Breaking News
Home / பிற செய்திகள் / செங்கல்பட்டு மண்டல பொறியாளர்- கருப்பையா ராஜா வீட்டில் ரூ10கோடி- வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா.

செங்கல்பட்டு மண்டல பொறியாளர்- கருப்பையா ராஜா வீட்டில் ரூ10கோடி- வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்   செங்கல்பட்டு மண்டல பொறியாளர் கருப்பையாராஜாவின் வீட்டிற்கு, அதிமுக வேட்பாளர் சின்னையாவின்  ரூ10கோடி பணம் துணி மூட்டைகளில்  கட்டி கொண்டு வரப்பட்டது.

KG EYES ASHTORIA APARTMENTS

B-BLOCK..

12, Ammankoil Street, Station Border Road,

  Lakshmi Nagar,

 Santhi Nagar  Chromepet,

 Chennai-44

நகராட்சிநிர்வாக  மண்டல பொறியாளர் கருப்பையாராஜாவின் மேல் கண்ட முகவரியில் உள்ள வீட்டில்  இருந்த ரூ10கோடி பணம், ரு500 நோட்டு கட்டுகளாக, பணம் இயந்திரம் எண்ணும் மிஷின் மூலம் எண்ணி பண்டல், பண்டலாக கட்டப்பட்டு, தாம்பரம் தொகுதி வார்டுகள் குறிப்பிடப்பட்டது.

 ரூ10கோடியை எண்ணி, பண்டல்களாக போடும் பணியை அம்பத்தூர் ஒப்பந்ததாரர் சந்திரன்,  தாம்பரம் நகராட்சிகளில் பூங்காக்களின்  பராமரிப்பு பணிகளை கவனிக்கும் நர்சரி பாஸ்கர், பல்லவபுரம் ஏரி ஒப்பந்ததாரர் தமிழ்ராஜன் மூவரின் ஆட்கள் செய்தார்கள்/செய்கிறார்கள்.

  தாம்பரம் நகராட்சி வாகனங்கள்,  மண்டல பொறியாளர் கருப்பையாரஜாவின் வாகனத்தில் பணம் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டு, தாம்பரம் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சின்னையா சொல்லும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 கருப்பையா ராஜாவின் டிரைவர் பாலவேங்கையாதான் பணம் கொண்டு செல்வதை, பார்வையிட்டார்.

 மண்டல பொறியாளர் கருப்பையாராஜாவின் செல்போன் எண்.9003003606 தொடர்புக்கொண்டு அதிமுக வேட்பாளர் சின்னையா, பணம் கொண்டு செல்ல வேண்டிய  இடங்களை பகிர்ந்து கொள்வார்.

 மண்டல பொறியாளர் கருப்பையாராஜாவின் செல்போன் எண், கருப்பையாராஜாவின் ட்டிரைவர் பாலவேங்கையா செல்போன் எண் இரண்டு செல்போன் எண்களின் தொடர்புக்கொண்டவர்களின் பட்டியலை பார்த்தாலே, அதிமுக வேட்பாளர் சின்னையா தொடர்பில் இருப்பது/ இருந்தது உறுதியாகும்.

  இப்படி நகராட்சி நிர்வாகத்தின் மண்டல பொறியாளர் கருப்பையாராஜா, தான் அரசு அதிகாரி என்று நடு நிலையாக செயல்பட வேண்டியவர், அதிமுக வேட்பாளர் சினனையாவுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணி மேற்க்கொண்டதை பார்க்கும் போது அரசு பணிக்கு அருகதையற்றவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை..

பாக்ஸ்

 கருப்பையாராஜாவின் வீட்டிலிருந்து, 04.04.2021 இரவு 9.30மணிக்கு ரூ2கோடி, ரூ500 பண்டல்களாக கட்டப்பட்டு, பல்லவபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

Comments

comments

About mani bharathi

Check Also

உள்ளாட்சித்துறையில் ரூ10,000கோடி ஊழல்.. சிக்கிய அதிகாரிகள் மற்றும் மாபியா ஒப்பந்ததாரர்கள்.. புத்தகம் விரைவில் வெளியீடு..

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *