Breaking News

டாக்டர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் மறுபக்கங்கள்… விரைவில் புத்தகமாக…

    உள்ளாட்சி அமைப்புகளை ஊழல் அமைப்புகளாக மாற்றி, இன்று மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடி நீர் கிடைக்கவில்லை, கழிவு நீர் வழிந்தோடும் தெருக்களில் தான் நடந்து செல்கிறார்கள், சாலைகள் தெரு விளக்கு  எரிவதில்லை, இருட்டில் டார்ச் லைட்டுடன் நடந்து செல்கிறார்கள், எந்த பக்கம் திரும்பினாலும் குப்பையின் குவியல்கள், இந்த நிலைக்கு  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்..அதிகாரமையம்த்துக்கு செலுத்தும் கப்பம் தான் காரணம்..   வாக்களித்து, வரி செலுத்தும் மக்கள் நடுத்தெருவில் அவதிபட …

Read More »

விவசாயி எடப்பாடி பழனிசாமி அய்யா- அதிகாரமையத்தின் அத்துமீறல்…

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யாவின் உறவினர்களுக்கு நெஞ்சாலைத்துறை,பொதுப்பணித்துறையில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள்…

Read More »

சென்னை மாநகராட்சி… SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம்- விலை போன பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.. விளையாட்டுத் திடல் ஆக்ரமிப்பு..

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற டெண்டர்  எடுத்த URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன் மூவர் அணியை விலைக்கு வாங்கி விட்டதால், மண்டலம்-10ல் உள்ள சோமசுந்தரம் விளையாட்டுத் திடலை  ஆக்ரமித்துவிட்டது.      சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் …

Read More »

திருவள்ளூர் –ஆவடி நத்தம் மோசடி தாசில்தார் மணிகண்டன்.. தர்மராஜா கோயில் நிலம்- போலி பட்டா- “அ” பதிவேட்டில் அம்பலம்…

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தாசிதாராக பணியாற்றிய போது, அரசூர் கிராமத்தில் தர்மராஜா கோயில் நிலத்துக்கு போலி பட்டா வழங்கிய மணிகண்டன், ஆவடி நத்தம் தாசில்தாராக மாறுதல் பெற்று பணியில் சேர்ந்தார். ஆவடி நத்தம் தாசில்தார் அலுவலகத்தை மீண்டும் புரோக்கர்கள் பிடியில் சிக்க வைத்துவிட்டார் மோசடி தாசில்தார் மணிகண்டன். ஆவடி நத்தம் தாசில்தார் அலுவலகத்தின் இலஞ்ச பட்டியலே சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் …

Read More »

தமிழ்நாடு – தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர்- Dr.R.G.ஆனந்த் உயிருக்கு ஆபத்து…

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு முன் 2018 ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்று இந்தியா முழுவதும் 20 மாநிலங்களுக்கு மேல் இடைவிடா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்  முதல் நிலை மருத்துவர் Dr.R.G.ஆனந்த் MD, புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சென்னை  வசித்து வருபவர்.இப்பொறுப்பில்  இருக்கும் முதல் தமிழர் என்னும் பெருமைக்குரியர்.   குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், போதை பொருட்கள் தடுப்பு, 100 மாவட்டங்கள் மேல் …

Read More »

பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்க்கு- ரூ20 இலட்சம் இலஞ்சம்- பிரேமா வாக்குமூலம்…

 தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வழக்கில் சிக்கியுள்ள வாலாஜாபாத் பேரூராட்சி திருமதி வ.பிரேமா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பிரேமா பில்லி, சூனியம் வைத்துவிட்டதால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது என்று டூபாக்கூர் கதை சொல்லி, சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் பிரேமாவை காப்பாற்றி வருகிறார்.    திருமழிசை பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த பிரேமா, சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை Chennai properties உள்ளிட்ட பல …

Read More »

சென்னை மாநகராட்சி – மண்டலம் -5… லாரன்ஸ் & ஜெயராமன் கூட்டணி- கோடிக்கணக்கில் ஸ்வாஹா…

  சென்னை மாநகராட்சியில் பண மழையில் பெய்யும் மண்டலம் -5யின் செயற் பொறியாளர்  சனிக் கிழமை கழுகு புகழ் லாரன்ஸ், உதவி செயற் பொறியாளர் , அலுவலகத்தையே விபச்சார விடுதி மாற்றி சிக்கி, காப்பாற்றப்பட்ட  ஜெயராமன் இருவரும் போடும் ஊழல் ஆட்டம் தாங்கமுடியவில்லை.   உதவி செயற் பொறியாளர் ஜெயராமன், இனி அதிமுக ஆட்சி வராது என்று திமுகவுக்கு மாநகராட்சியில் நடக்கும் ஊழல்கள், ஊழல் கோப்புகளை  திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு …

Read More »

வளசரவாக்கம் – விஜிலென்ஸ் ரெய்டு- DVAC VS பிரகாஷ் ஐ.ஏ.எஸ்- பானுகுமார் – ராதாகிருஷ்ணனை- காப்பாற்றும் நந்தகுமார்…

சென்னை மாநகராட்சிக்கு என்று ஜெகதீஸ்வரன் தலைமையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு உள்ளது. இந்த விஜிலென்ஸ் குழு உள்ள  விஜிலென்ஸ் அதிகாரிகளே  மாநகராட்சி அதிகாரிகள் மீது மொட்டை பெட்டிசன் போட்டு, அதை தாங்களே விசாரணை என்ற பெயரில் மாமூல் வாங்கிக்கொண்டு புகாரை மூடிவிடுவது வழக்கம்..  சென்னை மாநகராட்சி மண்டலம்-11 வளசரவாக்கத்தில் அலுவலகத்தில் விஜிலென்ஸ் கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா தலைமையில் அதிரடியாக ரெய்டு நடத்தினார்கள். செயற்பொறியாளர் பானுகுமார், செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் …

Read More »

நிருபர் மோசஸ் கொலை.. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்படுமா?- அப்பு என்கிற ஆசை தம்பி எங்கே?…

  காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லையில், கஞ்சா மாபியா கும்பலால் தமிழன் டிவி நிருபர் மோசஸ் கொலை செய்யப்பட்டார்.   உண்மை குற்றவாளியான அப்பு என்கிற ஆசைதம்பியை காவல்துறையினர் கைது செய்யாமல் நவமணி, எலி அப்பு என்கிற விக்னேஷ், வெங்கடேசன் என்கிற அட்டை மற்றும் சிறுவன் நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.   மோசஸை கொலை செய்ய திட்டம்  …

Read More »