Breaking News
Home / பிற செய்திகள் / வட நாட்டில் இல்லை… நம்ம ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலையம்.. கார் நிறுத்த வாடகைக்கு விடுப்படும்..

வட நாட்டில் இல்லை… நம்ம ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலையம்.. கார் நிறுத்த வாடகைக்கு விடுப்படும்..

திருச்சி  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் வளாகத்தை, கார் நிறுத்த வாடகைக்கு விட்டுவிட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்த ராஜாக்கள் கூட தங்களது தேர்களை வெளியில்தான் நிறுத்தி வைப்பார்கள்.

 ஆனால் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வளாகத்தில், கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் இணை ஆணையர் மாரிமுத்து தன் காரை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.  பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கோயில் வளாகத்தில் கார்களை பாதுகாப்பாக நிறுத்த வாடகைக்கு விற்றுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் இலஞ்சம், கமிசன் வாங்க முடியாது என்பதால், கோயில் வளாகங்களை கார் மற்றும் வாகனங்கள் நிறுத்த வாடகைக்கு விட முடிவு செய்துவிட்டார்கள் என்பது தான் உண்மையா?

  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அய்யாவுக்கு இதெல்லாம் பார்க்கவும் நேரம் இல்லை.  

ஆடுங்க… ஆடுங்க.. ரெங்கநாதர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *