நிர்வாகம்..

கொரோனா வைரஸ்யை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 14.4.2020 வரை ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியவாசியான பொருட்களுக்கு வாக்களித்த மக்கள் அலைகிறார்கள்.. முதல்வர் வீட்டிலிரு, விழித்திரு – விலகி இரு- வீட்டில் இரு என்று உருக்கமாக பேசுகிறார்.  அரியலூரி மாவட்டத்தில் ஆலத்தியூரில் செயல்படும் ராம்கோ சிமெண்ட் ஆலை இரவோடு, இரவாக சுண்ணாம்புகலை லாரி மூலம் எடுத்துக்கொண்டு செல்கிறது. இந்த லாரிகளை ரோபோ வைத்து ஒட்டுகிறார்கள். வெளி  மாநில டிரைவர்கள் மூலம் …

Read More »