Breaking News
Home / பிற செய்திகள் / உலக வரலாற்றில் இடம் பெற்ற புகைப்படம்.. அமைச்சர் பெரியகருப்பனின் சாதனை..

உலக வரலாற்றில் இடம் பெற்ற புகைப்படம்.. அமைச்சர் பெரியகருப்பனின் சாதனை..

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடர்பான அரசு நிகழ்ச்சியில் பச்சை கம்பளத்திற்கு இடையில் ஒரு செடி நட்டு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

 அமைச்சர் பெரியகருப்பன் பச்சை கம்பளத்திற்கு இடையே  ஒரு செடி நட்ட புகைப்படம்  உலக வரலாற்று சாதனை மட்டுமல்ல, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறப் போகிறது..

பாக்ஸ்…மிஸ்டர் முகப்பேருடன்,  நந்தகுமார் சந்திப்பு..

 சென்னை மாநகராட்சி டூபாக்கூர் & மாபியா தலைமைப் பொறியாளர் நந்தகுமார், மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிட்டது போல், செய்திகளை பரப்பி வருகிறார். அது உண்மையல்ல..

  25.07.2021காலை 7மணி முதல் 8.10 மணிவரை தலைமைப் பொறியாளர் நந்தகுமார், மிஸ்டர் முகப்பேரை, முகப்பேர் வீட்டில் சந்தித்து பேசினார். மாஜி அமைச்சர் வேலுமணியிடம் மிஸ்டர் முகப்பேரின் செல்போனில்(9442539821) இருந்து நந்தகுமார் பேசினார். உங்களுக்கு எதிராக அப்ருவர் ஆக மாட்டேன் என்று உறுதி அளித்தாராம்..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *