Breaking News

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி அய்யா அவர்களால் 13.6.19ல் திறக்கப்பட்டது. 5மாதங்கள் கழித்து, வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டோம்..  வட்டாட்சியர் அலுவலகத்தின் கழிப்பறை கதவுக்கு நாற்காலி முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாஷ்பேசன் மற்றும் கழிவறைகள் மோசமான நிலையில் இருப்பதை போட்டோ மூலம் வெளியிட்டு உள்ளோம்..   இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்.. கல்வெட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் …

Read More »

பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…

நகராடசி நிர்வாக ஆணையராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றப்பிறகு நிர்வாகம் முடங்கு போய்,செத்து போனவனுக்கு மாறுதல் போட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையரகம் 27.11.19ல் வெளியிட்ட மாறுதல் ஆணையில் சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளர் முத்துகுமரன் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். முத்துகுமரன் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். மாறுதல் ஆணை சிவகாசி சுடுகாட்டிலிருந்து அருப்புக்கோட்டை சுடுகாட்டுக்கு அனுப்பி வைக்குபடுமா?

Read More »

ஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..

ஆவடி மாநகராட்சி(ஆவடி நகராட்சி)யில் குப்பை ஊழல் தொடர்ந்து தெரு விளக்கு பராமரிப்பு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆவடி நகராட்சியில்(மாநகராட்சி) வார்டு எண்.7 முதல் 19 வரை, 21 முதல் 32 வரை மற்றும் 36,38,39,41, 47 ஆகிய 30 வார்டுகலில் 1.12.2016 முதல் 30.11.2017 வரை ஆண்டுக்கு ரூ1,58,40,669/-க்கு(ரூ1.58கோடி) வி.கே.காண்ட்ராக்டர்ஸ் நிறுவனத்துக்கு ந.க.எண்.10343/2016/இ3 நாள் 1.12.2016ன் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.  ஒராண்டு கழித்து, ந.க.எண்.10343/2016/இ3 நாள் 1.12.2017ன்படி 1.12.2017 முதல் 31.3.2018 …

Read More »

புதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை?

அதிமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராம பஞ்சாய்த்துகளில் உள்ள சாலைகளை பராமரிக்காமல், புதிய சாலைகள் போடாமல், போலி பில் மூலம் சாலைகளை பராமரித்தாகவும், புதிய சாலைகள் போட்டதாகவும் கோடிக்கணக்கில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் ஊழல் நடந்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரைக்குடி சாலை செல்லும் வழியில் பெரியபால தாண்டி இடது புறம் பிரிவுச் சாலையின் படம் தான் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த சாலை கருவிடைச்சேரி, இடையார், புதுவாக்கோட்டை, …

Read More »

ஆவடி மாநகராட்சி- கீரின் வாரியர்ஸின் குப்பை ஊழல்.. ஊழலில் சிக்கிய முஜிபுர்ரகுமானுக்கு பதவி உயர்வு..

ஆவடி மாநகராட்சி(ஆவடி பெரு நகராட்சி)யில் திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள கீரின்வாரியர்ஸ் நிறுவனம் குப்பைகளை சேகரிக்க 29 வார்டுகளுக்கு ஆட்கள் வழங்கி வருகிறது.   1.1.2014 முதல் 31.12.2016 வரை கீரின்வாரியர்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ5.60கோடி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது(ந.க.எண்.9303/2011/எச் 1 20.12.13).  31.12.2016 ஒப்பந்தம் முடிவதற்கு 3மாதங்களுக்கு முன்பு, புதிய ஒப்பந்தம் கோர வேண்டும். ஆனால் புதிய ஒப்பந்தம் கோராமல், கீரின்வாரியர்ஸ் நிறுவனத்திடம் ஆவடி நகராட்சி ஆணையராக இருந்த முஜிபுர்ரகுமான், பொறியாளர் சீனிவாசன், …

Read More »

திருவேற்காடு நகராட்சியின் “420”- மேலாளர் பழனியின் ஆட்டம்…

திருவேற்காடு நகராட்சி என்றாலே “420” நகராட்சி என்று உறுதியாகி உள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் 2005ன்படி கேட்ட சில தகவல்களின் ஆவணங்களை பெற ரூ220/- நகராட்சி கருவூலத்தில் 22.10.19ம் தேதி செலுத்தி, ரசீது நகலுடன் 23.10.19ம் தேதி பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பிய கடிதம் 24.10.19பெறப்படுகிறது.  ஆவணங்களின் நகலை 16.11.19ம் தேதி வரை அனுப்பவில்லை. 16.11.19ம் தேதி பணம் செலுத்திய பிறகும் ஆவணங்களின் நகலை அனுப்பவில்லை என்று 16.11.19ம் …

Read More »

ஆவடி மாநகராட்சி – வி.ஜி.என். பிராபர்ட்டி பெயரில்- ரூ50கோடி ஊழல்…

ஆவடி பெரு நகராட்சி ஊழலில் சிக்கியிருந்தது ஆவடி மாநகராட்சியாக மாறிய பிறகு ஊழலில் மூழ்கிவிட்டது. 2017-18ம் ஆண்டில் ஆவடி பெரு நகராட்சி ஆணையர், பொறியாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் கூட்டணியில் பல கோடி ஊழல் நடந்துள்ளது.  வி.ஜி.என் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்துக்கு மனை  பிரிவு அனுமதி(7813/23.3.2018) 23.3.2018ல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனைப் பிரிவில் சாலைகள் அமைக்க ரூ50 இலட்சமும், தெரு விளக்குகள் அமைக்க ரூ13 இலட்சம் ஆக மொத்தம் …

Read More »

மறைமலை நகர் நகராட்சி திவாலாவா?- தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் ஊழல்…

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடக்காத காரணத்தால், அதிகாரிகளின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தால், நகராட்சிகள் திவாலாகிக்கொண்டு இருக்கிறது. மறைமலைநகர் நகராட்சியில் எந்த கோப்பை பார்த்தாலும் ஊழல்.. 2016-17ல் தெரு விளக்கு பராமரிப்பு பணி மேற்க்கொண்ட சன்வியூ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் கோராமல் தி வாலாஜாபாத் அக்ரோ என்ஜினியரிங் & சர்வீஸ் கோ ஆப்ரேடிவ் செண்டர் லிமிட் என்ற நிறுவனத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 93.37 இலட்சத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. …

Read More »

சுகாதாரத்துறை- சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம்..

தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் Tamilnadu Health system Projectல் முதலமைச்சர் சிறப்பு காப்பீட்டுத்திட்டத்தில் இணை இயக்குநராக  அதிகாரமையத்தில் வலம் வருபவர் டாக்டர் டி.எஸ் .செல்வவிநாயகம்.   டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கூடுதல் இயக்குநர் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள Institute of community Medicine இயக்குநர். ஆனால் இந்த பதவிகளில் பணியாற்றாமல் கூடுதல் இயக்குநர் பதவியை வகிக்காமல், …

Read More »

தாம்பரம் பெரு நகராட்சி- ஒப்பந்ததாரர்களின் ஊழல் கூத்து..

தாம்பரம் பெரு நகராட்சியில் ஆணையர் மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டணி அமைத்து, பல ஊழல்கள் அரங்கேறி வருகிறது. ஒப்பந்தகாரர்களுக்கு விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.  உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் ஒப்பந்ததாரர்கள் பற்றி, பல குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளது. ஆனால் தாம்பரம் பெரு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாக ஆணையரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் நகராட்சி அதிகாரிகளுக்கு கமிசன் கொடுப்பதால், …

Read More »