Breaking News

கரூர் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு – தூங்கிய பெண் அதிகாரியை டீ கொடுத்து எழுப்பியதால் பதட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் பிரச்சினைகள் குறித்தும் விவாதிட்டனர். அப்போது 19 விதமான விவசாயிகள் குறைகளை கோரிக்கைகளாக வைக்கப்பட்டிருந்ததையடுத்து அதன் மீதான அறிக்கையும், அதன் மேல் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறித்தினார்கள். ஆனால் அதிகாரிகளின் …

Read More »

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மெகா ஊழல்- திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ் மீது மத்திய விஜிலென்ஸ் ஆணையர் விசாரணை…

To                                                                                                   …

Read More »

செந்தில் பாலாஜி வழியில் செந்தில் நாதன் அம்மாவுக்கு அடுத்த ஆப்பு ?– உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் கரூரில் வேதனை – கரூரில் அடுத்த மாவட்ட செயலாளர் யார் தான்

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரான வி.செந்தில் குமார், செந்தில் பாலாஜியாக குறுகிய காலத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் என்ற பல்வேறு பொறுப்புகள் வகித்தது எல்லாம் இங்குள்ள அவருடைய கைப்புள்ளைகளான பத்திரிக்கையாளர்களால் தான், இந்நிலையில் அடுத்த தமிழக முதல்வர் செந்தில் பாலாஜி அளவுக்கு பெயர் எடுத்த ஒரு காரணத்திற்காகவும், ஊழல் புகார், தம்பியின் சில்மிஷம் என்ற …

Read More »

ஸ்பிக், டாக், மின்சாரவாரியம், ஆகியவைகளுக்கு கொடுத்த நிலங்களை அரசு உபரி நிலமாக மாற்றி வருவாய்த்துறையில் மெகா ஊழல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அன்றைய தினம் முதல் இன்றைய வரை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை தனிநபர்களுக்கு தாரை வார்க்கும் அவல நிலைமை தொடர் கதையாகி வருகிறது. லஞ்சம் கொடுத்தால் அரசு நிலத்தை யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்த்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் கனகலெட்சுமி, செந்தில், கண்ணன், ராஜேஷ், புவனேஸ்வரி, ரவிச்சந்திரன் வருவாய் ஆய்வாளர்கள் ரம்யா, சுரேஷ், துணை வட்டாட்சியர்கள் …

Read More »

முதுநிலை மேலாளர் ஆனந்தனின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தால் முடங்கி போன தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்

தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் நிழல் நிர்வாக இயக்குநர் முதுநிலை மேலாளர் ஆனந்தன், செயல்பாடுகள் பல சர்ச்சைகளையும், சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தை பொறுத்தவரை முதுநிலை மேலாளர் ஆனந்த் பெயரை சொன்னால், ஊழல் சக்கரவர்த்தி என்று பதில் சொல்வார்கள்..  தற்போது நிழல் நிர்வாக இயக்குநர் ஆனந்தன், என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நிர்வாக இயக்குநர் செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ் அவர்கள், இயக்குநர் கம் நிதித்துறை இணைச் செயலாளர் உமாநாத் …

Read More »

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி

  தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில்  லே செயலாளராக SDK ராஜன் உள்ளார். இவர் தாதுமணல் அதிபர் வைகுண்டராஜனின் பினாமி ஆவார். பொருளாளராக டி. மோகன் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தற்போது இருவரும் எதிரும் புதிருமாக உள்ளார்கள். இந்தநிலையில் தென்னிந்திய திருச்சபை சட்டத்திருத்தங்களை கொண்டுவந்தது. அந்த சட்ட திருத்தத்தை  ஒப்புதல் பெறவேண்டும். அப்போது ஒரு பிரிவினர் சட்டதிருத்தம் கூடாது என்று எதிர்ப்பு குரல் கொடுத்தார்கள். இந்த நிலையில் ஒரு …

Read More »

சுகாதாரத்துறையை மிரட்டும் டாக்டர் நாராயணசாமி…பெண் டாக்டர்களிடம் பாலியியல் தொந்தரவு கொடுத்து மிரட்டும் தாதா டாக்டர் நாராயணசாமி

சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை(ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை)யில் கல்லீரல் பிரிவின் தலைமை டாக்டராக இருக்கும் டாக்டர் நாராயணசாமி சற்று வித்தியாசமானவர். கடந்த திமுக ஆட்சியில், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த சுப்புராஜ் ஐ.ஏ.எஸ்  மூலம் மதுரையிலிருந்து சென்னைக்கு மாறுதல் பெற்று வந்தார். சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் சேர்ந்தது முதல், சுகாதாரத்துறையை தனக்கு அடிமையாக்கிவிட்டார். இப்பதான் கோபாலபுரம் போய்விட்டு வந்தேன் என்பார்… அட நம்ம எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நம்ம அமைச்சர் பார்த்துக்கிலாம்.. …

Read More »

கரூர் நகராட்சி வரலாற்றிலேயே சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டம்-அதிமுக கவுன்சிலர்கள் கூச்சல்

நீங்க வெளியில போகலன்ன ! நான் வெளியில போறேன் – நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறிய நகர்மன்ற தலைவர் – தங்கமும், பொன்னும் நிருபர்களுக்கு அள்ளி, அள்ளி கொடுத்திருக்கிறோம் – கரூர் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு தமிழகத்தின் மையப் பகுதி மட்டுமில்லாமல், அ.தி.மு.க ஆட்சி ஏற்ற பின் கரூர் நகராட்சி பெரு நகராட்சி ஆனது, இருப்பினும் கரூர், தாந்தோன்றி, இனாம் கரூர் ஆகிய மூன்று …

Read More »

ஸ்ரீவைகுண்டம் – அய்யா நல்லக்கண்ணு, உதயக்குமார், ராஜா கைது – ரூ10,000 கோடி மதிப்புள்ள மணல் அள்ளுவது நிறுத்தப்படும் வரை போராட்டம் தொடரும்..

தாமிரபரணி ஆற்றில், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டில் தூர் வார தமிழக அரசு ரூ5.93 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால்   பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிக்கு அதிகமாக ரூ9கோடிக்கு டெண்டர் விட்டார்கள். டெண்டர் எடுத்த கோவை ஆறுமுகசாமி பினாமிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசு ஒதுக்கீடு செய்த ரூ5.93 கோடியை கொடுத்துவிடுகிறோம். மீதி  ரூ3.07 கோடிக்கு மணல் எடுத்து கொள்ளுங்கள் என்று  எழுத்து மூலம் கூறியுள்ளார்கள்.  அணைப்பகுதிகளில் …

Read More »