Breaking News

செம்பரம்பாக்கம் ஏரி- PPS constructionயிடம்- ரூ191.27கோடிக்கு விற்பனை…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை, தூர் வாரி, ஆழப்படுத்தும் பணியை பூமி பூஜையுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் 11.9.2019ல் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனம் 3800 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியை  8ஆண்டுகளில்  ஒரு மீட்டர் அதாவது 3 அடிக்கு ஆழப்படுத்தி 25இலட்சம் லாரி மணல் லோடுகளை எடுத்து விற்பனை செய்து, தமிழக அரசுக்கு ரூ191.27கோடி கொடுக்குமாம்.   இந்த மணல் எடுக்கும் டெண்டரை யாருக்கு …

Read More »

தூத்துக்குடி மாவட்டம்- துப்பாக்கி சூடு புகழ் தாசில்தார் சேகர் சஸ்பெண்ட்- ஒ.பி.எஸ் பின்னணியில் சஸ்பெண்ட் ரத்து…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சுட நடத்த அனுமதி கொடுத்த துணை தாசில்தார் சேகர்(தற்போது மண்டல துணை தாசில்தார் ஏரல்) ஏரல் அருகே உள்ள திருக்களூர் கிராமம் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களில் நத்தம் காலிமனைகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி இலஞ்சம் வாங்கிக்கொண்டு பட்டா கொடுத்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் மூன்று நாட்களில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிபாரிசில் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி …

Read More »

TNPSCயின் மோசடிகள்- காப்பாற்றப்படும் SVN IMAGING PVT LTD நிறுவனம்- சுதன் ஐ.ஏ.எஸ் பின்னணி.. சிபிசிஐடி பிடியில் சித்தாண்டி..

TNPSCயின் குரூப்-4  மோசடியில் தினமும் கைது படலம் தொடருகிறது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி மோசடியின் முக்கிய குற்றவாளிகளான முகப்பேர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி கைது செய்யவில்லை என்று கூறுவது பொய்யான தகவல். சித்தாண்டி சிபிசிஐடி கட்டுப்பாட்டில்தான் உள்ளார் என்பதுதான் உண்மை.  டி.என்.பி.எஸ்.சியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் குரூப்-4 விடைத்தாளை திருத்தி, 105 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் 72 நாட்களில் தேர்வின் ரிசல்ட் வெளியிட்டு சாதனை செய்துவிட்டதாக அறிக்கை …

Read More »

TNPSCயின் மோசடிகள்- 2012ல் குரூப்-2 வினாத்தாள் லீக்- முகப்பேர் ஜெயக்குமார், சித்தாண்டியை காப்பாற்றியது யார்?..

TNPSC குரூப் -4 விடைத்தாள் மோசடியில் முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பார்த்தாலே வேடிக்கையாக உள்ளது.  19.1.2012ல் டி.என்.பி.எஸ்.சி சேர்மனாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். அப்போது டி.என்.பி.எஸ்.சி செயலாளராக உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வந்தார்.   தமிழகம் முழுவதும் 12.8.2012ல் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள தேர்வு மையத்தில்  தேர்வு தொடங்குவதற்கு முன்கூட்டியே  …

Read More »

திருவள்ளூர் நகராட்சி- OURLAND ENGINEERING PVT LTD நிறுவனத்திடம்- விலை போன அதிகாரிகள்..

பூந்தமல்லி நகராட்சியில் போலி பில் புகழ் OURLAND ENGINEERING  PVT LTD நிறுவனத்தின் ஊழல்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது.  இந் நிலையில் திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, OURLAND ENGINEERING  PVT LTD நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, நகராட்சிக்கு பல லட்சம் இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.  ஆணையரின் செயல்முறைகள் ஆணை ந.க.எண்.4346/2013/எச்1, நாள் 20.4.2015 கண்டுள்ள நிபந்தனைகள் …

Read More »

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முறைகேடு- காவலர் சித்தாண்டி பின்னணி – சுதன் ஐ.ஏ.எஸ் மணிப்பூர் கேடர் – தமிழ்நாடு கேடர் மாற்றம்…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேட்டில் சென்னை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றும் சித்தாண்டி சிக்கியுள்ளார்.  சித்தாண்டி சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் காட்டுராஜா மகன். சித்தாண்டி குடும்பமே டி.என்.பி.எஸ்.சியில் தேர்வு பெற்றுள்ளார்கள்.  சித்தாண்டி மனைவி பிரியா  குரூப் -2 தேர்வில் தமிழ்நாட்டில் 5வது இடம் சித்தாண்டி தம்பி வேல்முருகன் குரூப்-2 தேர்வில் தமிழ்நாட்டில் 3வது இடம் சித்தாண்டி தம்பி கார்த்தி குரூப் -4 தேர்வில் …

Read More »

சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்- மாற்றப்பட்ட பின்னணி- Pre-bid meeting ரத்து செய்யப்பட்டது ஏன்?- DVACயில் மக்கள்செய்திமையம் புகார்…

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் ஆர்.வி உதயகுமாரை, 2011ல் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் ஜெயலலிதா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமித்தார்.   திமுக ஆட்சியில் வீட்டுக்குவீடு கொடுக்கப்பட்ட மினி கலர்டிவியில் 10இலட்சம் டிவி வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.வி உதயகுமார், வெளிநாட்டில் நிறுவனத்திடம் கமிசன் கேட்ட விவகாரம் முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு போக, 4.11.2011ல் …

Read More »

TNPSCயில்- முறைகேடு நடப்பது வாடிக்கை.. ஒம்காந்தன், ஜெயக்குமார் மீது- மக்கள்செய்திமையம் கொடுத்த புகார் என்னாச்சு..

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு நடப்பது வாடிக்கை. 2011ம் ஆண்டு முதல் பல முறைகேடுகள் நடந்துள்ளது. 2017ம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் முறைகேடு நடந்தது. 37 பேர் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் உள்ளார்கள். அரசு பணிகளில் இருப்பதால், முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று  டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. குரூப்-4 தேர்வில்  ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் …

Read More »

திருச்சி சிறப்பு முகாமில்- குடியுரிமை இல்லாத- வெளிநாட்டவர்கள் அடைப்பு…

திருச்சி மத்திய சிறைச்சாலை அருகே தமிழக அரசு சிறப்பு முகாமில் அமைத்துள்ளது. இந்த சிறப்பு முகாமில் இலங்கை, நைஜிரியா, வங்காளதேசம், சீனா, பல்கேரியா உள்ளிட்ட பல வெளிநாட்டை சேர்ந்த 72 பேர் இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் உள்ளது. விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர், ஏஜெண்டுகள் மூலம் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்தவர்கள் முகாமில் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.  2019ம் …

Read More »

தூத்துக்குடி –இந்து அறநிலையத்துறை- பூமியில் புதைந்த உதவி ஆணையர் அலுவலகம்…

தூத்துக்குடி இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர்  புதிய அலுவலகம் ரூ25 இலட்சத்தில்  கட்டி முடிக்கப்பட்டு 19.11.2009ல் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த  சம்பத் ஐ.ஏ.எஸ், திருநெல்வேலி இணை ஆணையர் தனபால் கலந்துக்கொண்டார்கள்.  நான்கு மாதங்களுக்கு முன்பு உதவி ஆணையர் அலுவலகம் 5 அடி பூமியில் இறங்கியது. உடனடியாக உதவி ஆணையர் அலுவலகம், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.  பூமிக்குள் 5 அடி புதைந்த அலுவலகத்தை …

Read More »